வேர் இன்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
வானம் பார்க்கிறதே கண்ணீரோடு யார் இந்த பிஞ்சு ?
அன்னையும் தந்தையும் அமைதியாய் உறங்கும் கல்லறை வந்து காணிக்கை செய்கிறதோ!
எண்ணிப்பார்க்கையிலே இதயம் வெடிக்கிறது………
புதியதொரு வீச்சிலே புறநானூறு ஒன்று புயலாகி எழுகிறதோ….
நாளை புதியதொரு விதியொன்றை எழுதுவதற்காகப் புறப்படத் தாயராகிறதோ…
(முகநூலில் இருந்து)