Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. வினா 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது என்று கேட்டிருந்தேன். பாகிஸ்தான் அரை இறுதிபோட்டிக்கு தெரிவாகாத காரணத்தினால் இனி எல்லாப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ( 20 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில்) 7 விக்கெட் இழப்புக்கு 87 ஒட்டங்கள் பெற்றது. ஓவர்கள் குறைக்கபடாமல் இருந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 114 ஒட்டங்களை எடுத்துள்ளது. 11 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 55 புள்ளிகள் 2) ஏராளன் - 50 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 50 புள்ளிகள் 4) ரசோதரன் - 50 புள்ளிகள் 5) சுவி - 48 புள்ளிகள் 6) கிருபன் - 48 புள்ளிகள் 7) புலவர் - 48 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 48 புள்ளிகள் 9) வீரப்பையன் - 47 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 44 புள்ளிகள் 12) கறுப்பி - 44 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 42 புள்ளிகள் 14) வசி - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 38 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 59).
  2. வினா 26) பாகிஸ்தான் இலங்கைக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் கிடைக்கின்றன. 1) அகஸ்தியன் - 53 புள்ளிகள் 2) ரசோதரன் - 50 புள்ளிகள் 3) ஏராளன் - 48 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 48 புள்ளிகள் 5) வீரப்பையன் - 47 புள்ளிகள் 6) சுவி - 46 புள்ளிகள் 7) கிருபன் - 46 புள்ளிகள் 8) புலவர் - 46 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 46 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 42 புள்ளிகள் 12) கறுப்பி - 42 புள்ளிகள் 13) வசி - 40 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 36 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 57).
  3. வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 51 புள்ளிகள் 2) ரசோதரன் - 48 புள்ளிகள் 3) ஏராளன் - 46 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 46 புள்ளிகள் 5) வீரப்பையன் - 45 புள்ளிகள் 6) சுவி - 44 புள்ளிகள் 7) கிருபன் - 44 புள்ளிகள் 8) புலவர் - 44 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 42 புள்ளிகள் 11) வாதவூரான் - 40 புள்ளிகள் 12) கறுப்பி - 40 புள்ளிகள் 13) வசி - 38 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 15) வாத்தியார் - 34 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)
  4. வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது . 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 50 புள்ளிகள் 2) ரசோதரன் - 47 புள்ளிகள் 3) ஏராளன் - 45 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 45 புள்ளிகள் 5) வீரப்பையன் - 44 புள்ளிகள் 6) சுவி - 43 புள்ளிகள் 7) கிருபன் - 43 புள்ளிகள் 8) புலவர் - 43 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 43 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 41 புள்ளிகள் 11) வாதவூரான் - 39 புள்ளிகள் 12) கறுப்பி - 39 புள்ளிகள் 13) வசி - 37 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 15) வாத்தியார் - 33 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 54)
  5. 4 வது அணியாக இந்தியா அரை இறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது . இன்றைய போட்டி முடிவில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை 100% இழந்து விட்டது
  6. இரு அணிகள் ஒரே புள்ளியை பெற்றால் முதலில் பார்ப்பது எந்த அணி அதிக வெற்றி பெற்றது. இன்று இந்தியா வெல்வதால் 3 போட்டிகளை பெற்று 6 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து இதுவரை ஒரு போட்டி மட்டுமே வென்றது. 2 வெற்றி தோல்வியையும் பெற்று 4 புள்ளிகள். இங்கிலாந்தினை வென்றால் 2 வெற்றிகள், 2 வெற்றி தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெறும். இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றதினால் இந்தியா தெரிவாகும்.
  7. 49 ஓவர்தான் விளையாட போகினம். இந்தியாவுக்கு இன்னும் 1 ஓவர் இருக்குது .
  8. இவர் Lisa Sthalekar. சிறுவயதில் பெற்றோர்கள் இவரை அனாதை இல்லத்தில் விட்டு சென்று விட்டார்கள். அமெரிக்கா வாழ் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்தார்கள். ஆண் பிள்ளையை தத்தெடுக்க இந்தியா சென்றபோது வெற்றியளிக்காமல் இவரை தத்தெடுத்தார்கள்.
