Everything posted by நன்னிச் சோழன்
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
முந்தி ஒருகாலத்திலை (~2012) WTCCஇல் இருந்து புலிகளின் பணத்தை கொள்ளை அடித்த 25 பேரின் பெயர் பட்டியல் வெளியாகியிருந்தது... அது யாருக்கேனும் நினைவிருக்கிறதா? பின்னாளில் நடு ரோட்டில் செத்த அதன் தலைவர் சுரேஸ் என்பவரின் பெயர் தான் முதலாவதாக இருந்தது. இவருக்கு போருக்குப் பின்னர் 5 வீடுகள் இருந்ததாகவும் கேள்வி.
-
புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
87இல் புலிகளின் விமானம் வாரமலர் தினமுரசு, நவம்பர் 26-திசம்பர் 2, 1995 அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பாகம் 54 | அற்புதன் யாழ்-குடாநாட்டில் நீர்வேலியில் புலிகளது விமானத் தளம் ஒன்று பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1987 இல் புலிகளது விமானம் பற்றி அமெரிக்க ‘டைம்’ சஞ்சிகை படத்தோடு வெளியிட்ட செய்தி ஒன்று: “அரச இலக்குகளை தாக்குவதற்காக புலிகள் ஒரு சிறிய ரக விமானத்தைத் தயாரித்துப் பார்த்திருக்கிறார்கள். இரண்டு ஆசனங்களைக் கொண்ட அந்த மென்ரக விமானம் உலோகக் குழாய்களாலும், அலுமினியத் தகடுகளாலும் வடிவமைக்கப்பட்டது. ஜனவரி 1987 இல் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் விடப்பட்டது. பத்தடி உயரம் வரை எழுந்து விட்டுத் தரையில் விழுந்து மோதியது. அதனால் இறக்கைகளும், சக்கரங்களும் சேதமாகின. பின்னர் அவற்றை திருத்தி மீண்டும் பறக்கவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது இயங்க மறுத்துவிட்டது. எனினும் புலிகளால் விமான தயாரிப்பில் வெற்றி காணக்கூடிய சாத்தியம் இல்லாமல் இல்லை.” தொகுப்பாளர் குறிப்பு: மேலுள்ளதின் முதல் பறப்பு பற்றித்தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னரும் (1984) புலிகள் ஓர் விமானத்தை உருவாக்கி (அது ஒரு இருக்கை கொண்டது. இதில் கூறப்பட்டுள்ளது இரு இருக்கைகள் கொண்டது) சோதித்துள்ளதை சாத்திரியாரின் கட்டுரை மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனவே ஒரு இருக்கை கொண்டது ஒன்றும் இரு இருக்கைகள் கொண்டது ஒன்றும் ஆக இரு விமானங்களை அவர்கள் சோதனை முயற்சியாக தயாரித்திருக்கிறார்கள்.
-
புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
கல்லுண்டாய் வெளியில் புலிகளின் விமானம் நேற்று மீண்டும் பரீட்சிக்கப்பட்டது உதயன்: 20/1/1987 யாழ்ப்பாணம், ஜன. 30 விடுதலைப் புலிகளின் விமானம் மீண்டும் நேற்று பரீட்சார்த்தமாக பறக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. நேற்றிரவு எட்டு மணி அளவில் கல்லுண்டாய் வெளியில் இப்பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான மக்கள் விமானம் பறக்கும் முயற்சியை பார்வையிட காத்து நின்றனர். அதிகளவு பிரகாசம் கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அதன் வெளிச்சத்திலேயே விமானம் ஓடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தரையில் சிறிது தூரம் ஓடவிடப்பட்ட பின்பு விமானம் மீண்டும் புலி களினால் எடுத்துச் செல்லப்பட்டது. வாகனப் போக்குவரத்துகளும் இதனால் சில மணி நேரம் ஸ்தம்பித நிலையில் இருந்தன.
