Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பிரிகேடியர் சொர்ணம் 1988-1990 1988-1989 இக்காலத்தில் இந்தியர்களின் சீருடையினையே புலிகள் அணிந்திருந்தாலும் அதனது கை மற்றும் காலுக்கு கறுப்பு நிற துணியினை வைத்து தைத்து அவர்களின் சீருடையில் இருந்து வேறுபடுத்தியிருந்தனர்.
  2. பிரிகேடியர் சொர்ணம் 1988-1990
  3. தலைவனின் மெய்க்காவலராய் பிரிகேடியர் சொர்ணம் மற்றும் இன்னொரு போராளி 1986
  4. 90களின் தொடக்க காலத்தில் புலிவீரர்கள், யாழில்
  5. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த வயது குறைந்த போராளிகள் சிலரின் படிமங்கள் 1990-1992 யாழ்ப்பாண மாவட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள் சண்டையிட வலுவுள்ளோர்/ வயதுடையோர் எல்லைக்கு வாவென்றழைத்த போது எல்லை கடந்தோடினர். அதனால் தாய் நாட்டின் மீது பற்றுக்கொண்ட சிறார்கள் தம்முயிரை துச்சமென மதித்து தம்மினம் வாழவென சமர்க்களம் போயினர். தமிழரின் இக்கோழைத்தனத்தை எண்ணி வெட்கிய தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் இது தொடர்பில் வெளியான தன்னுடைய "களத்தில் மலர்ந்தவை பாகம் - 1" என்ற கவிதைத் தொகுப்பில் இல் இவ்வாறு சினத்துடன் தூற்றுகிறார்: "........... மண்ணை மீட்டிடும் எங்களின் தம்பியர் மண்டைதீவினை நோக்கி விளித்தனர். கண்ணயர்ந்திடா சிற்சிலர் கோட்டையைக் காத்து வேர்த்தனர். மற்றவர் யாவரும் பொன் அணிந்தனர், பட்டுகள் சூடினர், போய்க் கடையிலே ஐஸ்பழம் சூப்பினர். விண் இடிந்துமே வீழ்ந்திடும் போதிலும் வீடியோவிலே படங்களைப் பார்த்தனர்! " 'எங்கள் பூமியை மீளவே பெற்றிடல்.' என்ற லட்சியம் ஏறிய வேங்கைகள் தங்கள் உயிரினைச் சாவுக்கு அளித்தனர்; தாவிவரும் பகையோடு பொருதினர் - இங்கு மற்றவர் பேசிக் கழித்தனர், ஈழம் எரிகையில் ஓடிப் பறந்தனர், சங்கமாடிய தமிழென்று பேசிய தம்பிமாரெல்லாம் கடலைக் கடந்தனர்! "பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல தாயகம் தீயில் எரிகையில் விட்டு விமானத்தில் ஏறிப் பறந்தவர்; வீரமிலாதவர், நாயிலும் கீழவர்! சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்; சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால் விட்டுப் பறந்த கோழைகள், நாளையே வீடு திரும்பினால் காறியே துப்புவோம்! "கப்பல் ஏறி ஜேமன், விரான்ஸுடன் கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்! அப்பு ஆச்சியைக் கவனம் கவனமென்று அங்கிருந்துமே கடிதம் எழுதினர்! தப்பிப் பறந்தவர் தம்பியும் வாவென தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்! துப்புக் கெட்டவர்! அகதி லேபலில் தூசி தட்டியே காசு உழைப்பவர்! "ஓடியவர் ஓடட்டும், கூழைச் சதையர் எல்லாம் பேடியர்கள், ஓடட்டும்! போனவர்கள் போகட்டும், பாய் விரித்தால் போதும் படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் "நாய்ச் சாதி". ஓடி நக்கிப் பிழைக்கட்டும். "தப்பிப் பறந்து 'தமிழன்' என்று சொல்ல வெக்கி கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும். ................" பள்ளி வயதிலேயே தனது பால் என்னவென்று சிறார்கள் முடிவெடுத்தல் சரியெனில் தன்னை பள்ளியில் வைத்தே கொல்லும் சிங்களப் பகையினை எல்லையில் வைத்தே கொல்ல முடிவெடுப்பதில் தவறென்ன? 1995ம் ஆண்டு சூரியகதிர்-1 நடவடிக்கையின் போது சிறிலங்காப் படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட சிறார் போராளிகள் வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள படைமுகாம் ஒன்றில் வைத்து உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பது சிங்களத்தின் கொடூரமான வரலாற்றுத் தகவலாகும். சிறிலங்காப் படையினரால் 1995ம் ஆண்டு சூரியக்கதிர் நடவடிக்கையின் போது உயிருடன் பிடிக்கப்பட்ட வயது குறைந்த போராளி ஒருவன்
  6. தலைவனிற்கு பக்கத்தில் நிற்கும் மெய்க்காவல் வீரனும் இவ்வுடையினை அணிந்துள்ளதை நோக்குக ======================= தலைவனிற்கு பக்கத்தில் நிற்கும் மெய்க்காவல் வீரனும் இவ்வுடையினை அணிந்துள்ளதை நோக்குக ======================= தலைவருடன் நின்று நிழற்படம் எடுத்த போராளிகள்
  7. மூன்றாம் ஈழப்போரின் தொடக்க காலத்தில் காவலரணில் காவல் கடமையில் இருக்கும் மகனார் போராளி
  8. ??? 1989/11 - 1990/04< மணலாற்றுக் காட்டினுள்
  9. மேற்குறிப்பிட்ட சமருடை அணிந்து நிலையெடுத்திருக்கும் மகனார் போராளிகள் மூன்றாம் ஈழபோரின் தொடக்க காலம்
  10. வயல் வரம்பில் மேற்குறிப்பிட்ட சமருடை அணிந்து நடந்து செல்லும் மகளிர் படையணிப் போராளிகள் மூன்றாம் ஈழபோரின் தொடக்க காலம்
  11. In 1996: ஓ.அ.-1 முல்லைச் சமரிற்கான பயிற்சியின் போது
  12. எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை
  13. 1990 கால கட்டத்தில் தொடங்கி 2002 ஆம் ஆண்டுவரை புலிகளின் படையணியினர் ஒரு விதமான சீருடை போன்ற உடை ஒன்றினை சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். இது நான்கு தோரணிகளில் அணியப்பட்டிருந்தது. இவ்வுடையின் பெயர் என்னவென்று தெரியவில்லை!... தெரிந்தவர்கள் கூறவும்
  14. 1995<
  15. தலைவனிற்கு பக்கத்தில் நிற்கும் மெய்க்காவல் வீரனும் இவ்வுடையினை அணிந்துள்ளதை நோக்குக
  16. தமிழீழத் தேசியக்கொடியான புலிக்கொடியோடு புலிவீரிகள் மூன்றாம் ஈழப்போரின் தொடக்க காலம்
  17. யாழ் | 05/1995 LTTE cadres in their traditional battle dress (சமருடை)
  18. காயப்பட்ட போராளியை காவுபடுக்கையில் சுமந்தபடி தளம் மீளும் போராளிகள்
  19. யாழ்ப்பாணத்தில் 90களின் தொடக்கத்தில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.