Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மட்டக்களப்பு சோலையகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுடன் உரையாடும் பிரிகேடியர் பானு 19/04/2005
  2. திரு அஜித் மற்றும் பிரிகேடியர் பானு
  3. .
  4. பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி | Pasilan 2000 Rocket Mortar ~1990 கோட்டை முற்றுகையின் போது யாழ் களப்பை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது, கடற்காவலிற்காக
  5. களநிலையில் திட்டமிடல் ஒன்றின் போது புலிகளின் கட்டளையாளர்கள் கூடி நின்று ஆலோசிக்கின்றனர் நான்காம் ஈழப்போர் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் விமலன் , பிரிகேடியர் பானு உள்ளிட்ட கட்டளையாளர்கள்
  6. .
  7. பிரிகேடியர் கடாபி எ ஆதவன் எ விடுதலை மணலாற்றுக் காட்டினுள் தலைவரின் ஜக்கற் மெய்க்காவலனாக இருந்த காலத்தில்
  8. காட்டினுள்ளிருந்த கைந்நிலையினுள் பிரிகேடியர் ஜெயம் ஜெயத்தாரின் கீரோ லுக்
  9. புலிகளின் திருமலை குரங்குப்பாஞ்சான் படைமுகாமில் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரு போராளிகளின் கல்லறைகள் இங்கு 1990ம் ஆண்டு லெப். லிங்கன் மற்றும் 2ம் லெப். கணேசன் ஆகியோரின் வித்துடல்கள் விதைக்கப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. படம் எடுக்கப்பட்ட நிகழ்வு: 09/10/2003 அன்று படைமுகாமை அகற்றக்கோரி சிங்களம் நாண்டுகொண்டு நின்ற போது
  10. நாமல் தோற்றுவிட்டான். நரியும் தோற்றுவிட்டது.... (ரணில் பின்கதவால் மட்டுமே நுழையமுடியும்) அனுரவிற்கும் சஜித்திற்கும் தான் போட்டி இப்போது.... சஜித் வெல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன... ஒரு வேளை அனுர வென்றாலும் ஓராண்டிற்குள் அகற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது. --- உள்ளிருந்து ஒரு தகவல்
  11. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
  12. கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன. https://www.eelammusic.com/popular-tracks https://tamileelamsongs.com/a-z-eelam-songs/ https://telibrary.com/albums/ https://trfswiss.com/alubm.php https://songs.tamilmurasam.com/norway-3/ இதற்குள் உள்ள இசை இறுவெட்டுகள் ஒவ்வொன்றையும் தேடிப் பாருங்கள். கண்டிப்பாக ஒன்றிற்குள் இருக்கும்.
  13. அதுவும் பாருங்கோவன், கோவிலுக்கு முன்னாலை இருந்த காணியாம்.. அந்தக் காணி குடுத்தவுடனை அங்கை அந்த மசூதி வரும்... பேந்து சொல்லுவாங்கள், கோவிலை இடிக்கச்சொல்லி... காணியைக் குடுத்துடாதீங்காடா.... அதுக்குப் பிறகு ஒட்டு மொத்த ஊரையுமே சுருட்டிப் போடுவாங்கள்!!
