Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. உதெல்லாம் எட்ட இருந்தால் தான் அழகு. கிட்ட இருந்தால்.. வாந்தி தான் வரும். நிலவு எட்ட உள்ளவரை தான் அழகு. கிட்டப் போனால்.. வெறும் கரட்டு முரட்டுப் பாறை...! நாங்கள் அழகுக்குள் உள்ள ஆபத்துக்களையும் சோலி சுரட்டுக்களையும் கணக்குப் பார்க்கிற அளவுக்கு பக்குவமானவர்கள். அதேவேளை அழகை எட்ட இருந்து ரசிப்பதை வரவேற்கிறோம்.
  2. அரிசிப் பொரிமா. முட்டுக்கா தேங்காயும்.. சீனியும் போட்டு.. அப்பத்தா உருண்டை குளைச்சுத் தருவா.. அந்த ருசி.. குக்கீசிலும் இல்ல கே எவ் சி இலும் இல்ல...!
  3. இந்த தாராவே இவ்வளவு அழகுன்னா.. இலக்கிய கால அன்னம் எவ்வளவு அழகா இருந்திருக்கும். இதுகும் அழகு தான்.
  4. போர்க்கால தயாரிப்புக்களோடு சிங்களப் படைகள் கிளிநொச்சியில் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். (16-03-2014)
  5. 2009 மே க்குப் பின்.. தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வையுங்க என்று கட்டுரைகள் எழுதிய மேதாவிகளை பலரைத் தெரியும். அதில் பல பேஸ்புக் ஈழத்து வலசுகள் என்பதும் தெரியும். இருந்தாலும் அன்று உந்தச் சலசலப்புகளுக்கு இடங்கொடாமல்.. புலெம்பெயர் தமிழ் இளையோர்... புரட்சிக் கவிஞன் பாரதி மொழிந்த "அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்ற தமிழர் வீர மொழிக்கு அமைய இக்கொடியை தாங்கி நின்றதன் பயன் இன்று... தமிழீழத் தேசியக் கொடியை சர்வதேசம் எங்கும் மக்கள் விரும்பிப் பிடிக்க முடிகிறது. இதுவும் எமது நாட்டுக்கான இனத்துக்கான அங்கீகாரத்தின் ஒரு படிக்கல் தான். !!!!
  6. புதுமுறிப்பு கிராமத்தில் உள்ளஒரு வீட்டில் மாலை நேர காட்சி (14-03-2014) ஈழத்தில்.. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலை. அதேவேளை.. புலம்பெயர் நாடுகள் எங்கணும்.. தாயக பல்வேறு பிரபல்ய கல்லூரி பழைய மாணவ.. மாணவிகள்.. பாடசாலையின் பெயரால்.. குடியும்.. குத்தாட்டமும்.!!!!
  7. கருவியை பாவித்து வேட்டையாடும் பழைய உலகுக் குரங்கார்.
  8. ஆயிரம் தான் இருந்தாலும்.. நம்ம இடத்தைப் பறிக்க வந்தால் சண்டை தான் முடிவு. ஓகே.
  9. எங்கினை எல்லாம் வீடு கட்டி வைச்சிருக்காங்கப்பா. இங்கினை முற்றத்தில இறங்கி ஒரு கிரிக்கெட் விளையாடத்தான் முடியுமோ..??!
  10. அதிசயம்.. உண்மை என்றாங்க. நம்பித்தான் ஆக வேண்டுமா..??! ஆனைத்தலை மீன்.
  11. ஆடு குட்டி போட்டா உடன எழும்பி நடக்குது.. குருவி குஞ்சு பொரிச்சா உடன எழும்பி நடக்குது.. மனுசங்க குட்டி போட்டா.. மட்டும்.. பா பா பா..!
  12. ஆடு.. குட்டிக்கு கூட ரக்..! ஏன் பேஸ்புக் எக்கவுண்ட் திறந்து போஸ்ட் செய்யப் பழக்கிறாய்ங்களோ. சா.. ஆட்களை அறிமுகம் செய்ய மறந்திட்டம். முன்னால நிற்கிறவன் மூத்தவன். அம்மாவ கொஞ்சிக்கிட்டு நிற்கிறவன் கடைக்குட்டி.மற்றவன் நடுவில்.மற்றது அம்மா. அப்பா.. வழமை போல எஸ் ஆகிட்டார். கண்டுக்காதேங்க. பார்த்து பத்திரமா போங்க சார். வழுக்கிடப் போகுது. ஆத்துக்க போனா பூனை என்ன புலியும்.. தவண்டு.. நீந்தித்தான் கடக்கனும்...!
  13. என்ன தான் காஸ்.. கரண்ட் என்று வந்தாலும்.. இந்தச் சமையலும் ஒரு ஆனந்தமே..! அதைவிட இங்கிலீசில சொன்னா ஈக்கோ பிரண்ட்லி. காபன் நியூற்றல்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.