Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இது முஸ்லிம் மதத் தலைவர்களையும் அழைக்கலாம் தானே !!
  2. வணக்கம் நிர்வாகத்தினரே, யாழ் களத்தின் இலச்சினை எனக்குத் தெரியவில்லை (Light mode)இல்.
  3. AI was used to create these illustrations, which offer a glimpse of the Mullivaikkal massacre and the Eelam Tamil Genocide. I, Nanni Chozhan, used a variety of AI picture production technologies to create all of the images on this page. However, I make them available under free copyrights, so anyone can use them for educational purposes. Only those who are 18 years of age or older are advised to view these photographs.
  4. எனது இந்தப் பதிவானது 2022ம் ஆண்டு தொடக்கம் கீழ்க்கண்ட வேசுபுக்கில் இருந்து புலிகளின் பெயரில் அதிகாரப்பூர்வ வெளியீடு போன்று (மாவீரர் பணிச்செயலகம் என்ற பெயரில்) அடித்து வெளியிடப்படுகிறது எனது கவனத்திற்கு சில நண்பர்கள் அனுப்பிவைத்துள்ளனர். இக்கணக்கில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள எனது ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவேயொழிய எனக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை இத்தால் அறியத்தருகிறேன்... மாவீரர் பணிச்செயலகம் (https://www.facebook.com/profile.php?id=100088194773736&sk=photos)
  5. எனது இந்தப் பதிவானது 2022ம் ஆண்டு தொடக்கம் கீழ்க்கண்ட வேசுபுக்கில் இருந்து புலிகளின் பெயரில் அதிகாரப்பூர்வ வெளியீடு போன்று (மாவீரர் பணிச்செயலகம் என்ற பெயரில்) அடித்து வெளியிடப்படுகிறது எனது கவனத்திற்கு சில நண்பர்கள் அனுப்பிவைத்துள்ளனர். இக்கணக்கில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள எனது ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளனவேயொழிய எனக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை இத்தால் அறியத்தருகிறேன்... "மறவன்புலவு பிரபாகரன்" என்ற பெயரில் வெளிவருகிறது. மாவீரர் பணிச்செயலகம் (https://www.facebook.com/profile.php?id=100088194773736&sk=photos) மேற்கண்ட பதிவின் 2022ம் ஆண்டு காலத்திய விருத்திலிருந்து (version) இவை உருவாக்கப்பட்டுள்ளன:
  6. இங்கு தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  7. தேசியத் தலைவர் தோள்தட்டி வளர்த்த கடல்வேங்கை. லெப் கேணல் பழனி. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசியக் கடல் நடவடிக்கையான ‘ஒப்பரேசன் மூச்சு’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். நினைவுகளுடன் புலவர். கடற்புலிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.