-
“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல்
ஓநாயும் ஆடுகளும்
-
kattumaram with sail from Mullaitivu.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represents an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
kattumaram with sail from Mullaitivu.jpg
-
l2980_002.jpg
-
Dugout Canoe( made of single tree) with mast from Malabar, 1864
-
Vaththai near pamban bridge- 1914.jpg
-
valavara vallam, kerala.jpg
-
Vallam found in Jaffna
-
colombo 1910 | Sangkadam with an outrigger
-
colombo 1910 | Sangkadam with an outrigger
-
Naalukandamaram
-
Sangadam of the Tamils in Eelam | Sangara of the Periplus
-
valiya odam 2 | Image drawn by Dr.C.G.Pookoya
-
Konthalam. only finishing touch remains.jpg
-
Konthalam under construction.jpg
-
Cheriyathu
-
Valiya Odam | These had a life boat known as "Balukketty"
-
valiya odam or Dweep Odam.jpg
-
valiya odam or dweep odam real image.jpg
-
Jihathoni - race boats
-
Cheriyathu
-
Aaru valikkunnanthu (Six Oared) | PART X-D SERIES-30 LAKSHADWEEP Guided by: A Study on traditional Rural based Craft ODAM MAKING
-
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கதை குறித்த விளக்கத்திற்கு நான் வரவில்லை. ஆனால் இந்த ஆமையோடு உண்மை. இஞ்சேர், நான் இப்பதான் இதைக் கண்டுபிடிச்சன். உண்மையிலேயே எங்கட நாட்டிலை ஆமையோட்டிலை பயணம் செய்திருக்கிறார்கள். நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது. https://noolaham.net/project/190/18958/18958.pdf page 9 கீழ்க்கண்ட செய்தி தமிழீழத்தின் வெள்ளிநாதத்தில் (11 - 17 - 6 - 2004) வந்தது: "பலாலி, வசாவிளான் வளலாய், பகுதிகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். இவர் கள் கல்லுக்கிளறும் இடங்கள் 'மொண்டி' என அழைக்கப்பட்டது. பலாலி தெற்கு தெழுந்தை மொண்டி, வசாவிளானிலுள்ள போயிட்டி மொண்டி (தற்போதைய சுந்தரபுரம்) குப்பிளான் மொண்டி வளலாய் மொண்டி, நிலாவரை மொண்டி என்பவற்றில் பலாலி ஓடுபாதைக் குரிய கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மாரிகாலத்தில் தெல்லிப்பளைக்குப் பயணம் செய்பவர்கள் குரும்புசிட்டியை சுற்றிச் செல்லநேர்ந்தது. விமான ஓடுபாதைக்கு திட்டமிடப்பட்ட தென்பகுதி மாரியில் இயல்பாகவே குளமாகுவது வழக்கம். சிலர் வாழைக்குற்றிகளை பிணைத்துக்கட்டியும், ஆமையோடுகளையும் தெப்பமாகப்பாவித்து கட்டுவன்கரை சென்றனர். இப்பகுதிகள் பின்பு மொண்டிகளில் எஞ்சும் கல்லும் மண்ணும்கொண்டு நிரப்பட்பட்டன."
-
vithya - Karuna's first wife, now suspected to be in UK.jpg
From the album: கருணா குழு வஞ்சகர்கள் | Karuna Group Traitors
-
"கருணா குழு" & "பிள்ளையான் குழு" வஞ்சகர்கள்
According to the Karuna, 279 of these traitors were killed in Battles against the Tigers.
-
vithya - Karuna's first wife, now suspected to be in UK.jpg
-
Karuna with alcohol glass and mutton rolls
-
வஞ்சகத்தின் பரம்பரை - karun's first wifes daughter with his white boyfriend
-
son and daughter.jpg
-
வஞ்சகத்தின் பரம்பரை - Traitor Karuna's first wife's son.jpeg
-
வஞ்சகத்தின் பரம்பரை - Traitor Karuna's first wifes' daughter in UK.jpeg
-
Traitor Karuna's first wife.jpeg
-
வஞ்சகத்தின் பரம்பரை - karun's first whole crew.jpeg
-
karuna on the day of split (3).jpg
-
karuna on the day of split with his elite body guard.jpg
-
karuna on the day of split (1).jpg
-
karuna group members
-
karuna with Bikini girls | கருணா/ விநாயகமூர்த்தி முரளிதரன்
-
karuna photos (8).jpg
-
karuna photos (7).jpg
-
karuna photos (6).jpg
-
karuna photos (5).jpg
-
karuna photos (4).jpg
-
karuna photos (3).jpg
-
karuna photos (2).png