  14. நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது ரோஸ் கார்டின் விடுதி, தாய்லாந்து 06/01/2003 செயற்கை முறையில் கால்நடைகள் சினைப்படுத்தல் மையம் மட்டக்களப்பில் இதனது தொடக்க விழாவில் 28-06-2003 வவுனியாவில் ஒரு ஒதுக்குப்புறமான சிற்றூர் ஒன்றின் சாலையில் கரும்புலிகள் வளைவு ஒன்று 5-7-2003 சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளில் தேசியக்கொடியேற்றுகிறார் லெப். கேணல் கௌசல்யன் செப் 5, 2003 இப்படுகொலையானது "கறுப்பு செப்டெம்பர்" என்ற பெயரில் மட்டு. வாழ் மக்களால் ஆண்டாண்டாக நினைவுகூரப்பட்டுவருகிறது. கிரானில் வாணிப கண்காட்சி ஒன்றினை திறந்து வைக்கிறார், லெப். கேணல் கௌசல்யன் ஒக் 11, 2003 அன்னாருக்குப் பின்னால் கட்டளையாளர் Colonel (பேரரையர்) பிரபா அவர்கள் நிற்கின்றார். இஃகான்சு பிராட்சுகரிடம் (Hans Brattskar) பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான முன்மொழிவு வரைபை கையளித்த போது 31/10/2003 26-11-2003 அற்றை நாள் வரை தமிழீழ விடுதலைப் போரில் மாவீரரான 1525 திருமலை மாவட்டப் போராளிகளின் திருவுருவப்படங்கள் யாவும் திருமலை இந்து கலை பண்பாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பொறுப்பாளர் திரு உதயன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைக்கிறார் "மாவீரர் நாள் வளைவு" யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நாள் வளைவு 25/11/2003 மாலதி நினைவு நாளில் கிளிநொச்சியில் 2003/10/11 'கேணல் பூரணி, பிரிகேடியர் தீபன்' வெள்ளை சேட்டு: புலனாய்வுத்துறை ஆளுவப் பொறுப்பாளர் லெப். கேணல் சங்கர். இவர் தலைவரின் முன்னாள் ஊர்தி ஓட்டுநர் ஆவார். திருவேந்தன் மாஸ்ரா், திருமலை மாஸ்ரர்
  15. புலிகளின் குரல் வானொலியின் செய்மதி பரப்பலை தொடக்க விழா 04/03/2007 "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களே இதற்கான தொலைநோக்கு பார்வையை வழங்குவதிலும், இயக்கத்திற்கான நவீன தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார் என்று இதன் தொடக்க விழாவில் பிரி. தமிழ்ச்செல்வன் கூறினார். வானொலி சேவையானது யூரோஸ்டாரைப் பயன்படுத்தி 11.506 GHz குறியீட்டு வீதம் 2894, செங்குத்து முனைவாக்கல் (Vertical Polarization), அதாவது தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT) பயன்படுத்தும் அதே அதிர்வெண்களைப் பயன்படுத்தியிருந்தது, தொடக்கத்தில். உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகியது. தகவல் மூலம்: தமிழ்நெற் இளங்குமரன் (பேபி) குத்துவிளக்கு ஏற்றுகிறார் 07/08/2006 தவிபு கட்டுப்பாட்டிலிருந்த மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் இடம்பெயர்ந்து வசித்து வரும் இலட்சக்கணக்கான தமிழ் & தமிழ் பேசும் முஸ்லீம்கள் (அ சோனகர்) மக்களுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுகள், பால் உணவுகள் மற்றும் மனிதநேய உதவிகளை வழங்குவதில் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (ரி.ஆர்.ஓ) ஈடுபட்டிருந்தது. இம்மக்கள் ஓகஸ்ட் மாதம் (1-5) தவிபு மற்றும் சிறிலங்கா படைத்துறைக்கு இடையிலான சமரால் இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் புனித வளனார் வித்தியாலயத்திலும் சோனகர் சகிரா கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். 'இடம்பெயர்ந்திருந்த ஒரு சோனக மூதாட்டி ஏதிலிக்கு த.பு.க. மாவட்ட துணைத் தலைவர் திரு. சி. குமரகுருபரன் அவர்கள் இடருதவிப் பொருட்களை வழங்குகிறார்' 'சகிரா கல்லூரியில் தங்கியிருந்த சோனக ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.' 'பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த தமிழ் ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.' கடற்புலிகளின் அரசியல்துறை அம்பாறை மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு எட்டு இலட்சம் ரூபாவை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கியது. திருக்கோவிலில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் காரியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களினால் கூட்டமைப்பின் தலைவர் திரு. இளையதம்பி துரைராசா அவர்களிடம் பணம் கையளிக்கப்பட்டது. " இந்தப் பணம் எமது தலைவரின் சிறப்பு தேசிய நிதியிலிருந்ததானது ஆகும். தென்கிழக்கு கரையோரத்தில் மீனவ சங்கங்களை கட்டியெழுப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இந்த நன்கொடை வழங்கப்படுகிறது", என கடற்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையின் பொறுப்பாளர் திரு. எஸ். இலக்கியன் இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். 