Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மாவீரர் நாள் ஒன்றின் போது பொதுச்சுடர் ஏற்றிய பின்னர் கட்டளையாளர் பிரிகேடியர் ஜெயம் 2002-2006 .
  2. மகிழடித்தீவுப் படுகொலை நினைவுத்தூண் திறந்துவைக்கப்பட்டது 29/01/2003 கட்டளையளர் கேணல் ரமேஸ், மூத்த உறுப்பினர் கரிகாலன், மட்டக்களப்பு-அம்பாறை திறைசேரிப் பிரிவின் பொறுப்பாளர் திரு.சுவி, அரசியல்துறை ஆளுவகப் பொறுப்பாளர் திரு.கிருசன், மாவடிமும்மாரிக்கோட்டை அரசியல் கோட்டப் பொறுப்பாளர் திரு.சச்சு மாஸ்டர் உட்பட விடுதலைப் புலிகளின் கட்டளையாளர்கள், அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். கேணல் நாகேஸ் தூணை திறந்து வைக்கிறார்
  3. சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் தலைமையில் சுவிஸ் தூதுக்குழுவினர் மதி. பெர்னார்டினோ ரெகாசோனி தலைமையிலானோர் புலிகளை அரசியல்துறையினரை சந்தித்த போது 23/01/2003
  4. இந்தத் திரியில் இது எனது 1000 ஆவது இடுகையாகும்!!
  5. விடுதலைப் புலிகள் 5 மட்டக்களப்பு சிறார்களை அவர்களது பெற்றோரிடம் மீள ஒப்படைத்தனர் 21/03/2003 மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து அரசியல்துறை பணிமனையினை அணுகிய 16 வயதுக்குட்பட்ட 5 சிறார்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆண்டான்குளக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தோத்திரன் தலைமையில் இவர்கள் மீள ஒப்படைக்கப்பட்டனர். அப்போது உல்ஃவ் பிஜோர்ன்ஃவோர்ஸ் மற்றும் கண்காணிப்புக்குழுவின் இராசையா பாலேந்திரன் ஆகியோர் கையளிக்கப்பட்டதை நேரில் பார்த்தனர்.
  6. பெண் போராளி யாழில், 1990/1991
  7. பெண் போராளிகள், யாழில், 1990/1991
  8. வடக்கு மற்றும் கிழக்கில் உடனடி மனிதநேய மற்றும் புனர்வாழ்வு தேவைகளுக்கான துணைக்குழு (SIHRN) உடனான கூட்டத்தின் போது 16/01/2003
  9. யாழ்ப்பாணத்தில் 1991-1993
  10. மட்டக்களப்பில் 2002இல் நிறுவப்பட்ட ஓர் பதாகை கேணல் கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் நினைவுநாள் 16/1/2003 திருமலை கேணல் கிட்டு அவர்களின் மாமியார் குத்துவிளக்கேற்றுகிறார்
  11. பெண் போராளிகள், யாழில், 1990/1991
  12. பெண் போராளிகள், யாழில், 1990/1991
  13. இதில் எழுதப்பட்டுள்ள தகவல் பிழையானதாகும். கீழ்வரும் தகவல்களே சரியானவையாகும்: ஆ. இராசரத்தினம் - ஆறுமுகம்-செல்லம்மா இணையரின் மூத்த மகன் ஆவார். இவரிற்கு இரு தம்பிகள் உள்ளனர்; ஆறுமுகம் குமாரசாமி (இரண்டாமவர்) மற்றும் ஆறுமுகம் நடராஜா (மூன்றாமவர்) என்பவை அன்னவர்களின் பெயர்களாகும். இவரும் இவரின் உடன்பிறப்புகளும் சிறிலங்காவின் அநுராதபுரம் மாவட்டத்தின் பழைய நகரத்திலுள்ள மாவடி என்ற ஊரில் பிறந்தனர். அநுராதபுரம் சிங்கள பேரினவாதத்தால் "புனித நகர்" என்று புத்த சிங்களத்திற்கு மட்டுமே தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டு, தமிழர்கள் விரட்டியடிக்கப்படும் வரை அங்கு தமிழர்களும் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்துவந்தனர். இன்றுளவும் சில சிற்றூர்களிலும் நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே வாழ்ந்துவருகின்றனர் (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்). இவரது பெற்றாரின் சொந்த ஊர் தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நீர்வேலி என்ற ஊராகும். இணையர்கள் வேலை காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று மாவடியில் வசித்தனர். அப்போதுதான் அவர்தம் பிள்ளைகள் அங்கே பிறந்துள்ளனர். (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்). ஆறுமுகம் அவர்கள் இவரின் சிறுவயதிலேயே இயற்கை எய்திவிட்டார். பின்னாளில் அநுராதபுரம் புதிய நகரம் தோற்றுவிக்கப்பட்டவுடன் பழைய நகரிலிருந்து இடம்பெயர்ந்து புதிய நகரிலுள்ள ஜெயந்தி மாவத்தை என்ற ஊரினூடாகச் செல்லும் C.T.B. வீதியிலுள்ள ஒரு வீட்டில் இவர் தம் இரண்டாம் புதல்வரின் குடும்பத்தினர் வசித்தனர். அதே சமயம் திருமதி செல்லம்மா அவர்கள் அதே வீதியிலுள்ள எண். 64 B என்ற வீட்டிலக்கம் உடைய வீட்டில் வசித்து வந்தார் (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்). "மாமனிதர்" ஆ. இராசரத்தினம் பிறந்த திகதி : செப்டம்பர் 4, 1928 (இவரின் அரத்த உறவினரின் நேரடி வாக்குமூலம்). திருமதி பரமேஸ்வரி இராசரத்தினம் வாழ்வுக் காலம் : 18.2.1938 - வைகறை 22.8.2022
  14. 90களின் தொடக்க காலத்தில் பெண் போராளிகள்
  15. முதலாவது மகளிர் அணியினரின் பயிற்சியின் போது RPG-2 இற்கான உந்துகணையை பெண் போராளி ஒருவர் போர்ப்பயிற்சி ஆசிரியரின் முன்னிலையில் தாணிக்கிறார் (load) சிறுமலை, திண்டுக்கல் 1985
  16. யாழ்ப்பாணத்தில் 1991-1993
  17. இந்தியப் படையினரின் குலை நடுகுங்கும் கொடூரங்கள் நிரம்பிய காலத்தில் இளம் புலிகள் "பால் மணம் மாறாத பிஞ்சுகள் பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள் - நாளை குஞ்சுகள் கூவிடும் - தமிழ் நாடொன்று ஆக்கிடப் போரிடும்" புலிகளிடம் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறார்கள் போராளிகளாக இருந்தமை உலகறிந்த செய்திகளில் ஒன்றாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.