Everything posted by நன்னிச் சோழன்
- Tamil Genocide Memorial inside the Jaffna University - rebuilt version after destruction by the Sinhalese on January 2021 (2).jpg
-
Tamil Genocide Memorial inside the Jaffna University - before destruction by the Sinhalese.jpg
From the album: Tamil Genocide Monuments around the world
-
Tamil Genocide Memorial inside the Jaffna University - - built in 2019 - before destruction by the Sinhalese (2).jpg
From the album: Tamil Genocide Monuments around the world
- A Tamil Massacre memorial in tribute to the 17 TRO aid workers who were killed in Trinco was opened in the year 2013 in Clichy, France.jpg
-
Tamil Genocide Memorial in 93150 Le Blanc-Mesnil, France (4).jpg
From the album: Tamil Genocide Monuments around the world
-
Tamil Genocide Memorial in 93150 Le Blanc-Mesnil, France (3).jpg
From the album: Tamil Genocide Monuments around the world
-
Tamil Genocide Memorial in 93150 Le Blanc-Mesnil, France (2).jpg
From the album: Tamil Genocide Monuments around the world
-
Tamil Genocide Memorial in 93150 Le Blanc-Mesnil, France (1).jpg
From the album: Tamil Genocide Monuments around the world
- Third Tamil Genocide Memorial -Mullivaikkaal pillar - in Beau Bassin Rose Hill, Mauritius. opened on 18 May 2012 | Image generated by Nane Chozhan for Wiki
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
அப்ப சோனகர்களை விரட்டுவதற்கு வழிசமைத்த தென் தமிழீழத்தில் சோனகர்களால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கட்டாய விரட்டியடிப்புகள், ஊர் வன்வளைப்பு, தமிழ் பெண்கள் மீதான வன்புணர்வுகள் எல்லாம் என்னவகை? சோனகருக்கு வந்தால் ரத்தம் தமிழருக்க வந்தால் தக்காளி சட்னியோ? அதுதான் இனப்படுகொலை
-
கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்... இது பன்னாட்டளவில் இனப்படுகொலை தொடர்பில் கட்டப்பட்ட இரண்டாவது நினைவுச் சின்னமாகும்.
-
🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
நானும் தான்... இந்தியா எமக்கு செய்திடில் வாழ்நாள் முழுக்க இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பேன். எனது தலைமுறைகளுக்கும் இதைச் சொல்லி வளர்ப்பேன்!
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
காவலரணொன்றில் கொல்லப்பட்ட 22 இந்திய வீரர்கள்... 😢 (காணொளி இணைக்கப்பட்டுள்ளது) https://x.com/TecTaco/status/1921093835205046287 அமெரிக்காவின் வேண்டுகோளிற்கிணங்க இந்தியாவில் உள்ளுக்கிருந்து ஏற்படும் கேவலத்தை தடுக்க பெண் வானோடியை வெளிக்காட்ட விரும்பவில்லையாம், பாக். அரசு.
-
🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
-
🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும் வணக்கம். ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும். நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ்ணவம், சாக்தம் உட்பட இதர தெய்வ வழிபாடும், பிரசித்தமான கோவில்களும் எம் வாழ்வியலோடு பின்னிபிணைந்தவையாகும். இது மட்டும் அல்ல. இராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றைய பிந்தைய இந்திய ஆன்மீகவாதிகளும் எம்மண்ணில் மிகபெரும் செல்வாக்கு கொண்டிருந்தனர். இலங்கை எங்கனும் இராமகிருஸ்ண மடங்களை நிறுவி இந்து மதத்தை முன்னிறுத்தியவர் எமது மட்டகளப்பு மண் தந்த சுவாமி விபுலந்த அடிகள். அதேபோல் கிறிஸ்தவ மிசனரி பள்ளிகளுக்கு மாற்றாக ஈழத்தமிழர் நாம் கல்லூரிகளை உருவாக்கியபோது அவற்றை இந்து மத அடிப்படையில் “இந்து கல்லூரிகள்” என்றே உருவாக்கினோம். இன்றும் தமிழர் பகுதிகளில் ஊருக்கு ஒரு இந்து கல்லூரி இருப்பதை நீங்கள் காணலாம். இது மட்டுமா, இந்திய சுதந்திர போரை எமது போராகவே வரித்து கொண்டவர்கள் ஈழத்தமிழர். யாழ்பாணத்தின் முதல் அரசியல் இயக்கமான “Jaffna Youth Congress” காந்தியடிகளையே தமது வழிகாட்டியாக நிலை நிறுத்தியது. 1987 வரைக்கும் எமது வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி படங்கள் தொங்குவதே வழமை. எந்த இலங்கை தலைவர் படமும் இராது. அதேபோல் கிரிகெட் என வந்துவிட்டால், கபில்தேவ், கவாஸ்கரின் இந்திய அணியை எமது அணி போலவே எமது மக்கள் கொண்டாடினார். இலங்கை-இந்திய போட்டிகளில் கூட, இந்திய அணியையே பெரும்பாலான எம்மக்கள் ஆதரித்தனர். இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இலங்கை நடுநிலை நாடகம் ஆடியது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வழி கொடுத்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த போர்களில் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தம் ஆதரவை வெளிக்காட்டினர். இவ்வாறு எமக்குள் இருந்த பிணைப்பு, தந்திரமான இலங்கையின் செயல்பாட்டால், 1987க்கு பின் உடைந்து போனது ஒரு வரலாற்று சோகம். இதில் இருபகுதியிலும் தப்பு உள்ளதை என்னால் மறுக்க