  9. குண்டக்க மண்டக்கா கேள்விகள் பலவற்றுக்கு அவுஸ்திரேலியாவை தெரிவு செய்திருக்கிறீர்கள். இதைவிட வெற்றி பெரும் அணியாகவும் அவுஸ்திரேலியாவை தெரிவு செய்து இருக்கிறீர்கள்
  10. இந்தியா இனிவரும் இரண்டு ஆரம்ப சுற்று போட்டிகளும் மும்பாய் மைதானத்தில் விளையாடவுள்ளது. மும்பை மைதானத்தில் ஆரம்ப சுற்றில் 3 போட்டிகள் ஒதுக்கப்பட்டது. இலங்கை வங்காளதேசம் போட்டி ஒன்றே இதுவரை இம்மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி. சூழல் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான மைதானம். 2வது அரை இறுதி போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. சில இந்தியா இணையத்தங்களில் இறுதி போட்டியும் இதே மைதானத்தில் நடைபெற்றால் இந்தியா அணி சூழல் பந்து வீச்சின் உதவியுடன் இலகுவாக வெல்லலாம் என கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
  11. வினா 24) 6 விக்கேற்றுக்களினால் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா அணி தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 48 புள்ளிகள் 2) ரசோதரன் - 45 புள்ளிகள் 3) ஏராளன் - 43 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6) சுவி - 41 புள்ளிகள் 7) கிருபன் - 41 புள்ளிகள் 8) புலவர் - 41 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 41 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 39 புள்ளிகள் 11) வாதவூரான் - 37 புள்ளிகள் 12) கறுப்பி - 37 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 14) வசி - 35 புள்ளிகள் 15) வாத்தியார் - 31 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 24, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 52).
  12. அவுஸ்திரேலியா அலிஷா ஹேலி நாளைக்கு காயம் காரணமாக விளையாடமாட்டார்.
  13. வினா 23) 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்திருக்கிறது. 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 46 புள்ளிகள் 2) ரசோதரன் - 43 புள்ளிகள் 3) ஏராளன் - 41 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 41 புள்ளிகள் 5) வீரப்பையன் - 40 புள்ளிகள் 6) சுவி - 39 புள்ளிகள் 7) கிருபன் - 39 புள்ளிகள் 8) புலவர் - 39 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 39 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 37 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 12) வாதவூரான் - 35 புள்ளிகள் 13) கறுப்பி - 35 புள்ளிகள் 14) வசி - 33 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 23, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 50).
  14. ஐபிஎல் பணம் சம்பாதிக்கவே நடாத்தும் போட்டி. தொலைக்காட்சி, விளம்பரங்களினால் இந்தியா துடுப்பாட்ட வாரியம் அதிகம் பணம் ஈட்டுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளை நடாத்துவதிலும் பார்க்க தனி தனியாக போட்டிகளை நடாத்தினால் அதிக வருமானம் கிடைக்கும்.
  15. 2007 இறுதி போட்டி மழை காரணமாக 38 ஓவராக குறைக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அணி 38 ஓவரில் 281/4 ( கில்கிறிஸ்ட் 149 ஓட்டங்கள் 104 பந்துகளில் எடுத்தார்) எடுத்தது பிறகு மழை வர இலங்கை 36 ஓவரில் 269 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் 8 விக்கெட்டுகள் இழப்பில் 215 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்தியா தீவுகளில் இப்போட்டி நடைபெற்றபோது இலங்கையில் வான் புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொலன்னவை எண்ணெய் குதங்களை குண்டு வீசி தாக்கின. 2007 இல் நடைபெற்ற யாழ்கள உலககோப்பை போட்டியை பார்வையிட https://yarl.com/forum3/topic/10740-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/15/#findComment-239742
  16. இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றால் யூன், யூலை (7 ம் மாதம்) மாதங்களில் நடைபெறும். அப்பொழுதுதான் அங்கு கோடை காலம். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை நல்ல வெயில், குளிர் இல்லை. அக்காலங்களில் போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் யூன் , யூலை மாதங்களில் பயங்கர வெயில் 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற மாட்டாது. ஆக்டோபர் முதல் மார்ச் வரையான காலங்கள்தான் வெயில் குறைவான காலங்கள். இந்தியாவில் முன்பு 1997, 2013 இல் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது.( 1978 - ஜனவரி மாதம். 1997 - டிசம்பர், 2013 - ஜனவரி, பெப்ரவரி மாதம் ). இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் 1987 இல் ஒக்டோபர் மாதத்திலேயே நடைபெற்றது. ( இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்த காலம். 1987 ஆக்டோபர் இல்தான் யாழ் வைத்தியசாலை, உரும்பிராய், கொக்குவில், இணுவில் உட்பட பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்டார்கள்) 2026 இல் ஆண்கள் T20 போட்டிகள் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் இலங்கை, இந்தியா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை மகளிர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் ஒக்டோபர் மாதம் வைத்தது சரி. ஆனால் கொழும்பில் வைக்காமல் வங்காளதேசம், துபாயில் வைத்திருக்கலாம்.
