Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பலா சுளை பாலிலா படம்:செய்தி தெரியுமா பாடியவர்கள்:கபிலேஸ்வர்,சுவர்ணலதா இசை:கபிலேஸ்வர் http://vipjatt.com/data/Tamil/18070/Palaa%20Sulai.mp3
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதா,புலவர் மற்றும் பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ படம்: வேலாயுதம் இசை: விஜய் அந்தோணி பாடியவர்: சங்கீதா ராஜஸ்வரன் வரிகள்: கபிலன் ஹோ.. ஹோ.. ஹோ.. ஹோ.. ஹோ.. ஹோ.. ஹோ.. ஹோ.. மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ யு காட் ஏ டூ ட் கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ யு காட் ஏ டூ ட் வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய் எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ யு காட் ஏ டூ ட் கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ யு காட் ஏ டூ ட் ஹோ.. ஹோ.. யு காட் ஏ டூ ட் ஹோ.. ஹோ.. ஹோ.. ஹோ.. நானே செடி வளரும் தோட்டம் ஆனேன் யானை வந்து போன சோலை ஆனேன் .. காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன் தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன் என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன் என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன் மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ யு காட் ஏ டூ ட் கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ யு காட் ஏ டூ ட் ஹம்மா…ஹம்மா… ஹம்மா…ஹம்மா… வேர்வை துளி முகத்தில் வைர கற்கள் அழகை கூற தமிழில் இல்லை சொற்கள் மீசை முடி கரிய அறுகம் புற்கள் தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள் உணருகில் முள் செடியும் அழகாக தெரியும் உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும் மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ யு காட் ஏ டூ ட் கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ யு காட் ஏ டூ ட் வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய் எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ யு காட் ஏ டூ ட் கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ யு காட் ஏ டூ ட் ஹோ.. ஹோ..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:எனது உயிரை படம்:சீடன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஆசை ஆசை ஆசை படம்:மாவீரன் இசை :எஸ்.எஸ்.இராஜமௌலி பாடியவர்கள்:ஜெயதேவ், ஜானகிஅய்யர் http://youtu.be/XVA9tP6Pc4I
-
தமிழீழ பாடல்கள்
பாடல்:தளபதி தீபன்
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நதியிலே அலை ஒன்று படம்:டூ பாடியவர்:சிலம்பரசன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:காலங் காத்தாலே படம்:வேங்கை- உங்களுக்கு தெரியுமா?
தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ். பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார். அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார். தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கண்ணாடி நீ படம்:மங்காத்தா இசை:யுவன் பாடியவர்கள் : எஸ்.பி.சரண் & பவதாரணி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒத்தை சொல்லாலே படம்:ஆடுகளம் பாடியவர்:வேல்முருகன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:கறுப்பு பேரழகா படம்:காஞ்சனா இசை: எஸ். தமன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பம்பரக் கண்ணாலே http://youtu.be/Vw4tefbEtjo- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
விழுந்தேன் நான் தொலைந்தேன் நான் நீரையாமல் வழிந்தேன் நான் இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன் சொல்லாமல் உன்னிடன் தந்துவிட்டுப் போகிறேன் காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே எங்கேயும் உன் திண்மை உணர்கிற போது ஒரே உண்மையை அறிகிறேன் நானே என்னக்குள்ளே நிகழ்ந்திடும் அது உன் நெஞ்சிலும் உண்டா என்று எண்ணியே இருதயம் துடிக்குதே அழைப்பாயா அழைப்பாயா, நொடியேனும் அழைப்பாயா.. பிடிவாதம் பிடிகின்றேன், முடியாமலே அழைப்பாயா.. அழைப்பாயா அழைப்பாயா, படிக்காமல் கிடக்கின்றேன்.. கடிகாரம் கடிகின்றேன், விடியாமலே அழைப்பாயா.. நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன் நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன் நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டு பார்த்தேன் நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன் நிலமை தொடர்ந்தால் என்ன நான் ஆகுவேன் மறக்கும் முன்னே அழைத்தாள் பிழைப்பேன் அழைப்பாயா அழைப்பாயா அழைபேசி அழைப்பாயா தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே அழைப்பாயா அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிகின்றேன் நாள்காட்டி