முடியாது. குறிப்பாக பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலை ஒரு மன்னிக்க முடியாத செயல் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனாலும் புலிகள் மீது இந்தியாவுக்கு தனிப்பட்ட கோவம் இருப்பினும், ஈழத்தமிழரை இந்தியா கைவிடாது என நாம் கடைசி வரை நம்பினோம். ஆனால் ஈழப்போரின் போது எம்மக்களுக்கு இந்தியா துணையாக நிற்கவில்லை. எங்களை இனப்படுகொலைக்காளாக்கினீர்கள்; சிங்களவருக்கும் படைக்கலன்களையும் கலங்களையும் வழங்கி கொல்லவும் துணை நின்றீர்கள். இதனை நாங்கள் மறக்கவில்லை. அதேபோல் ரஜிவ் கொலை உட்பட்ட விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை அல்ல. ஆனாலும் பழையதை இருதரப்பும் மன்னித்து, அதை வரலறாக்கி விட்டு, புதியதோர் அத்தியாத்தை எம் உறவில் ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன். இதனடிப்படையில் தற்போதுநடந்துகொண்டிருக்கும் சமரில், உங்களுக்கு பாக்கிஸ்தான் மீதான பரப்புரை போரிற்கோ இல்லை அவர்கள் ஊக்குவிக்கும் நாடுகடந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட நான் உங்களுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறேன். இது பன்னாட்டளவில் நீங்கள் செய்து வரும் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற உங்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும். ஆயுதம் யாதெனில், பல்லாண்டுகளாக தமிழீழத்தின் புலனாய்வுத்துறையின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட கமுக்க வேவு மற்றும் உளவு நடவடிக்கைகளின் பெறுபேறாய் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பாக்கிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பு தமிழீழத்தின் எல்லைக்குள் செய்துவந்த எல்லைகடந்த பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் ஓர் அறிக்கையாக்கப்பட்டது. பின்னர் அதனை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்திடமும் இணைத்தலைமை நாடுகளிடத்திலும் கையளித்தார். எனினும் இது ஊடகங்களிற்கு வழங்கப்படவில்லை என்றே என்னால் அறியமுடிகிறது. ஊடகங்களில் வெளியாகவில்லையாதலால் இவ்வாயுதம் என்னிடத்தில் இல்லை. ஆயினும் உங்களின் எதேனும் ஒரு புலனாய்வு முகவரகத்திடமோ இல்லை சிங்களப் புலனாய்வுத்துறையிடமோ இருக்கக்கூடும். அல்லது 2002ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த அமைதி உடன்படிக்கையில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளிடமோ இருக்கக்கூடும். இவ்வறிக்கையிலிருந்து என்னால் தேடியெடுக்கக்கூடிய தகவல்களை என்னுடைய "ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள்" என்ற ஆவணக்கட்டின் முன்னுரையில் பாவித்துள்ளேன். அவை பின்வருமாறு: இதனைக் கொண்டு நீங்கள் பாக்கிஸ்தான் மீதான உங்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்ற கூற்றை இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியிலும் நிலைநாட்டலாம். அதனை பொது வெளியில் வெளியிட்டால் நாங்களும் ஈழத்தமிழர்கள் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் தொடர்பிலான தகவல்களுக்கு அதை உபயோகிப்போம். இலங்கை இஸ்லாமிய வன்போக்காளருக்கும், பாகிஸ்தானியருக்கும் மதத்தை தவிர வேறு எந்த ஒருமையும் இல்லை. ஆயினும் ஈழத்தமிழர்களையும், இந்தியாவையும் அவர்கள் ஒரு சேர எதிர்க நாம் இந்துக்கள் என்பதும், ஈழத்தமிழர்களை அவர்கள் இந்தியாவின் தொடர்ச்சி என காண்பதுமே காரணம் ஆகிறது. ஆனால் ஈழத்தமிழருக்கு, புலம்பெயர் ஈழதமிழருக்கு இந்தியாவுடன் மதம் மட்டும் அன்றி பல்வேறு தொடர்புகள் உள. இந்தியாவை ஒரு காலம் வரை தம் தந்தையர் நாடு என கருதிய ஈழத்தமிழரே இந்தியாவின் ஒரே இயற்கையான நண்பர்கள் (natural allies). மேற்கு நாடுகளில் பலம்பெற்று வரும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மெல்ல நகரும் ஒரு இனக்குழு ஈழத்தமிழராகிய நாம். இந்தியாவுக்கு வெளியே, இந்தியர் அல்லாத - ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க கூடிய, மனதார இந்தியாவை நேசிக்க கூடிய ஒரே இனக்கூட்டம் நாம் மட்டுமே. இதை இந்தியா உணர்ந்து எம்மை அரவணைக்க வேண்டும். இலங்கையில் எமது வடக்கு-கிழக்கு தாயக பகுதிகளில், குறைந்த பட்சம், இலங்கையில் இருந்து பிரிந்து போக முடியாத ஆனால் மாநில சுயாட்சி உள்ள சமஸ்டி அரசு ஒன்றை நிறுவ இந்தியா முன்னின்று உழைக்க வேண்டும். இந்த தீர்வை, இலங்கையை நெருக்கி பெற்று கொடுக்க வேண்டும். இப்படி இந்தியா செய்யின் ஒரு மிகபெரும் பலம் பொருந்திய நட்பு சக்தியை உலகெங்கும் இந்தியா பெறும். ஐக்கிய அமெரிக்காவும், யூதர்/இஸ்ரேலும் போல, இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒரு பரஸ்பர நல்லுறவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா. இதன் ஒரு அங்கமாகவே நான் இந்த அரிய தகவலை உங்களுக்கு வழங்குகிறேன். நன்றி
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாக்கிஸ்தான் இந்திய பெண் வானோடியை உயிருடன் பிடித்து விட்டது... 🤣🤣 இந்த வாட்டி கொஃவியோ இல்லை பிளேன்டியோ தெரியேலை...
