Everything posted by கந்தப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 33) இறுதி போட்டிக்கு இந்தியா தெரிவாகுமென 11 போட்டியாளர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார்கள். 1) அகஸ்தியன் - 68 புள்ளிகள் 2) ஏராளன் - 61 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 61 புள்ளிகள் 4) ரசோதரன் - 59 புள்ளிகள் 5) சுவி - 57 புள்ளிகள் 6) கிருபன் - 57 புள்ளிகள் 7) புலவர் - 57 புள்ளிகள் 8) வீரப்பையன் - 56 புள்ளிகள் 9) செம்பாட்டன் - 55 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 11) வாதவூரான் - 53 புள்ளிகள் 12) வசி - 51 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 14) கறுப்பி - 50 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 75).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 33) இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தெரிவாகுமென ஈழப்பிரியன் அவர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார். 1) அகஸ்தியன் - 65 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 52 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 12) வாதவூரான் - 50 புள்ளிகள் 13) கறுப்பி - 50 புள்ளிகள் 14) வசி - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 32, 33(1/2), 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 72).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வருகிற ஜீன் மாதம் இங்கிலாந்து நாட்டில் மகளிர் T20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டி இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான போட்டி. முதல் குழு- அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இரண்டு நாடுகள் இரண்டாவது குழு - இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியா தீவுகள், நியூசிலாந்து, இரண்டு நாடுகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
😀😀😀
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
குறைந்தது 20 ஓவர்கள் விளையாட வேண்டும். ஐசிசி விதிப்படிதான் நடுவர்கள் முடிவு எடுப்பார்கள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நீங்கள் ஒன்று நினைக்க, அகஸ்தியன் அவர்கள் இதுவரை வழங்கப்பட்ட 69 புள்ளிகளில் 65 (94.20%) புள்ளிகளை பெற்று 7 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் நிற்கிறார்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி பாகிஸ்தான் என சரியாக செம்பாட்டன், அகஸ்தியன் ஆகிய போட்டியாளர்கள் கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 65 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 52 புள்ளிகள் 11) வாதவூரான் - 50 புள்ளிகள் 12) கறுப்பி - 50 புள்ளிகள் 13) வசி - 48 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 69).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த போட்டிகள் தொடங்கமுதலே அரை இறுதி, இறுதிப்போட்டிகளுக்கே மட்டும் மழை காரணமாக தடைபட்டால் மறுநாள் போட்டிகள் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற போட்டியில் வென்றால்தான் அரை இறுதிக்கு இந்தியா செல்லும் என்பதற்காக நாளை போட்டி நடாத்த மாட்டார்கள்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 29) மழை காரணமாக இந்தியா வங்களாதேசத்துக்கு இடையிலான போட்டிகள் கைவிடப்பட்டது. எல்லாப் போட்டியாளர்களும் 2 புள்ளிகள் கிடைக்கின்றன. 1) அகஸ்தியன் - 63 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 50 புள்ளிகள் 11) வாதவூரான் - 50 புள்ளிகள் 12) கறுப்பி - 50 புள்ளிகள் 13) வசி - 48 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 67).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 28) இங்கிலாந்து அணி 8 விக்கேற்றுக்களால் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது. 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்தார்கள். 1) அகஸ்தியன் - 61 புள்ளிகள் 2) ஏராளன் - 56 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 56 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) சுவி - 52 புள்ளிகள் 6) கிருபன் - 52 புள்ளிகள் 7) புலவர் - 52 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 9) வீரப்பையன் - 51 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 48 புள்ளிகள் 11) வாதவூரான் - 48 புள்ளிகள் 12) கறுப்பி - 48 புள்ளிகள் 13) வசி - 46 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 46 புள்ளிகள் 15) வாத்தியார் - 44 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 28, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 65).