Everything posted by nedukkalapoovan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
படங்கள்: நக்கீரன்.கொம்- சிந்தனைக்கு சில படங்கள்...
தாலி அணியிறது மூட நம்பிக்கைன்னா.. கறுப்பு சட்டை அணியிறது என்ன நம்பிக்கை.. தாலி அறுப்பு அண்ணன்களா.. விளக்கம் பிளீஸ்...?! சுய முரண்பாடுகளை உங்களுக்குள்ளையே வைச்சுக் கொண்டு மூடநம்பிக்கையை அடுத்தவனின் சுதந்திரத்தில் காட்டுவதுதான் ஆசாமிகளா.. உண்மையில் மூடநம்பிக்கை.- சிந்தனைக்கு சில படங்கள்...
வழிகாட்டிகள் நம்முடனேயே. மூத்தோரை மதிப்போம்.. வழிகாட்டுதலை பெறுவோம்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
வேம்படியில.. பொண்ணுங்க எதையோ வேண்டி இப்படி இருக்குதுங்க.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
பெருசு சிரிச்சு இன்னைக்கு தாய்யா நான் பாத்திருக்கன்.- sundal- சிந்தனைக்கு சில படங்கள்...
போரின் தாக்கத்தில் இருந்து மீளாத தமிழ் மக்கள் கையறு நிலையில் இன்று உள்ளனர் என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற செல்லச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நிகழ்வில் நடைபெற்ற அவலத்தினைக் குறிப்பிடலாம். வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பலநூற்றுக்கண்கான பிச்சைக்காரர்கள் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் கையேந்தியிருந்ததாக தெரியவருகின்றது. இளவயதில் கைகளில் குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்களே அதிகம் பிச்சையெடுத்ததாகவும் வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையிலானவர்கள் குறித்த ஆலயத்தில் பிச்சை எடுத்ததை தாம் காணவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில் முதியவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை அவ்வாறு பிச்சை எடுத்தவர்களில் கண்களை இழந்தவர்கள், கை, கால்களை இழந்தவர்கள் என போரின் வடுக்களைச் சுமந்திருந்தவர்களே பெருமளவில் நின்றிருந்ததாக தெரியவந்திருக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் இருந்து கணவன் மனைவி இருவர் பிச்சை எடுப்பதற்காக வந்திருந்ததாகவும் அவர்களில் கணவன் போரில் தனது இரண்டு கண்களை இழந்திருந்ததாகவும் தமக்கு வேறு வழியில்லாமல் பிச்சை எடுக்க வந்ததாகவும் அந்த இளம் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றார். போருக்கு பின்னான அபிவிருத்தி மக்களின் வாழ்வியல் மேம்பாடு என்பது பழைய கட்டங்களுக்கு புதிய வர்ணம் தீட்டுவதோ, பாதைகளுக்கு கார்பற் இடுவதோ அல்ல.போரின் போது விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விதவைகள் தமது பிள்ளைகளின் ஒரு நேர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவோ, கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உதவி செய்யவோ முடிந்த அளவிற்கு வாழ்க்கையோடு போராடவேண்டிய இக்கட்டான நிலை தாயகத்தில் காணப்படுகின்றது. கணவனை இழந்த பெண்களை சமூகம் ஒரு புறம் ஒதுக்கிக்கொள்ள வறுமை மற்றொரு புறம் அவர்களை விரக்தியின் எல்லைவரை தள்ளிச் செல்கின்றது.போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புதற்காக ஆரம்பத்தில் இருந்தே செயற்பட வேண்டிய நிலையே உள்ளது. இதன் ஒரு கட்டம் தான் கையறு நிலையில் இருக்கும் மக்கள் பிச்சை எடுக்கும் நிலையினை எதிர்கொண்டிருக்கின்றமையாகும். புலம் பெயர் மக்கள்நாம் வெளிநாடுகளில் சொத்து சுகத்தடன் வாழ தங்கள் வாழ்வினைத் தொலைத்தவர்கள்கள் இவர்கள். இவர்களுக்கு உதவவேண்டியது எமது கடமை.சமூக ஆவலர்களுடன் இணைந்து நண்பர்கள் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து அவரவர் ஊர்களுக்குள் உள்ள நலிந்த நிலையில் வாழும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒரு தொழில் தொடங்குவதற்கான மூலதனத்தையும் பயிட்சியையும் வளங்களையும் வழங்கலாம்.காணி நிலம் உள்ளவர்கள் தற்காலிகமாக உங்கள் காணிகளில் குடியிருக்கலோ அல்லது விவசாயம் செய்யவோ அனுமதிக்கலாம்.பணம் மட்டும் தான் உதவி என்பது முட்டாள்த்தனமான கருத்து.உள்ளூரில் முதலிட்டு அதன் மூலம் தொழில்வாய்ப்பை வழங்கலாம்.கல்வி கற்பிக்கலாம்.இப்படி எத்தனையோ வழிமுறைகளில் நாம் எம் மக்களுக்கு உதவலாம்.இப்படியான உதவிகளை யாராலும் செய்ய முடியும். வாய்ச்சொல் வீரர்களுக்காய் காத்திருந்தால் காலம் எம்மை மன்னிக்காது. நண்பர்களே, இன்றே செய்வொம் அதை நன்றே செய்வோம் நன்றி. (முகநூல்)- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
மட்டுவில் கத்தரிக்காய்.- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்மைய நாட்களில் யாழில்.. அவதானித்த ஒரு மாற்றம்.. யு ரியுப் வீடியோக்களை இணைக்கும் போது அட்ரஸ் பாரில்.. watch என்ற பதத்தோடு அமைந்த லிங்கை இணைப்பதன் மூலமே.. யாழ் களத்தில் அதனை காண முடியும். உ+ம்: ////https://www.youtube.com/watch?v=0WM915QsOyI//// share என்ற இடத்தில் இருந்து பெறப்படும் லிங்கை இங்கு இணைத்தால் காட்சிகள் தெரியாது. முன்னர் தெரிந்து வந்தது. ////https://youtu.be/0WM915QsOyI//// நன்றி.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
இலங்கைத் தீவில்.. தமிழரின் சொந்தப் பூமியை கபளீகரம் செய்யும் சிங்கள இராணுவம். இதன்போது பெருமளவு இயற்கையும் அழித்தொழிக்கப்படுகிறது.- சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்தனைக்கு சில படங்கள்...