Everything posted by நன்னிச் சோழன்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது... 🤩 இவ்வளவு நாளும் வாங்கி கட்டின இந்தியப் படைகள், முக்கி முக்கி திருப்பி அடித்து ஒரு புள்ளியை பெற்றுள்ளன... முல்லாக்களின் சி- 130 போக்குவரவு வானூர்தி சேதம் போன்று தெரிகிறது. உறுதியில்லை... உறுதியென்றால் 6-1 என்று கோல் பதிவாகும்.😜 (சுட்டுவீழ்த்தப்பட்ட 77 வண்டுகளையும் கணக்கில் கொள்ளவில்ல.) இந்தியப் பகுதி முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் பத்தியெரிகின்ற காட்சி.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
77 வண்டுகள் அம்போ...🤣🤣🤩
-
Home-assembled LMG by the Tamil Tigers (LTTE) | I would name this variant as "AK 74-LMG" as it has AK-74-style muzzle brake.
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
severly damaged part of keel of the edithara.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Sea Dancer being taken out by crane barges of the Resolve Marine Salvage company.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Hole in the hull of SD.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
முழுப் பொய் ... கூசாமல் வடக்கன் பொய் சொல்றான்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உண்மை இந்திய ஊடகங்களே அச்செய்தியை திருப்பிப் பெற்றுவிட்டன. இந்தியன் சாகின்ற காணக்கிடைக்கா கண்கொள்ளாக்காட்சி கண்டு மகிழுங்கள்😍🤣 எத்தனை ஆயிரம் தமிழ்ப்பெண்களை வன்புணர்ந்தவங்கள்😡
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
வடக்கன் செத்துக்கிடக்கிற காட்சி: (இந்த மாதிரி முல்லாக்களையும் பாக்கனும்)- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவின் உலங்குவானூர்தி ஒன்றை இந்தியரே வெற்றிகரமாக சுட்டுவீழ்த்தியுள்ளனர். 😜- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
50 வண்டுகள்வீழ்ந்திட்டுதாம்- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உண்மை அடி வலுவா விழுந்திருக்கிறது ... 24மணித்தியாலம் ஆச்சிது இன்னும் இந்தியன் வான்சண்டை பற்றி வாய் திறக்கேல. ஆனால் சீனன் அறிக்கை விட்டிருக்கிறான், 160கிமீ பரப்பளவான வான்வெளியில் நடந்த வான்சண்டையில் மொத்தம் 125 வானூர்திகள் ஈடுபட்டதாம் என்று.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
52 இந்தியப் படையினர் கொல்லப்படுள்ளனர் என்றும் இந்தியாவின் ஒர் படைத்தொகுதி தலைமையகம் (Brigade headquaters) மற்றும் சில முன்னணி காவலரண்களை தாம் அழித்துள்ளதாகவும் பாக். கோரியுள்ளது. எனினும் இந்தியா இதுவரை 5 வீரர்களின் பெயர்விரிப்புகளையே வெளியிட்டுள்ளது- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நேற்றிரவு மட்டும் மொத்தம் 8 வண்டுகளை (பல வகை) பாக்கிகள் வீழ்த்தியுள்ளார்கள்: படங்கள் வெளியாகியுள்ளன : ஒரே இரவில்: 5 தாரை வானூர்திகள் 8 வண்டுகள் ... அம்மாடியோவ் ... இந்தியருக்கு மொங்கிற்றாங்கள் 🤣- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது நேற்று பாக்கிகுள்ள சுட்டு வீழ்த்தப்பட்ட இரு இந்திய வண்டுகள்: இந்தியனை முல்லாக்கள் மொங்குறாங்கள் : அடி விழுந்துகொண்டே இருக்குது ... இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் இன்னுமொரு வண்டை வீழ்த்திவிட்டதாக பாக். அறிவித்துள்ளது:- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஓடியாங்கோ ஓடியாங்கோ இரண்டாவது ரபேல் விழுந்ததற்கான ஆதாரத்தை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சிறிநகருக்கும் பஞ்சாப்பிற்குமான தொலைவு ~500 கிமீ!!!- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதோ அடுத்த வானூர்தி வீழ்ந்ததை கண்ட இந்தியர்கள் தெரிவிக்கும் வாக்குமூலங்கள் .... அடேய் 25 அப்பாவிகளை கொல்ல 5 தாரை வானூர்திகளை தாரைவார்த்த தாராள மனம்கொண்டவர்களே இந்தியர்கள்!!! ஆக மொத்தம் 3 உறுதி...😂🫡 கடைசி வரை மறுக்க முடியாத ஆதாரங்கள்- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
