Everything posted by கந்தப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 22) இலங்கை 7 ஓட்டங்களால் வங்காளதேச அணியை தோற்கடித்திருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 44 புள்ளிகள் 2) ரசோதரன் - 41 புள்ளிகள் 3) ஏராளன் - 39 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 39 புள்ளிகள் 5) வீரப்பையன் - 38 புள்ளிகள் 6) சுவி - 37 புள்ளிகள் 7) கிருபன் - 37 புள்ளிகள் 8) புலவர் - 37 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 37 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 35 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 12) வாதவூரான் - 33 புள்ளிகள் 13) கறுப்பி - 33 புள்ளிகள் 14) வசி - 31 புள்ளிகள் 15) வாத்தியார் - 29 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 22, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 48)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
32) இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கும் 3 வது நாடாகும். 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 42 புள்ளிகள் (91.30%) 2) ரசோதரன் - 39 புள்ளிகள் (84.78%) 3) ஏராளன் - 37 புள்ளிகள் (80.43%) 4) ஆல்வாயன் - 37 புள்ளிகள் 5) வீரப்பையன் - 36 புள்ளிகள் 6) சுவி - 35 புள்ளிகள் 7) கிருபன் - 35 புள்ளிகள் 8) புலவர் - 35 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 33 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள் 12) வாதவூரான் - 31 புள்ளிகள் 13) கறுப்பி - 31 புள்ளிகள் 14) வசி - 29 புள்ளிகள் 15) வாத்தியார் - 27 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 21, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 46)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 21 - இங்கிலாந்து 4 ஒட்டங்களால் இந்தியாவை தோற்கடித்துள்ளது செம்பாட்டன், ஈழப்பிரியன் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 41 புள்ளிகள் 2) ரசோதரன் - 38 புள்ளிகள் 3) ஏராளன் - 36 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) புலவர் - 35 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 7) வீரப்பையன் - 35 புள்ளிகள் 8) சுவி - 34 புள்ளிகள் 9) கிருபன் - 34 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 33 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 32 புள்ளிகள் 12) கறுப்பி - 31 புள்ளிகள் 13) வாதவூரான் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 21, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 45)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 விக்கேற்றுகள் எடுத்திருந்தார்
-
'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்
முகநூல் செய்திகளை நம்பவேண்டாம். நல்லவரை கெட்டவராகவும், கேட்டவரை நல்லவராகவும் சிலர் எழுதுவார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்றால் நியூசிலாந்து 3 வெற்றிகளுடனும் 2 வெற்றி தோல்வியுடன் 8 புள்ளிகள் கிடைக்கும். தென்னாபிரிக்கா இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளிலும் தோல்வியூற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றால் எந்த அணி அதிக வென்றது என்ற கணக்கில் தென்னாபிரிக்கா ( 4 போட்டிகள்) இரு அணிகளுக்கும் இடையில் முதல் இடம் பிடிக்கும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளினால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை விட ஆரம்ப சுற்று போட்டியில் முன்னிலை பெற முடியும். தென்னாப்பிரிக்கா ஆரம்ப சுற்று போட்டி முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் என்பதினால் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு தெரிவான 2 அணியாகும். (ஏற்கனவே அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா தெரிவாகியுள்ளதற்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்). வினா 32 - அரை இறுதிக்கு தெரிவாகும் இரண்டாவது நாடு தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லும் 7 என போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 41 புள்ளிகள் 2) ரசோதரன் - 38 புள்ளிகள் 3) ஏராளன் - 36 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) புலவர் - 35 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 35 புள்ளிகள் 7) வீரப்பையன் - 35 புள்ளிகள் 8) சுவி - 34 புள்ளிகள் 9) கிருபன் - 34 புள்ளிகள் 10) கறுப்பி - 31 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 12) செம்பாட்டன் - 30 புள்ளிகள் 13) வாதவூரான் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 20, 32(2/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 43)
-
'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்
வதந்தி. தவறான செய்தி
-
'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்
வாசிக்க வாசிக்க வேதனையாக இருக்கிறது
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 20) மழை காரணமாக பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 40 புள்ளிகள் (95.24%) 2) ரசோதரன் - 38 புள்ளிகள் (90.48%) 3) ஏராளன் - 36 புள்ளிகள் (85.71%) 4) ஆல்வாயன் - 36 புள்ளிகள் 5) கிருபன் - 34 புள்ளிகள் 6) புலவர் - 34 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 34 புள்ளிகள் 8) வீரப்பையன் - 34 புள்ளிகள் 9) சுவி - 33 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 30 புள்ளிகள் 11) வாதவூரான் - 30 புள்ளிகள் 12) கறுப்பி - 30 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 14) வசி - 28 புள்ளிகள் 15) வாத்தியார் - 26 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 20, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 42)
-
பைசன் காளமாடன் -திரைவிமர்சனம்: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!
