Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
https://vimeo.com/9597376
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இந்த இரவு தான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாலிக்கு இனிய 30 ஆவது பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அடியே படம்: கடல் இசை: இசைப்புயல் பாடியவர் : சிட் சித்தாத் http://www.youtube.com/watch?v=8JtmDgz7rsA
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: யாரோ நீ யாரோ படம்: உறுமி இசை: தீபக் தேவ் பாடியவர்கள் : ஹரிகரன் & சுவேதா மோகன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மக்கலாயா படம்: நான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெல்லையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சொப்னாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஏலே கீச்சான் படம்: கடல் இசை: இசைப்புயல் பாடியவர் : இசைப்புயல்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சொல்ல வந்தேன் படம்: சுழல் இசை:எல்.வி. கணேசன் பாடியவர்: ஹரிகரன் & சாதனா வரிகள்: எல்.வி.கணேசன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:என் உயிரே படம்: மாலைப்பொழுதின் மயக்கத்திலே இசை:அச்சு பாடியவர்: கார்த்திக் வரிகள்: ரோகிணி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவன் ஜெகநாதனும் கப்டன் பண்டிதரோடு இறந்தவர் என நினைக்கிறேன்.யாராவது உறுதிப்படுத்துங்கள்.ஜெகநாதனின் இயக்கப்பெயர் மறந்து விட்டேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஐயையோ ஆனந்தமே படம்: கும்கி பாடியவர்: அதிதி பால் இசை: டி.இமான்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ படம்: எங்கேயும் காதல் பாடியவர்கள்: ஹரிஸ் ராகவேந்திரா & சின்மயி இசை: ஹரிஸ் ஜெயராஜ் வரிகள்: மதன் கார்க்கி நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வேளை வேலை காட்டுதோ என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ (நெஞ்சில்..) என் நிலாவில் என் நிலாவில் ஒரு மின்சாரல் தான் தூவுதோ என் கனாவில் என் கனாவில் உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில் (நெஞ்சில்..) ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும் இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன் ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன் உருகாதே உயிரே விலகாதே மனதே உன் காதல் வேரை கானவேண்டி வானம் தாண்டி உனக்குள் நுழைந்த (நெஞ்சில்..) பசி ஏறும் இதழும் பசி ஏறும் விரலும் இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது உயிரின் முறையில் மயிரின் இழையும் நூரம் அது ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய் சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே விடியாதே இரவே முடியாதே கனவே நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க (நெஞ்சில்..)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐ.வி.சசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு பாதி கதவு திரைப்படம்: தாண்டவம் பாடகர்கள்: ஹரிசரண் & வந்தனா சிறினிவாசன் இசை : ஜி.வி.பிரகாஸ் பாடல் ஆசிரியர்: நா. முத்துக்குமார் நீ என்பதே நான் தாண்டி நான் என்பதே நாம் தாண்டி... ஈ... ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம் ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீச பார்த்திருந்தோம் (நீ என்பதே)... ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி... ஈ... இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும் ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும் இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி... ஈ... ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம் ஓ... இன்றேனே நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம் இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம் ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீச பாத்திருந்தோம் (நீ என்பதே)...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அன்டாட்டிக்கா படம் : துப்பாக்கி பாடியவர்கள்: விஜய் பிரகாஸ், கிறிஸ்,ராஜீவ்,தேவன் இசை: ஜி.வி.பிரகாஸ்
-
உங்களுக்கு தெரியுமா?
மேஜிக் கணக்கு ! மேஜிக் கணக்குல எத்தனை பெரிய எண்ணையும் 5ஆல் ஒரே வரியில் வகுக்க முடியும். உதாரணம்: 123456789 எண்ணை தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போ இந்த எண்ணை 5ஆல் வகுக்க வேண்டும். அதுக்கு தேர்வு செய்த எண்னை 2 ஆல் பெருக்க வேண்டும். 123456789 X 2 = 246913578 என்று வரும். கடைசி இலக்க எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு போட வேண்டும். இதுதான் விடை. 24691357.8. இதே போல் எந்த எண்ணாக இருந்தாலும் இரண்டால் பெருக்கி வரும் விடையின் கடைசி எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு ( புள்ளி ) போட வேண்டும். --- தினமலர் இணைப்பு , 6 . 4 . 2012.
-
உங்களுக்கு தெரியுமா?
15 வது வாய்பாடு உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லைன்னா கவலை விடுங்கள்... எத்தனை இலக்க எண்ணாக இருந்தாலும் அதை ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம்... ரொம்ப ரொம்ப சிம்பிள். உதாரணத்துக்கு ஒரு இரண்டு இலக்க எண்ணை தேர்வு செய்துகொள்ளுங்கள். உதாரணம் 23. இதை 15ஆல் பெருக்க வேண்டும். 23 X 15 தேர்வு செய்த எண்ணுடன் ' 0 ' சேர்த்துக்கொள்ளுங்கள். 230. 230 எண்ணை '2' ஆல் வகுக்க வேண்டும். 230 / 2 = 115. இப்போ 230 ஐயும் 115 யும் கூட்ட வேண்டும். 230 + 115 = 345. இதுதான் விடை, 23 X 15 = 345. இதே போல் மூன்று, நான்கு, ஐந்து இலக்க எண்ணையும் பெருக்கலாம். --- தினமலர் இணைப்பு , 30 . 3 . 2012.
-
கருத்து படங்கள்
What gives one the right to call a religious practice ‘barbaric and uncivilized’?
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பனியே பனி பூவே Movie name : Rajapattai (2011) Music : Yuvan Shankar Raja Singer(s) : Javed Ali, Renu Lyrics : Yugabharathi ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே.. தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே.. உயிரே உயிர் தீவே, அனல் போலே கொதிக்குதே.. வெளியே தெரியாமல், உன்னை பார்த்து மூச்சு வாங்குதே.. வேதாளம் போலே நீ வேலை செய்யாதே எங்கெங்கோ தாவி என்னுளே ஏறாதே கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே, ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல் கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ.. ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே.. தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே.. கண்ணே நீ காணும் முன்னாள் கரம் கல்லாக வாழ்தேனே உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே அன்பே நீ பேசும் முன்னாள் சம மக்கான ஆள் நானே உன் பேச்சை கேட்டப்பின்னால் புது புக் ஆகிபோனேனே .. என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான் எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்.. உன்னை நினைத்தாலே செல் எங்கும் வின்மீன்தான்.. கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே, ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல் கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ.. முல்வேளிகுல்லே வாடும் தமிழிழம் போல் ஆனேனே.. அன்பே உன் அன்பில் நானே, தனி நாடாகி போவேனே.. பூமிக்கு ஈர்க்கும் சக்தி, அதை யாராரோ ஆராய்ந்தார்கள் அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன், பலர் அப்போவே சாய்த்தார்கள் கண்கள் எதற்காக அறிவோமே காரணம், கைகள் எதற்காக அறிவோமே காரணம்.. உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அடியே படம்; கடல் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: Sid Sriram
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஓ மை லவ்[ oh my love] படம்:ஏதோ செய்தாய் என்னை பாடியவர்கள் : சாலினி & சந்தோஸ்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
edited verson http://www.youtube.com/watch?v=7Tu20Ti5Vmc