கிழிகின்றேன் குலைக்காக்கவே அழைப்பாயா ஹே பாதி தின்று மூடி வைத்த தீனி போலவே என் காதல் பட்டு ஓடி போன பாடல் போலவே என் ஆசை மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே நீ பேசி வைக்கும் போது ஏக்கம் ஓடும் நெஞ்சின் மேலே சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே இதயம் இங்கே விறதோ நேருதே அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா தவறாமல் அழைத்தாலே அது போதுமே அழைப்பாயா அழைப்பாயா அழைப்பாயா அழைப்பாயா அழைப்பாயா மொழி எல்லாம் கரைந்தாலும் மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:அழைப்பாயா படம்:காதலில் சொதப்புவது எப்படி பாடியவர்கள்:கார்த்திக் & ஹரிணி இசை: எஸ். தமன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நிலா நிலா இசை:கார்த்திக் படம்:அரவான் பாடியவர்கள்:விஜய் பிரகாஸ்,ஹரிணி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இசை:ஹரிஸ் ஜெயராஜ் படம்:நண்பன் வரவுக்கும் பாடல் இணைப்புக்கும் நன்றி,சுடலை மாடன்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஒரு முறை இசை:ஜி.வி.பிரகாஸ் படம்:முப்பொழுதும் உன் கற்பனையில் http://youtu.be/e2za4I8xYlE- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:ஆம்புளைக்கும் பொம்புளைக்கும் இசை:யுவன் படம்:கழுகு பாடியவர்கள்:கிருஸ்ணராஜ்,வேல்முருகன்,சத்தியன் வரிகள்:சினேகன் http://youtu.be/mbQWooGHd4k- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிசான், இன்னிசை ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- அதிசயக்குதிரை
மனைவி வீட்டில் தனியாக இருந்தாள். யாரோ கதவின் அழைப்பு மணியை அழுத்தினார்கள். அவள் கதவைத் திறந்தாள். அவள் கணவனின் நண்பன் டேவிட் வெளியே நின்றிருந்தான். ஹாய்! ரொம் வீட்டில் நிற்கிறாரா? இல்லை!. கடைக்குப் போயிருக்கின்றார். உங்களுக்கு அவசரமென்றால் அவருக்காக நீங்கள் இங்கே காத்திருக்கலாம். இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவார். நன்றி சொல்லிவிட்டு அவன் வரவேற்பறையிலிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான். சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. ஒரு முறை செருமியபடி சாரா.. என்றான் அவளது கணவனின் நண்பன். சாரா அவனை நிமிர்ந்து பார்த்தாள். உனது மார்பகங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன… அவள் கூச்சத்தோடு தன் இருக்கையில் நெளிந்தாள். நீ உன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினால் 100 டாலர்கள் தருகின்றேன் என்றான் அவன். அட இதென்ன தொல்லையாக இருக்கின்றது. மார்பைக் காட்டட்டுமாம். 100 டாலர் தருகிறானாம். அவளுக்குள் சபலம் தட்டியது. ஒரு தடவை காட்டினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகின்றது? 100 டாலர் இலாபந்தானே.? ஒரு கணம் தயங்கியவள் மறு கணம் தன் மேலாடையை விலக்கி தன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினாள். ஆசை தீர அவன் பார்த்துவிட்டு மேசையில் 100 டாலர் நோட்டு ஒன்றை வைத்தான். தன் மேலாடையைச் சரிசெய்து கொண்ட அவள் ஆவலோடு அந்த 100 டாலர் தாளை எடுத்துக் கொண்டாள். அழகே அழகுதான். ஒன்றைப் பார்த்த எனக்கு மற்றையதையும் பார்க்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கின்றது. இரண்டாவதையும் நீங்கள் காட்டினால் இன்னொரு 100 டாலர் தருகின்றேன் என்றான் அவன். எந்த நரி முகத்தில் இன்று நான் விழித்தேன்? இன்னொரு 100 டாலரா? ஆசை யாரைத்தான் விட்டது? கையில் கிடைத்த 100 டாலரின் ருசி வெட்கத்தை ஓரத்தில் தள்ள தன் மேலாடையை அகற்றி தன் இரு மார்பகங்களையும் அவனுக்குக் காட்டினாள் அவள். அடடா அற்புத அழகு.. அவன் கண்கள் அவள் மார்பகங்களில் மொய்த்தன. ஆசை தீரப் பார்த்து விட்டு அடுத்த 100 டாலர் தாளை அவளிடம் நீட்டினான். அவன் எழுந்தான். எனக்கு நேரமாகின்றது. இன்னொரு தினம் ரொம்மிடம் வருகின்றேன். கேட்டதாகச் சொல்லுங்கள். அவசரமாக எழுந்து அவன் போய்விட்டான். இருநூறு டாலர் சம்பாத்தியத்தில் மெய்மறந்து போயிருந்த அவள் அவசரம் அவசரமாக தன் உடைகளைச் சரிசெய்து கொண்டாள். 200 டாலரை மெல்ல தன் உட் சட்டைக்குள் செருகிக் கொண்டாள். பத்து நிமிடங்கள் கழித்து அவள் கணவன் வந்தான். வந்ததும் வராததுமாக டேவிட் வந்தானா சாரா? என்று கேட்டான் ரொம். வந்தார். ஆனால் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு பிறகு வருவதாகக் கூறி விட்டுப் போய்விட்டார் என்றாள் அவள். நான் கடனாகக் கொடுத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து உன்னிடம் கொடுப்பதாகக் கூறினான். தந்தானா ? என்று கோபத்தோடு வெடித்தான் ரொம்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:வாடி வாடி இசை:தமன் படம்:ஒஸ்தி http://youtu.be/2IDI-9WfHMQ - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.