திரையரங்கில் பார்த்தேன். மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 19) 10 விக்கெட்டுகளினால் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை தோற்கடித்தது. 10 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 38 புள்ளிகள் ( 95%) 2) ரசோதரன் - 36 புள்ளிகள் ( 90%) 3) ஏராளன் - 34 புள்ளிகள் (85%) 4) ஆல்வாயன் - 34 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) புலவர் - 32 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 32 புள்ளிகள் 8) வீரப்பையன் - 32 புள்ளிகள் 9) சுவி - 31 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 28 புள்ளிகள் 11) வாதவூரான் - 28 புள்ளிகள் 12) கறுப்பி - 28 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 14) வசி - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 19, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 40)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை நேரம் 9.10 மணிக்கு 20 ஓவர் போட்டியாக, போட்டி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை பெய்வதினால் எனக்குதான் நன்மை. கைத்தொலைபேசியில் இலகுவாக எல்லா போட்டியாளர்களுக்கும் 2 புள்ளிகளை கூட்டி வழங்கலாம். யார் என்ன விடை எழுதினார்கள் என்று பார்க்க தேவையில்லை. 😀
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென்னாப்பிரிக்கா வென்றால் 8 புள்ளிகள் . மிகுதி இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா தோல்வியுற்றால் 8 புள்ளிகளுடன் இருக்கும். நியூசிலாந்துக்கு மிகுதி 3 போட்டிகளும் வென்றால் 9 புள்ளிகள். இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை தவிர மிகுதி 2 போட்டிகளில் வென்றால் 8 புள்ளிகள். இங்கிலாந்துக்கு ஒரு போட்டியில் மட்டுமே வென்றால் 9 புள்ளிகள் (அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி) தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் சமபுள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட விகித அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அரை இறுதிக்கு செல்லமாட்டாது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அவுஸ்திரேலியா 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இனிவரும் ஆரம்ப சுற்று போட்டிகளில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா , இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே 9 அல்லது 9 க்கு மேல் புள்ளிகள் பெற முடியும். இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கு இடையில் ஒரு போட்டி நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒரு நாடு மட்டுமே 9 புள்ளிகள் பெறமுடியும். (இந்தியாவால் அதிகபட்சம் 10 புள்ளிகள் பெற முடியும்). இதனால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு செல்லும் (அரை இறுதிக்கு செல்லும் 4 நாடுகள்) வாய்ப்பினை பெற்றுள்ளது. வினா 32) அரையிறுதிக்கு தெரிவாகும் முதலாவது நாடு அவுஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தெரிவாகும் என எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 36 புள்ளிகள் 2) ஏராளன் - 34 புள்ளிகள் 3) ரசோதரன் - 34 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 32 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) வீரப்பையன் - 32 புள்ளிகள் 7) புலவர் - 30 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 30 புள்ளிகள் 9) சுவி - 29 புள்ளிகள் 10) வசி - 26 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 26 புள்ளிகள் 12) வாதவூரான் - 26 புள்ளிகள் 13) கறுப்பி - 26 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 38)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 18) 10 விக்கெட்டுகளினால் அவுஸ்திரேலியா அணி வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 35 புள்ளிகள் 2) ஏராளன் - 33 புள்ளிகள் 3) ரசோதரன் - 33 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 31 புள்ளிகள் 5) கிருபன் - 31 புள்ளிகள் 6) வீரப்பையன் - 31 புள்ளிகள் 7) புலவர் - 29 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 29 புள்ளிகள் 9) சுவி - 28 புள்ளிகள் 10) வசி - 25 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 25 புள்ளிகள் 12) வாதவூரான் - 25 புள்ளிகள் 13) கறுப்பி - 25 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 25 புள்ளிகள் 15) வாத்தியார் - 23 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 18, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 37)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
