Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: தொட தொட மலர்ந்ததென்ன தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன? (தொட தொட..) பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா? மழை வர பூமி மறுப்பதென்ன? (பார்வைகள்..) (தொட தொட..) அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்? நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்ல் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்? காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை (தொட தொட..) பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன் பசித்தவன் அமுதம் பருகிடத் தானே பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன் இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே (தொட தொட..) படம்: இந்திரா இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா வரிகள்: வைரமுத்து
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: யாக்கை திரி படம்: ஆயுத எழுத்து ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: மரணித்த வீரரே உன் சீருடைகளை எனக்கு தா
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: அத்தி அத்திய
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: வசந்த முல்லை போலே வந்து படம்: போக்கிரி
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைச்சுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
அதிசயக்குதிரை
தங்க கைக்கடிகாரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில், பரப்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. போலீசாரிடம் வாக்குமூலம் அளிப்பவர்கள் நீதிமன்றத்தில் அதை மாற்றிச் சொன்னால் தவறு ஒன்றும் இல்லை என்று வழக்கறிஞர்களிடம் கூறிய நீதிபதி, இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். . இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டபோது, எனது தங்க கைக் கடிகாரம் பாக்கெட்டில் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதை வீட்டிலேயே படுக்கையறையில் வைத்துவிட்டது பின்னர்தான் நினைவுக்கு வந்தது என்றார். அன்று மாலை நீதிபதி வீட்டுக்கு சென்றபோது, அவரிடம் மனைவி, உங்கள் தங்க வாட்சை வாங்கிச் செல்வதற்காக ஏன் மூன்று பேரை அனுப்பி வைத்தீர்கள் என்று கேட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, நீ என்ன செய்தாய்? என்றார். முதலில் வந்த நபரிடம் அதைக் கொடுத்து விட்டேன் என்றார்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
டான் அருமையான பாடல். பாடல்: எனதுயிரே படம்: பீமா இசை: கரிஸ் ஜெயராஜ்
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி -- செந்தில் மீண்டும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஆழியிலே படம்: தாம் தூம் இசை: கரிஸ் ஜெயராஜ்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உதயா உதயா படம்: உதயா இசை: ஏ.ஆர். ரகுமான் பாடியவர்கள்: கரிகரன், சாதனா சர்க்கம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
பாடல்: இந்த ஆடுகள் ஓர் நாள் பட்டி திரும்பும்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன் தலைமுடி இசை: விஜய் அன்ரனி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
அதிசயக்குதிரை
ஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம் ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார். உன் பெயர் என்ன? டேவிட் கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’ 3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?” அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார். வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார். ராபர்ட் உன் கேள்விகள் என்ன? 5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?
-
உங்களுக்கு தெரியுமா?
சின்ன சண்டையும் பெரிய சண்டையும் சரித்திரத்தில் மிகக் குறைந்த நேரம் நடந்த போர் எது தெரியுமா? அது சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜயனுக்கும் இடையே நடந்த போர்தான். அந்தப் போர் 7 மணி 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதில் சேர மன்னன் பெருவெற்றி பெற்றான். அது சரி, நீண்ட நாட்கள் நடைபெற்ற போர் எது தெரியுமா? இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் நடைபெற்ற போர்தான் அது. கி.பி.1337ல் தொடங்கி 1453 வரை அந்தப் போர் நடந்தது. சுமார் 116 ஆண்டுகள் நடந்தாலும் அதனை நூற்றாண்டுப் போர் என்றே வரலாறு குறிக்கிறது.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நான் வரைஞ்சு வைச்ச படம்: ஜெயம் கொண்டான்
-
நகைச்சுவைக் காட்சிகள்
உதய கீதம் படத்தில் இருந்து கவுண்டமணி -- செந்தில்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: சின்ன வீடா வரட்டுமா ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒரு காதல் வந்திச்சோ படம்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே பாடியவர்: சங்கர் மகாதேவன்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஏ.ஆர் ரகுமானில் தாஜ்மகால் தமிழில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> கிந்தியில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான் (உன்னோடு வாழாத) மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன் தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ உன்னைப் போலே ஆணில்லையே நீ போனால் நான் இல்லையே நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையெ ஆம் நமக்குள் ஊடலில்லை (உன்னோடு வாழாத) நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வென் அன்பே தீயாயிரு நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மட்டும் நேசிக்கிறென் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை (உன்னோடு வாழாத)
-
நகைச்சுவைக் காட்சிகள்
ரைட்ரானிக் (titanic)படத்தில் தனலக்சுமியும் வேலுவும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: விழியிலே உன் விழியிலே படம்: வெள்ளிதிரை
-
நகைச்சுவைக் காட்சிகள்
நன்றி சுப்பண்னை திருத்தியமைக்கு. சில காட்டூன் பாடல் காட்சிகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல றோஜாப்பூ பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ (பெண்ணல்ல பெண்ணல்ல..) சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள் முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ சித்திர மேனி தாளம்பூ சேலை அணியும் ஜாதிப்பூ சிற்றிடை மீது வாழைப்பூ ஜொலிக்கும் சென்பகப்பூ.... (பெண்ணல்ல பெண்ணல்ல..) தென்றலைப் போல நடப்பவள் என்னைத் தழுவ காத்து கிடப்பவள் செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் சிந்தையில் தாவும் பூங்கிளி அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி அஞ்சுகம் போல இருப்பவள் கொட்டும் அருவி போல சிரிப்பவள் மெல்லிய தாமரை காலெடுத்து நடையை பழகும் பூந்தேரு.. மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி (பெண்ணல்ல பெண்ணல்ல..) சித்திரை மாத நிலவொளி.. அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி கொஞ்சிடும் பாத கொலுசுகள் அவை கொட்டிடும் காதல் முரசுகள் பழத்தைப் போல இருப்பவள் வெல்லப் பாகைப் போல இனிப்பவள் சின்ன மை விழி மெல்ல திறப்பவள் அதில் மன்மத ராகம் படிப்பவள் உச்சியில் வாசனைப் பூமுடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்... (பெண்ணல்ல பெண்ணல்ல..) படம்: உழவன் இசை: AR ரஹ்மான் பாடியவர்: SP பாலசுப்ரமணியம்