Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
கிழக்கு மனிதநேய மற்றும் பொருண்மிய வளர்ச்சி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்தாய்வுக்கூட்டத்தின் போது 02/03/2003 Col. Ramesh தேச விரோத குழுவான TELO இன் தலைவன் செல்வம் அடைக்கலநாதன்
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
02/03/2003
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
தாய் தந்தையர்கள் போராளிகளாக இருந்தால் தம் பிள்ளைகளுக்கும் பெருமை மிகு வரிப்புலியில் சீருடை தைத்து அணிவிக்கும் வழக்கம் தமிழீழத்தில் இருந்ததாகும் படிமம்: https://qr.ae/p2bFDX சிலர் ஒரு படி மேலே சென்று தம் கைச்சுடுகலன்களை (சன்னக்கூடு கழற்றிய பின்னர்) பிள்ளைகளுக்கு வழங்கி அவற்றை அவர்கள் பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற படிமங்களை எடுப்பது வழக்கமாகும். அவ்வாறு எடுக்கப்பட்ட நிழற்படமொன்றைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்!
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
- ltte leader with some kids wearing tiger kid uniform... but these are not tiger soldiers.jpg
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
இனந்தெரியாத பாடசாலையில் நடைபெற்ற வினோத உடைப் போட்டியில் பங்கேற்ற சிறுமி 2004-2008 படிமம்: https://qr.ae/p2bYwV
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
Recon Tiger ltte.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Recon Tiger ltte ...jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers' Images
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வினோத உடைப் போட்டியில் பங்கேற்ற சிறார்கள் 2005/2006/2008 படிமம்: https://qr.ae/p2bFD8 இவர்கள் எவரும் சிறார் போராளிகள் அன்று. இது பாடசாலை முதன்மை நுழைவாயில்
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images
தலைவரின் கையால் கடற்புலிப் போராளி ஒருவர் பரிசு பெறுகிறார் 08/03/1993 Jaazhppaan'am கட்டைக்காடு ஊடுருவித் தாக்குதல் சமரோடு தொடர்புடைய ஆசிர் சிறப்புத் தாக்குதலணிப் போராளிகளில் ஒருவர்.
- 272 replies
-
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
-
Tagged with:
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
- eelam navy
- eelam sea force
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam images
- ltte
- ltte images
- ltte maritime wing
- ltte naval wing
- ltte navy
- ltte navy images
- ltte photos
- ltte pictures
- ltte sea armed wing
- ltte sea tigers
- ltte tami lnavy
- naval guerillas
- sea guerillas
- sea tigers
- sea tigers images
- sea tigers of liberation tigers of tamil eelam
- seatigers
- sri laka navy
- sri lanka navy
- sri lankan naval guerillas
- sri lankan navy
- sri lankan rebel navy
- sri lankan rebels
- sri lankan tamil navy
- srilanka navy
- srilankan rebel navy
- tamil ancient navy
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam navy
- tamil forces
- tamil guerillas
- tamil navy
- tamil tiger navy
- tamil tigers
- tamil tigers anvy
- tamil tigers navy
- tamils navy
- tiger navy
- tmail guirellas
- இலங்கைக் கடற்படை
- ஈழ கடற்படை
- ஈழத் தமிழர் கடற்படை
- ஈழத்தமிழர் கடற்படை
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலிகள்
- கடல் புலிகள்
- சிறீலங்கா கடற்படை
- சிறீலங்காக் கடற்படை
- சிலோன் கடற்படை
- சூசை
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ கடற்படை
- தமிழீழக் கடற்படை
- தமிழ் கடற்படை
- புலிகளின் கடற்படை
- விடுதலைப் புலிகளின் கடற்படை
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
லெப். கேணல் டேவிட் உள்ளிட்ட போராளிகள் இந்தியப் படைக் காலத்தில், 1988 இ-வ: புலனாய்வுத்துறை போராளி லெப். கரிகாலன், லெப். ரவி, லெப். கேணல் டேவிட், ரட்ணா
- 383 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனத்தின் படைய தொழினுட்பவியல் கல்லூரி (அப்போராளி சீருடை அணிந்துள்ளார்)
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
யாழ்ப்பாணத்தில் சிறுவனோடு புலிவீரனொருவன் பரிவாக பேசுகிறார் இரண்டாம் ஈழப்போர்க் காலத்தில்
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
16507836_244779549313675_1749461081736688459_n.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
71736840_528800071013733_1014652548704894976_n.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
june 93.png
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