33/35 =0.943 = 94.3% சரியாக புள்ளிகள் பெற்று முன்னிலையில் அகஸ்தியன் இருக்குறார்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 17) மழை காரணமாக பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 33 புள்ளிகள் 2) ஏராளன் - 31 புள்ளிகள் 3) ரசோதரன் - 31 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 29 புள்ளிகள் 5) கிருபன் - 29 புள்ளிகள் 6) வீரப்பையன் - 29 புள்ளிகள் 7) புலவர் - 27 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 27 புள்ளிகள் 9) சுவி - 26 புள்ளிகள் 10) வசி - 23 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 23 புள்ளிகள் 12) வாதவூரான் - 23 புள்ளிகள் 13) கறுப்பி - 23 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 23 புள்ளிகள் 15) வாத்தியார் - 21 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 17, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பொதுவாக நவம்பர் மாதம் சென்னையில் மழைக்காலம். இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் சென்னையில் மழை பெய்யும் என்பதினால் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது குறைவு. இக்காலங்களில் கொழும்பிலும் மழை பெய்யும். பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடாத காரணத்தினால் சில போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. போட்டியை இலங்கையில் வைக்காமல், இந்தியாவுக்கு அருகில் இருக்கும் வங்களாதேசத்தில் போட்டியை நடாத்தி இருக்கலாம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இலங்கை அடுத்த 3 இல் வென்றும், இந்தியா அடுத்த 3 இல் ஒன்றை மட்டுமே வென்றாலும் இலங்கைக்கு வாய்ப்பு இருக்குது. 😀
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 16) மழை காரணமாக நியூசிலாந்து இலங்கைக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் வழங்கப் படுகிறது. 1) அகஸ்தியன் - 31 புள்ளிகள் 2) ஏராளன் - 29 புள்ளிகள் 3) ரசோதரன் - 29 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 27 புள்ளிகள் 5) கிருபன் - 27 புள்ளிகள் 6) வீரப்பையன் - 27 புள்ளிகள் 7) புலவர் - 25 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 25 புள்ளிகள் 9) சுவி - 24 புள்ளிகள் 10) வசி - 21 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 21 புள்ளிகள் 12) வாதவூரான் - 21 புள்ளிகள் 13) கறுப்பி - 21 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் 15) வாத்தியார் - 19 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 16, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 15) 3 விக்கேற்றுக்களினால் தென்னாபிரிக்கா அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 29 புள்ளிகள் 2) ஏராளன் - 27 புள்ளிகள் 3) ரசோதரன் - 27 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 25 புள்ளிகள் 5) கிருபன் - 25 புள்ளிகள் 6) வீரப்பையன் - 25 புள்ளிகள் 7) புலவர் - 23 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 23 புள்ளிகள் 9) சுவி - 22 புள்ளிகள் 10) வசி - 19 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 19 புள்ளிகள் 12) வாதவூரான் - 19 புள்ளிகள் 13) கறுப்பி - 19 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 19 புள்ளிகள் 15) வாத்தியார் - 17 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 15, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதே விசாகப்பட்டினத்தில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களுடன் முதலில் இருந்து பிறகு 252 - 7 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதுக்கேன் மன்னிப்பு கேட்கிறீர்கள். 😀 நியூசிலாந்து அடுத்த போட்டியில் இலங்கையை வென்றால் இந்தியா, நியூசிலாந்து 4 போட்டிகளில் சம புள்ளிகளுடன் இருக்கும் . நியூசிலாந்தும் இந்தியாவும் தென்னாப்பிரிக்கா வுடன் தோல்வி அடைந்தன. இந்தியா அவுஸ்திரேலியாவுடனும், நியூசிலாந்து இங்கிலாந்துடனும் தோல்வியை தழுவின.