மக்களே... மிராஜ் 2000வீழ்த்தப்பட்டது அதன் கிடைக்கப்பெற்ற பொறியிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ... வெளுத்துப் போட்டாங்கள் 🤣- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தரமான செய்தி... அதிலையும் அந்த 3 ejection தான் அதிசிறப்பு செய்தி 🤣🤣- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என்னடா விழுந்ததில ஒன்று முல்லாக்களின்ரையாம் 😅🤣 அச்சோ!!- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாக்கிஸ்தன் செய்தித்தளத்திலிருந்து Pakistan shoots down five Indian jets, destroys brigade headquarters in retaliatory strikes ........... Inter-Services Public Relations (ISPR) Director-General Lt Gen Ahmed Sharif Chaudhry confirmed that all Pakistan Air Force jets are safe after engaging Indian jets. Among the destroyed Indian Air Force (IAF) jets are, 3 French-made Rafales, 1 Su30MKI 1 MIG-29 Fulcrum, and a a drone, confirmed a military spokesperson to Reuters. The Pakistan armed forces also destroyed an enemy post in the Dhundial sector of the Line of Control (LoC). An intense exchange of fire is ongoing at the LoC with Pakistan Army engaging Indian Army positions. ............... Pakistan shoots down five Indian...Pakistan shoots down five Indian jets, destroys brigade h...At least eight civilians martyred, 35 injured in Indian attacks- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அடேஇ.. பாக்கிஸ்தான் படங்கள் விட்டிருக்குது... விழுந்ததிலை ஒன்டு 'வண்டு" ... அச்சோ... வடக்கனின் நிலமை அதோ கதிதான்... மேலும் சில இந்திய படைவீரர்களும் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்களாம்... விரைவில் அழுங்குணி மூஞ்சிகளின் படங்கள் வருமாம்...- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Pakistan official confirms at least two Indian jets shot down Shah Meer Baloch The director general of the media wing of Pakistan’s armed forces has confirmed to the Guardian that at least two jets of the Indian air force have been shot down. “I confirm that we have shot down at least two Indian Air Force jets,” said DG Lt General Ahmed Sharif Chaudhry. Separately a senior security official, requesting anonymity, said that the military shot down three Indian jets. “We have shot down one jet in Bathinda, Indian Punjab province bordering with Pakistan Punjab province, and two jets in Indian occupied Kashmir in Awantipora and Akhnoor. They were in their airspace after the attacks and we had fired missiles,” said the official. He added that “India had started the conflict with its attacks on civilians in Pakistan. We had to retaliate. We had to protect our sovereignty.” https://www.theguardian.com/world/live/2025/may/06/pakistan-india-attacks-kashmir-live-updates கிரிகெட் போட்டி பாக்கிறது போல பாத்துக்கொண்டிருக்கிறன்... அமோகமான மகிழ்வாக உள்ளது, மூண்டு விழுத்திப் போட்டாங்கள் எண்டு! 😍😆🤩 சிந்தூர் நடவடிக்கை தொடர்பான கவிதை குத்தாட்டம் போடடா கொண்டாடிப் பாரடா ஒரே கூத்து தாண்டா... நிக்காமல் போடு எங்கேயும் அடிதான் இனிமேலை இடிதான் டா வடக்கனின் வாயிலை வெடிதான்டா🤣🤣 - ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.