Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. ???? "மானம் அழிவின்றி வாழவே உயிரை தானம் செய்தீர்.. "
  2. கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்: சமாதான காலம் "உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதர்களாய் இருப்போமா?"
  3. 'குறிசூட்டுநர்' லெப். தூயமணி இயற்பெயர்: குமார் நி. மு.: கிளிநொச்சி வீ.சா: 25.07.2008 'Those letters are from a video camera'
  4. ஜெயசிக்குறுய் காலத்தில் வி.க. படையணி போராளி ஒருவர்
  5. கப்டன் தமிழன்பன் (தமிழீழ புலனாய்வுத்துறை) 'ஏதோ ஒரு சண்டை உருவாக்கத்தின் சீருடையினை அணிந்துள்ளார்'
  6. கப்டன் தமிழன்பனின் வீரவணக்க நிகழ்வு வீட்டிற்கு திருவுருவப்படம் எடுத்துவரப்படும் காட்சி: (அந்த திருவுருவப்படத் தாங்கியின் பெயர் ஆருக்கேனும் நினைவிருந்தால் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்) வீட்டினுள் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கும் காட்சி வீட்டிலிருந்து மாவீரர் மண்டபம் நோக்கி திருவுருவப்படம் வித்துடல் ஊர்தியில் எடுத்துச்செல்லப்படும் காட்சி: மாவீரர் மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு கேணல் அருள்வேந்தன் அவர்கள் மலர்மாலை அணிவிக்கும் காட்சி : மாவீரர் மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் பூவைக்கும் அணிவிக்கும் காட்சி : (அறியில்ல) துயிலுமில்லத்தினுள் அன்னாரிற்கான நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளதையும் அதற்கு உரியவரின் உறவுகள் படையலிட்டுள்ளதையும் காணலாம்: அன்னாரின் தம்பியின் வித்துடல் கொண்ட கல்லறை/ வீரவேங்கை கொற்றவன்:
  7. தூதுக்குழு உலங்குவானுர்திக்கு பாதுகாப்பு வழங்கும் தமிழீழக் காவலர்கள் கிளிநொச்சி 2002-2006
  8. இதை புத்தகமாயப் போடுங்கோ... வரலாறு முக்கியம். இயக்கத்தின் 'சாத்தானியப் படை' நூல் கூட பாதி தான் உண்டு. முழுவதும் கிடைக்கவில்லை.😭
  9. நீங்கள் இன்னும் உறுப்பினராக 5 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும். நான் மடலில் கணக்கு அனுப்பி விடுகிறேன். கட்டிவிடுங்கள் சரியா?
  10. தமிழீழத் தலைநகர் திருமலையின் கச்சேரியின் கரையோரத்தில் இரு பாய்மரக் கடற்கலங்கள் நிற்பதைக் காண்க 03/1824
  11. கடற்கல வகை: பெயர் அறியில்லை... ஒரு வகையான குண்டு வீசும் கடற்கலம் (இது மலையாள கோட்டத்தில் பாவிக்கப்பட்டது. இதைத்தான் கப்பல் என்பார்களோ தெரியவில்லை) 1800< திருவனந்தபுர அரசனின் வள்ளமும் அதனோடு நிற்கிறது Essai sur la construction navale des peuples extra-européens ou, Collection des navires et pirogues (15)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.