  17. 37)இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? இந்த கேள்வியை கேட்டு விட்டு எது சரியான பதில் என்று யோசிக்கிறேன். இன்னும் சில போட்டிகள் இலங்கையில் நடக்க இருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் 1) அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 114 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. 2) மழை காரணமாக போட்டி 20 ஒவர்களாக குறைக்கப்பட்டதால் இலங்கை அணி 105 ஒட்டங்கள் 7 விக்கெட்டுக்கள் இழப்புடன் பெற்றது இவற்றில் எது 37 கேள்விக்கு இதுவரை நடந்த போட்டிகளின் படி சரியான பதில் என நினைக்கிறீர்கள்?
  18. சென்ற சாம்பியன் கிண்ணப்போட்டியில் இந்தியா அணி பாக்கிஸ்தான் மண்ணில் விளையாட மறுத்ததினால், ஐசிசி, இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெறும் இடத்தினை பாகிஸ்தானை கேட்டது. பாகிஸ்தான் துபாய் இடத்தை தெரிவு செய்தது. பெண்கள் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாட மறுத்ததினால், பாகிஸ்தான் விளையாடும் போட்டியினை கொழும்பில் தெரிவு செய்து இருக்கிறார்கள். சென்னை போன்ற இடங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போட்டிகளை தவிர்க்கும் இந்தியாதான் கொழும்பினை தெரிவு செய்ததா? இல்லை ஐசிசி தெரிவு செய்ததா?
  19. ஓம் குறைந்தது 20 ஓவர்கள் விளையாடவேண்டும் - 50 ஓவர்கள் போட்டிகள் T20 போட்டிக்கு குறைந்தது 5 ஓவர்கள் இருக்க வேண்டும்
  20. நியூசிலாந்தினை வென்றால் மட்டும் போதும்
  21. https://www.sportingnews.com/in/cricket/news/womens-wc-2025-semi-final-qualification-scenarios-rules-chances-points/59fd2be68a00a3127951bbc1 If teams have the same points in the ICC World Cup, the tie is broken by a sequence of tie-breaking criteria: first, the number of wins; then, Net Run Rate (NRR); followed by head-to-head results between the tied teams; and finally, the original group seeding or a draw if all else fails.
  22. இம்முறை ஐசிசி விதிப்படி இரண்டு அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றால் இரண்டு அணிகளில் யார் அதிக வெற்றி பெற்ற அணி முதலிடம் பெறும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தியா நியூசிலாந்தினை வென்று வங்காளதேசமிடம் தோற்றால் இந்தியாவுக்கு 6 புள்ளிகள். நியூசிலாந்து இந்தியாவிடம் தோற்று இங்கிலாந்தினை வென்றால் நியூசிலாந்துக்கும் 6 புள்ளிகள். நியூசிலாந்துக்கு கிடைத்த 2 புள்ளிகள் போட்டி மழையினால் தடைபெற்றதினால் கிடைத்தது. இந்தியா 3 போட்டிகளிலும் , நியூசிலாந்து 2 போட்டிகளிலும் வென்றதால் இந்தியா அரை இறுதிக்கு செல்லும். அதவாது இந்தியா நியூசிலாந்தினை வென்றால் அரை இறுதிக்கு செல்லும் . ஆனால் நியூசிலாந்து இந்தியாவை வென்றால் மட்டும் அரை இறுதிக்கு செல்லமுடியாது. இங்கிலாந்தினையும் வெல்லவேண்டும். இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தால் , இந்தியா வங்காளதேசத்துடன் தோற்றால் நியூசிலாந்துக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது. If two teams are tied on same points, the team with more wins advance to the next stage. If the number of wins are also the same, the team with the superior NRR qualifies for the semifinals.
  23. வங்களாதேசம் வெளியே என்பது சரி. ஆனால் இனிவரும் இரண்டு இந்தியாவுக்கான போட்டியில் இந்தியா தோல்வியுற்றால் இந்தியா ஆரம்ப சுற்றில் முடிவில் கிடைக்கும் புள்ளிகள் 4 . இலங்கை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை ஆரம்ப சுற்றில் முடிவில் 6 புள்ளிகளுடன் இருக்கும். நியூசிலாந்து இந்தியாவை வென்று இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தால் நியூசிலாந்துக்கு ஆரம்ப சுற்றில் இறுதியில் கிடைக்கும் புள்ளிகள் 6 . இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஓட்ட விகிதப்படி இலங்கைக்கு சிறு வாய்ப்பு இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.