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அரை இறுதி போட்டிகள் நடக்கும் போது மழை வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அரை இறுதி, இறுதி போட்டிகள் மழை காரணமாக நடைபெறாவிட்டால் மறுநாளும் ( Reserve Day)விளையாடுவதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மத்திய பிரதேசம்: மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 26-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கு 2 நாட்கள் முன்னதாக ஓட்டலில் இருந்து கஃபே-க்கு வீராங்கனைகள் நடந்து சென்றபோது பைக்கில் வந்த ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இந்த நிலையில், கிரிக்கெட் வீராங்கனைகள் பைக்கில் பின்தொடர்ந்து வந்த நபர் தவறாக நடந்து கொண்டதாக ஆஸ்திரேலிய மகளிர் அணி நிர்வாகிகள் புகார் அளித்தனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனையிடம் தவறாக நடந்த அகீல்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர். https://www.dinakaran.com/mp-indore-australian-cricketers-sexual-harassment-arrest/
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென்னாப்பிரிக்காவும் ஒரு முறையும் வெல்லவில்லை. மும்பை மைதானம் இந்தியாவுக்கு சாதகம். ஆனால் நான் வாழும் திறமைவாய்ந்த அவுஸ்திரேலியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வழமையாக முதலாவதாகவரும் நாட்டுக்கும் 4 வதாகவரும் நாட்டுக்கும் இடையில் நடக்கும் அரை இறுதிப் போட்டி, முதலாவதாக நடைபெறும். இம்முறை முதலாவது போட்டி இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்காவின் போட்டி. இரண்டாவது போட்டி இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டி. நல்லகாலம் நான் முதலாவது, இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் நாடுகள் எவை என்று தனித்தனி கேள்விகள் கேட்கவில்லை. இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் எவை என்று கேட்டிருந்தேன். வழமைபோல இந்தியா அணிக்கு சார்பாகவே இம்முறையும் போட்டிகள் நடைபெறுகிறது. மும்பையில் இம்முறை 5 போட்டிகள். முதலாவது போட்டி இலங்கை எதிர் வங்காளதேசம். அடுத்த 4 போட்டிகளும் இந்தியா அணி விளையாடுவதற்கு ஏற்ப அமைத்து இருக்கிறார்கள். இந்தியாவின் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் மும்பாய் மைதானம். நேற்று ஐசிசி இணையத்தில் மும்பை மைதான அரை இறுதி போட்டியில் ஆரம்ப சுற்று போட்டியில் இரண்டாவது, மூன்றாவதாக வரும் அணிக்கு இடையிலான போட்டி என்று இருப்பதை பார்த்தேன். இன்று அவுஸ்திரேலியா எதிர் இந்தியா என்று இருக்கிறது. பலம் பொருந்திய அவுஸ்திரேலியாவை மும்பையில்தான் வெல்ல முடியும் என சில நாட்களுக்கு முன்பு சில இந்தியா ஊடகங்களில் செய்தி வாசித்திருந்தேன்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடத்தை அவுஸ்திரேலியா அணி பிடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 59 புள்ளிகள் 2) ஏராளன் - 54 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 54 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) புலவர் - 52 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 7) சுவி - 50 புள்ளிகள் 8) கிருபன் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) கறுப்பி - 48 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 12) வாதவூரான் - 46 புள்ளிகள் 13) வசி - 44 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 15) வாத்தியார் - 42 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 63).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
27 ஆம் கேள்விக்கு கறுப்பி அவர்கள் அவுஸ்திரேலியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார் வினா 27) அவுஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 57 புள்ளிகள் 2) ஏராளன் - 52 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 52 புள்ளிகள் 4) ரசோதரன் - 52 புள்ளிகள் 5) சுவி - 50 புள்ளிகள் 6) கிருபன் - 50 புள்ளிகள் 7) புலவர் - 50 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 11) வாதவூரான் - 46 புள்ளிகள் 12) கறுப்பி - 46 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 14) வசி - 42 புள்ளிகள் 15) வாத்தியார் - 40 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 61).