'திரு. துரைராசாவிடம் எம்.பி தங்கேஸ்வரி பணத்தை கையளிக்கிறார். (இ-வ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு. தி.கனகசபை, கடற்புலி திரு. இலக்கியன், நாடாளுமன்ற உறுப்பினரான திரு. பி. அரியநேந்திரன், திரு. எஸ்.ஜெயானந்தமூர்த்தி.' திருமலை மாவட்ட திட்டமிடலிற்கும் மேம்பாட்டிற்குமான செயலகம் திறப்பு விழா 12/04/2006 'தலைநகரின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்' 'தலைநகரின் படைத்துறைக் கட்டளையாளர் பிரிகேடியர் சொர்ணம்' சரணடைந்த சிங்களப் போர்க் கைதிகளை சந்திக்கும் பெற்றார் மற்றும் உறவினர் 07/03/2007 சிங்களப் போர்கைதிகள் ஐவரின் பெயர் விரிப்பு: கடற்படையினரான இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ,சமந்த குமார ஹேவகே, கமல் ஹேமந்த குமாரசிறி, அனில் பிரியங்கே மடதெனிய மற்றும் தரைப்படையினனான சமந்த வீரசிங்கே தலைநகரின் நடைமுறையரசின் ஆட்புலத்தினுள் அத்துமீறி நுழைந்த இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் புலிகளால் 14/06/2006 கைதுசெய்யப்பட்டனர். உசாவலுக்குப் இன்னர் இருவரும் 22/03/2006 தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 23/06/2006 மூதூர், சம்பூரில் வைத்து முஸ்லிம் நிகராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். வெள்ளைக்காரர்: இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்சென் கிளி. நாச்சிக்குடாவில் தமிழ்பேசும் சிறார்களுக்கென திறக்கப்பட்ட முன்பள்ளி 21/03/2006 போரூட் அமைப்பின் நிதியுதவியுடன் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கான நிலத்தை இப்ராகிம் முகமது காசிம் என்பவர் அன்பளிப்பாக வழங்கினார். அவரே கல்வெட்டையும் திரைநீக்கம் செய்தார். நாடாவை போரூட் அமைப்பின் திட்ட முகாமையாளர் ஆறி எரிகசன் வெட்டித் திறந்துவைத்தார்.
  16. மட்டு. பழுகாமம் காவல்பணிமனை திறப்பு விழாவில் கேணல் ரமேஸ் 05/11/2002
  17. "ஈரத்தீ" திரைப்பட வெளியீட்டின் போது 05/09/2005 நிதர்சனப் போராளியும் தமிழீழ நுண்கலைக் கல்லூரி மாணவியுமான (??) புகழினியின் பரத நாட்டிய நடன நிகழ்ச்சியும் இதே நிகழ்வின் போது இடம்பெற்றது. "அம்மா! நலமா?" திரைப்படம் திருமலையில் வெளியிடப்பட்ட போது 10/04/2004 தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் தர்மன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் '(இடது-வலது) திரு.தர்மன், திரு.ராதா, திரு.கே.சிவபாலன், திரு.எஸ்.வில்வரெட்ணம், திரு.நிலத்தமிழின்தாசன் மற்றும் திரு.நந்தினி சேவியர் ஆகியோர் காணப்படுகின்றனர்.' 'இந்நிகழ்வில் சட்டத்தரணி திரு.கே.சிவபாலன் உரையாற்றுகிறார்' 'இந்து தலைமை குரு பிரமசிறி ரவிச்சந்திரகுருக்களுக்கு "அம்மா நலமா?" படத்தின் முதல் பிரதியை திரு.ராதா வழங்குகிறார். ' 'விழாவில் பேசிய தமிழீழத் திரைப்பட வழங்கல் பிரிவுப் பொறுப்பாளர் ராதா ' திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் முகப்பில் தமிழீழ வரைபட நிழலுருப்படம் வைக்கப்பட்டுள்ளது மாவீரர் வாரம், 2004 தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது: 26/11/2005 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2004/10 அக்கினிப்பறவைகள் பாகம் 02 வெளியீட்டு விழா 01/10/2004 'மாவீரர் ஒருவரின் தாயாரிற்கு முதலாவது CD வழங்கப்படுகிறது, எழிலனால்' தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது 28/03/2004 இதைச் "சிறு பொங்கு தமிழ்" என்றும் அக்காலத்தில் அழைத்தனராம். லான்ட்மாஸ்டரில் சின்னச்சிறுசுகள் கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது மாவீரரான புலிவீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் சிங்கள வன்வளைப்பு வாழ் தமிழீழ மக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.