லெப்.கேணல் டேவிட், லெப் கரிகாலன், லெப் ரவி, ரட்ணா ஆகியோர் (1988).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
sea tigers.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
சிங்களப் படையினரிடம் சரணடைந்த பெண் போராளி ஒருவர் பதுங்ககழியின் வாசலில் சிங்களவரின் உத்தரவின் படி நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார் "பெற்றமண்ணை அந்நியர்க்கு விற்றுவிட எண்ணுகின்ற அத்தரின் தயவை என்றும் நாடாதே. சத்தியத்தை காத்திடவே நித்தம் களம் ஆடிவரும் உத்தம புலியைவிட்டு ஓடாதே." (போர்க்காலத்தில் வந்த வரிகளில் ஒன்று) யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த 18 வயதான இவருடைய இயற்பெயர் சாந்தினி யாகும். இவருடைய இயக்கப்பெயர் மதுநிலா ஆகும். கட்டாய ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்ட இளம் போராளிகளைக் கொண்டு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பூநகரி படையணியைச் சேர்ந்த போராளி இவராவார். இப்படையணியிலிருந்து போராளிகள் விட்டோடும் நிகழ்வு அவ்வபோது நடந்தேறும் ஒன்றாகும். அன்னார் சூன் 10, 2008 அன்று மன்னார் மாவட்டத்திலிருந்த புலிகளின் ஆலங்குளம் முன்னரங்க மண்ணரணை சிறிலங்காப் படையினர் பரம்பிய போது அவர்களிடம் சரணடைந்தார். தனது நிலக்கீழ் காப்பரணில் நின்ற ஏனைய பெண் போராளிகள் பின்வாங்கிவிட்டதாகவும் எனினும் தான் அங்கேயே நின்று சரணடைந்தததாகவும் தனது தமிழ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தான் வன்னிக்கு தன்னுடைய உறவினரைப் பார்க்க வந்த போது கட்டாய ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்டேன் என்று மேலும் தெரிவித்திருந்தார். தகவல் வழங்குநர்: சிங்கள ஊடகமொன்றிலிருந்து கிடைத்த செய்தி இவ கைதுசெய்யப்பட்ட போது இவரின் கைகளை பின்னால் கட்டி இவரின் முதுகில் சிறிலங்கா படையினன் ஒருவன் முழங்காலால் அமத்தும் காட்சி: (இதன் நிகழ்படக் காட்சி: https://eelam.tv/watch/dead-ltte-women-cadres-are-being-naked-by-the-disguised-sri-lankan-army-sri-lankan-war-crimes_QBXaGZJjCTSYyaO.html) இவர் இப்போது உயிருடன் உள்ளாரா இல்லை படுகொலை செய்யப்பட்டுவிட்டாரா என்பது தெரியவில்லை!!
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
afa.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
இந்தப் படிமத்தில் இருப்பவர்கள் சிறார் போராளிகள் அன்று இந்தப் படிமத்தில் இருப்பவர்கள் இளம் சிறார்கள் ஆவர். பொதுவாகவே எமது தாய் நாட்டில் பெற்றோர் தமது பிள்ளைக்கும் வரிப்புலிச் சீருடை அணிந்து நிழற்படம் எடுப்பதுண்டு. அவ்வாறு தான் இந்தப் பிள்ளைகளுக்கும் வரிப்புலி அணிவித்து புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக ஒரு "பரப்புரை நிழற்படம்" புலிகளால் எடுக்கப்பட்டு - புத்தாண்டு வாழ்த்து அட்டையின் முகப்புப் படிமமாக புலிகள் வெளியிட்டிருந்தனர். இது ஏறத்தாழ 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது ஆகும். இதை நான் வன்னியில் இருக்கும் போது கண்டுள்ளேன், நாட்காட்டியில். இந்தப் படத்தில் சிறுவர்களாக உள்ளவர்கள் தற்போது பொறிஞர்கள், மருத்துவர்களாக வெளிநாடுகளில் உள்ளனர். இந்தப் படிமத்தில் உள்ள எவருக்கும் புலிகளுக்கும் கிஞ்சித்தும் நேரடித் தொடர்பில்லை. இவர்கள் ஆயுதம் கூட ஏந்தியதில்லை. இவர்கள் சாதாரண பொதுமக்களே. தமிழர்களாயினும் சமூக வலைத்தளங்களில் புலிகளுக்கு எதிராக வன்மம் கக்குவோர், தவறுத்தகவல் பரப்புவோர் தயவு கூர்ந்து இவற்றை கருத்தில் கொள்ளவும். படிமம்: https://qr.ae/p2bFDT
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
யாழ் கோட்டை முற்றுகைச் சமரின் முடிவில் இதற்குள்ளால் தான் சிங்களவன் ஓடினவன்
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
SIHRN இன் நான்காவது கூட்டம் 28/02/2003 SIHRN செயலகம், கிளிநொச்சி
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் வவுனியாவில் புலிகளின் அதிகாரிகளை சந்தித்தார் 27/02/2003 கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் டிரிக்வே ரெல்லெஃவ்சென் வவுனியா விடுதலைப் புலிகளின் ஆளுவப் பொறுப்பாளர் கதிரவன், விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், வவுனியா கண்காணிப்புக் குழுத் தலைவர் பொலன்னன், வவுனியா மாவட்ட அரச செயலாளர் மூர்த்தி
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கடற்கரும்புலி வீரச்சாவு அறிவித்தல் பச்சைப்புல்மோட்டைப் பரப்பில் சிறிலங்காப் படையுடனான நேரடி மோதலின் போது கடற்கரும்புலி (தர நிலை அறியில்லை) தமிழ்க்கீரன் அல்லது இறைமுகிலன் வெடித்துச் சிதறி வீரகாவியமானார். இந்நிகழ்வு நான்காம் ஈழப்போரின் போது நடைபெற்றது. அன்னாருக்கு எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.