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது என்று கேட்டிருந்தேன். பாகிஸ்தான் அரை இறுதிபோட்டிக்கு தெரிவாகாத காரணத்தினால் இனி எல்லாப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ( 20 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில்) 7 விக்கெட் இழப்புக்கு 87 ஒட்டங்கள் பெற்றது. ஓவர்கள் குறைக்கபடாமல் இருந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 114 ஒட்டங்களை எடுத்துள்ளது. 11 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 55 புள்ளிகள் 2) ஏராளன் - 50 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 50 புள்ளிகள் 4) ரசோதரன் - 50 புள்ளிகள் 5) சுவி - 48 புள்ளிகள் 6) கிருபன் - 48 புள்ளிகள் 7) புலவர் - 48 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 48 புள்ளிகள் 9) வீரப்பையன் - 47 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 44 புள்ளிகள் 12) கறுப்பி - 44 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 42 புள்ளிகள் 14) வசி - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 38 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 59).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 26) பாகிஸ்தான் இலங்கைக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எல்லா போட்டியாளர்களும் 2 புள்ளிகள் கிடைக்கின்றன. 1) அகஸ்தியன் - 53 புள்ளிகள் 2) ரசோதரன் - 50 புள்ளிகள் 3) ஏராளன் - 48 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 48 புள்ளிகள் 5) வீரப்பையன் - 47 புள்ளிகள் 6) சுவி - 46 புள்ளிகள் 7) கிருபன் - 46 புள்ளிகள் 8) புலவர் - 46 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 46 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 42 புள்ளிகள் 12) கறுப்பி - 42 புள்ளிகள் 13) வசி - 40 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 36 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 57).
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 51 புள்ளிகள் 2) ரசோதரன் - 48 புள்ளிகள் 3) ஏராளன் - 46 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 46 புள்ளிகள் 5) வீரப்பையன் - 45 புள்ளிகள் 6) சுவி - 44 புள்ளிகள் 7) கிருபன் - 44 புள்ளிகள் 8) புலவர் - 44 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 42 புள்ளிகள் 11) வாதவூரான் - 40 புள்ளிகள் 12) கறுப்பி - 40 புள்ளிகள் 13) வசி - 38 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 15) வாத்தியார் - 34 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது . 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 50 புள்ளிகள் 2) ரசோதரன் - 47 புள்ளிகள் 3) ஏராளன் - 45 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 45 புள்ளிகள் 5) வீரப்பையன் - 44 புள்ளிகள் 6) சுவி - 43 புள்ளிகள் 7) கிருபன் - 43 புள்ளிகள் 8) புலவர் - 43 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 43 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 41 புள்ளிகள் 11) வாதவூரான் - 39 புள்ளிகள் 12) கறுப்பி - 39 புள்ளிகள் 13) வசி - 37 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 15) வாத்தியார் - 33 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 54)
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
4 வது அணியாக இந்தியா அரை இறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது . இன்றைய போட்டி முடிவில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை 100% இழந்து விட்டது
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இரு அணிகள் ஒரே புள்ளியை பெற்றால் முதலில் பார்ப்பது எந்த அணி அதிக வெற்றி பெற்றது. இன்று இந்தியா வெல்வதால் 3 போட்டிகளை பெற்று 6 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து இதுவரை ஒரு போட்டி மட்டுமே வென்றது. 2 வெற்றி தோல்வியையும் பெற்று 4 புள்ளிகள். இங்கிலாந்தினை வென்றால் 2 வெற்றிகள், 2 வெற்றி தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெறும். இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றதினால் இந்தியா தெரிவாகும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா 340/3
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
49 ஓவர்தான் விளையாட போகினம். இந்தியாவுக்கு இன்னும் 1 ஓவர் இருக்குது .
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இவர் Lisa Sthalekar. சிறுவயதில் பெற்றோர்கள் இவரை அனாதை இல்லத்தில் விட்டு சென்று விட்டார்கள். அமெரிக்கா வாழ் தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்தார்கள். ஆண் பிள்ளையை தத்தெடுக்க இந்தியா சென்றபோது வெற்றியளிக்காமல் இவரை தத்தெடுத்தார்கள்.