Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பலர் மயக்கமடைந்துள்ள போதும் தொடரும் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி தமிழகத்தின் சட்டக்கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பலர் மயக்கமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் ஏனையவர்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்வதாக தெரியவருகிறது. சென்னை பாரிமுனை அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் 27 மாணவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் அவர்களது உடல்நிலையை பரிசோதித்த போது அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. இதே போன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் மோனிஷா எனும் மாணவி உள்ளிட்ட 13 பேர் தொடர்ந்து 4வது நாளாக உண்னாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் இருவர் திடீரென மயக்கமடைந்ததால் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்த போது அதில் 5 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதேவேளை திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டு அகதிகள் முகாமில் 100க்கு மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், திருப்பூரிலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கையின் இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை கண்டித்தும், இந்தியாவின் ஆதரவை போக்கை கண்டித்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கொடும்பாவிகள் இன்று சென்னையில் எரிக்கப்பட்டுள்ளன. மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடி இந்த உருவ பொம்மைகளை எரித்துள்ளனர். இதேவேளை சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திருவள்ளூரில் ரயில் மறியல் போராட்டம் செய்த போது கைதாகியுள்ளனர். http://www.4tamilmedia.com/newses/india/12508-2013-03-15-08-50-16
  2. ரதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  3. பாடல்: Bad Boy படம்: அலெக்ஸ் பாண்டியன் இசை:ஏ.தேவி சிறி பிரசாத் பாடியவர்: பாபா சிகால், பிரியா கிமேஸ் வரிகள்:கருணாகரன் http://www.youtube.com/watch?v=G6mwX4IjTN8 எல்லோருக்கும் வணக்கம்எல்லோருக்கும் வணக்கம் என்ன பார்க்க வந்த எல்லோருக்கும் டப்புள் வணக்கம் வணக்கம்.. ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும் பட்டி மன்றம் நடக்கும் என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும் அடி கிடைக்கும், கிடைக்கும்... மச்சி தல இந்தா மாலை உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா Am a Bad Bad Bad Bad Boy... am a Bad boy, am a Bad boy ஏ வருஷத்துல பாதி நாளு நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு பாரு பாரு பாரு கேட்டுப்பாரு ஏ நல்லவனா? கிடையாது அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது காது காது காது புடிக்காது கேடி, ரவுடி, மொல்லமாரி அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என் தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா (Am a Bad) ஜில்லுனு தான் வாருவானே ஜாங்கிரி போல சிரிப்பானே ஜீ பூம் பா செய்வானே Bad Boy, Bad Boy மெக்னட் கண்ணால சொக்லெட்டு கன்னத்தால மயக்கிபுட்டு போரானே Bad Boy, Bad Boy ஹே யே குரு தான் நம்பியாரு என்னையும் வில்லனா மாத்திடாரு டாரு டாரு டாரு மாத்திடாரு ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு இப்ப full-u life ஜில்லு ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா மச்சி மாசி மாத்தி யோசி அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா (Am a Bad)
  4. வரவுக்கு நன்றி வாலி. -------------------------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: சித்திரை நிலா படம்:கடல் இசை:ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: விஜய் ஜேசுதாஸ் சித்திரை நிலா ஒரே நிலா பரந்த வானோ படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில நிக்குதுடே... நீ கூட ஒத்தையில நிக்கிரடே எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ தொட்டு வை மக்கா (சித்திரை) நீ கூட ஒத்தையில நிக்கிரடே எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசோ தொட்டு வை மக்கா மனிதன் நினைத்தால் வழி பிறக்கும் மனதில் இருந்து ஒளி பிறக்கும் புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால் தான் பூமியும் கூட தாழ் திறக்கும் எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ தொட்டு வை மக்கா கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும் கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும் துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும் தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும் சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும் தோனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும் சித்திரை நிலா ஒரே நிலா... எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசோ தொட்டு வை மக்கா மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தலைக்கும் மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் பூமியை திறந்தால் புதையலும் இருக்கும் பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும் (மரம் ஒன்று) நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும் நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும் நதிகளை திறந்தால் கலனிகள் செலிக்கும் நாளையை திறந்தால் நம்பிகை சிரிக்கும்... ஓ... ஓ... சித்திரை நிலா ஒரே நிலா சித்திரை நிலா ஒரே நிலா... நாளையை திறந்தால் நம்பிக்கு சிரிக்கும்... அதோ அதோ ஒரே நிலா...
  5. பாடல்கள்: மூங்கில் தோட்டம் & நெஞ்சுக்குள்ளே படம்: கடல் இசை: ஏ.ஆர்.ரகுமான் http://www.youtube.com/watch?v=pUzzfqHMpr0
  6. உங்களின் கவிதைகளை நீண்ட நாட்களாக காணவில்லையே?? கவிதைக்காலம்(season) வர வேண்டுமோ?
  7. பாடல்: என் செல்லப் பேரு அப்பிள் படம்: போக்கிரி http://www.youtube.com/watch?v=xJaT78EtVDw
  8. பாடல்: வாடா வாடா பையா படம்: கச்சேரி ஆரம்பம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.