-
ltte dolls | ஆகாய-கடல்-வெளி நடவடிக்கை சமரில் பாவைகளை புலிகள் பாவித்த போது
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தேவையே இல்லை... இந்தியன் திரும்பவும் வண்டுகளை அனுப்பி வாலாட்டுறான்... முல்லாக்கள் சிறிநகரில குண்டுவெடிச்சு கொண்டாடுறாங்கள் 🤣 இதுக்கு என்ட் கார்ட்டே கிடையாது... 🤩
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நான் ஆகக்குறைஞ்சது ஒரு கிழமையாவது இழுப்பாங்கள் என்டு நினைச்சனான். சைக்.... வேளைக்கு நிப்பாட்டிப்போட்டாங்கள் ... இனி பாருங்கோ... இந்தியன் தனக்குத்தான் வெற்றி என்டு பொய் சொல்லப்போறான்... 😂
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
முக்கிய செய்தி ... போர் நிறுத்தம் வந்தது... மேலும் ஏவுகணைத் தாகாகுதலில் பாக். வான்படையின் ஒரு சதள முதல்வன் (squadron Leader) உட்பட 4 வான்கலவர் (airmen) கொல்லப்பட்டுள்ளனர், தரையில் வைத்து. அவ்ளோ தான்... போர் முடிந்தது ... https://www.theguardian.com/world/live/2025/may/10/pakistan-says-three-air-bases-attacked-by-indian-missiles-live-updates
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
வானில் பறக்கும் பன்றிகளும் தரையில் உதிரும் பசுக்களும்😜 பாக்கிஸ்தானில் மக்கள் படையினர் (அவங்களின் விளிப்பு எனக்கு தெரியாது, ஆனால் ஏதோ ஒரு வகையான மக்கள் படை) எல்லையில் முழு நேர விழிப்பில் நிற்குதாம்... மட்டுமின்றி அவங்கட வான்காப்பு வீரர்களுடன் சேர்ந்து சங்கிகளின் வண்டுகளை வீழ்த்திய வண்ணம் உள்ளதாம்... பல காணொளிகள் காணக்கிடைத்துள்ளன.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தில்லி வான் பரப்பில், முல்லாக்களின் வண்டுகள் சுற்றித்திரிகின்றனவாம்... மேலும் இந்தியாவால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டகளின் பெயர்கள் தாங்கிய ஃவாட்டா- 2 வகை நீண்ட தொலைவு ஏவுகணைகள் 2 ஏவப்பட்டு அவை இந்தியரால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளனவாம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவில் பெரும் cyber attack செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. As part of a coordinated cyber operation, Pakistan reportedly executed the following high-impact digital strikes: 1. 10 SCADA systems in the energy sector compromised. 2. 1,744 web servers destroyed all data permanently wiped. 3. Wind turbines & consumer electricity portals shut down. 4. Complete ICT infrastructure of Indian Railways, Delhi Gas Discom, and Kashmir Electric Discom destroyed data deleted. 5. 120 routers & 1,310 IP cameras defaced; configurations changed. 6. 507 ICT devices & databases obliterated. 7. 15 mail servers compromised. 8. 13 government portals defaced and taken offline. 9. 150 databases stolen sensitive data leaked. 10. BJP Madhya Pradesh’s website defaced. 11. 110 corporate websites taken down. 12. 3 news channels defaced and disrupted.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
7வது இந்திய வானூர்தி வீழ்ந்துவிட்டது போன்று தென்படுகிறது... இன்னும் உறுதியில்லையாம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாக்கிஸ்தான் புன்யான் உல் மர்சூஸ் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.