Everything posted by RishiK
-
ஏப்ரல் 5ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்?
சாவகச்சேரி நகராட்சி சபையை அருச்சுனாவின் ஊசி கைப்பற்றுமா? யாழ் மாநகர முதல்வர் பதவிக்கு டக்ளஸ், சுமந்திரன், சித்தார்த்தன் மற்றும் மணிவண்ணன் இடையே கடும் போட்டி நிலவி வரும்.
-
தீவகத்தின் நிலைமைகளை ஆராய்ந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
இது ஆராய்ச்சியோடு மட்டும் நிக்காமல் விட்டால் இருந்தால் சரி
-
போதைப்பொருள் வருவதைத் தடுக்க ஜனாதிபதியின் தீர்மானங்கள்
அப்ப கேரளா கஞ்சாவைத் தடுப்பது பற்றி ஏதாவது தீர்மானம்?
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
தில் இருந்தால் ஶ்ரீ மாஸ்டர் மீது கைவையுங்கள் பார்ப்போம்.
-
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
தலையங்கத்தைப் பார்த்தால் இனிமேல் நேரடி மோதல் போலக்கிடக்கு.
-
தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண
சுமத்திரன் ஐயாவோடை opinion ஐயும் கேட்டுச்செய்யவும். அநேகமாக அதற்கடையில் நாடாளுமன்றம் போய்விடுவார்.
-
கச்சதீவு தொடர்பில் இந்தியாவுடன் பேசவேண்டிய அவசியமில்லை - சரத் வீரசேகர
Relax, தமிழ் மீனவருக்காக இந்தியா கதைக்க வரமாட்டுது.
-
யாழில் தந்தையும் மகனும் நடத்திய தாக்குதலில் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்
அந்த கோயில் முன்னால் வைத்து பச்சை மட்டையால் அபிசேகம் செய்து கொள்ள வேண்டும்.
-
மஹிந்த மீதான ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்; அரசாங்கத்தின் பதில்!
ஒரு பங்கரைத் தோண்டி உள்ளேயே இருக்கறது.
-
மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
செத்த பாம்பை அடித்து கொன்று என்ன பயன்? யாரும் உங்களுக்குளேயே போட்டால் சரி.
-
சவேந்திர சில்வாவின் பதவி பறிபோகின்றது!
அவருக்கு பென்சனுக்கு எவ்வளவு காலம் இருக்கு?
-
2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!
நானும் 3தரம் போய் வந்தேன்.
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
சிவஞானம் ஐயா அவர்களே, நீங்கள் தயவுசெய்து தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்.
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
குடுக்கச் சொன்னது சிறீ இல்லை என்றால்??? என்ன நடக்கும்?
-
புள்ளி விபரங்களுடன் கேள்விகளால் தாக்கிய அர்ச்சுனா : திணறிய சிறீதரன்
இன்னம் இரண்டு கூட்டத்தோடைத் திருந்தி விடுவார்.
-
கிளிநொச்சியில் இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்; சிறிதரன் எம்.பி கோரிக்கை
எதுக்கும் பாரதத்தை ஒரு சொல்லு கேட்டுப்பாக்கிறது.
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
- யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரவு சாரதி, நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று பேரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரவு சாரதி, நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல்! - ஜே.வி.பி நியூஸ்- கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
வடக்கில் சீன மக்கள் தொகை குறைவு.- எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்
அதோடு மழைவெள்ளமும் வடிந்து விட்டது.- மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடு; அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுக்கு உடமையாக்க வேண்டும்.- வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
அவர் செய்தது பிழையென்றால் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமே?- ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம்
இனி போய் கோட்டிலிலும் போய் தடையுத்தரவைப் பெற முடியும்.- பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்
அவர் கேட்டது பிழை அதுக்கு அடிச்சு துவைத்து விட்டார்கள், இதற்கு மேல் public nuisance வழக்கை தவிர வேறென்ன நடவடிக்கை எடுக்க முடியும்?- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
கொஞ்சம் கடினமான விடயம்தான், ஆனால் குடிமக்களை இக்கடைகளை கொஞ்ச நாள் பகிஸ்கரிக்கச் செய்ய வேண்டும் என்று பேசிப் பார்த்தால் என்ன? - யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரவு சாரதி, நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.