பெண்களிடம் இப்படி கேட்கலாமா..?
ஒரு வருடத்தில் ஒரு வயசைக்கூட்டவே இவ்வளவு சாக்கு போக்கு.....
இதில் வருடத்தில் 2 வயசா....???
சரியான பதில்
நாற்பதுக்கு முன்பே....
அனுபவமோ.....?
ஆனால் அதிலும் கில்லாடித்தனமான பதில்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதானே வரணும்...???
நன்றி
நான் எனது பிறந்த இடத்திற்கு பதிலாக
ஓடத்தொடங்கியவனுக்கு ஏது நிரந்தர இடம்?
என்று மாற்றியிருக்கறேன்
ஆனால் அதனை முழுமையாக பார்க்கமுடியவில்லை
ஏதாவது செய்யமுடியுமா?
நானும் அதை பகிடியாகவே எடுத்தேன்
பின்னாலிருந்து பார்த்தால் எல்லாமே அசிங்கம் என்பதை விளங்கப்படுத்தவே நீங்கள் பின்னால் வராதீர்கள் என்றேன்
அது தங்களை சாடியிருந்தால்.........
மன்னிக்கவும்
ஏன் கிருபன்
நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து தாக்கிவருவதனால் தான் பின்னாலிருந்து வாசிக்கப்பார்க்கின்றீர்கள்
எதையுமே பின்னால் பார்த்தால் நன்றாக இருக்காது
இது எனது பெயரின் முதலெழுத்துத்தான்
எவர் என்ன செய்தாலும் மாற்றமுடியாதது அது ஒன்றுதான்...............................