Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடல்: நினைத்து நினைத்து
  2. கட்டாயம் பார்க்கவேண்டிய( மிமிகிரி) ஒன்று.மற்றவர்கள் போல பேசுவது என்பது மிகவும் கஸ்டமானது.
  3. மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத அண்டார்டிகா பகுதியில் தன்னந்தனியாக உலாவிக் கொண்டு ஒரு பெரிய ஜஸ் கட்டியை ஆராய்ந்து கொண்டு இருந்தார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி. அவரை நமது அண்டார்ட்டிக் பகுதி அதி சிறப்பு நிருபரான பண்டாரம் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பேட்டி எடுத்தார். அப்பேட்டியில் சுப்பிரமணிய சுவாமி பல திடுக்கிடும் தகவல்களை அள்ளி விசினார். இதோ அவரது பேத்தலின் ஸாரி பேட்டியின் முழு விபரம். (இது ஒரு கற்பனைன்னு தனியா உங்களுக்கு சொல்லனுமா ?) பண்டாரம்: என்ன சார் ரொம்ப நாளாக தமிழ் நாட்டுல நீங்க இல்லை. மக்கள் நகைச்சுவை கருத்துக்கள் இல்லாம தவிக்கிறாங்களாமே? சுப்பிரமணியசுவாமி: எந்த மடையன் தமிழ்நாட்டுல இருப்பான். எங்க போனாலும் வெயில் கொளுத்துது. யாரைக் கேட்டாலும் தண்ணியில்லனு சொல்லுறானுங்க. ஒரு பக்கம் வை.கோ. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்க தேவையில்லாமல் நடைபயணம் போறாரு. மற்றொரு பக்கம் கருணாநிதி ஏ.சி. அறையில உட்கார்ந்துக்கிட்டு தனது மகன், பேரன் சோடப்பூட்டி தயாநிதி நடத்துற சைக்கிள் பயணத்தை டி.வியில பார்த்துண்டு சேலத்துல மண்டல மாநாடு போடறாரு. இந்தக் கொடுமைய எதிர்த்து மாட்டு வண்டி பயணம் போகும் படி ஜெயலலிதாவுக்கு லெட்டர் போட்டேன். ஈமெயில் அனுப்பினேன். யாரும் கேட்கல, உருப்படாத ஆளுங்களா இருக்காங்க என்னத்த சொல்ல. அது தான் கோபத்துல இந்தப்பக்கம் நடந்தே வந்துட்டேன். ஆனா இங்க வந்தப்புறம் தான் தெரியுது. இத்தாலிக்கு சோனியா காந்தி இங்கு இருந்தும் பனிக்கட்டி கடத்தி இருக்காங்கன்னு ஒரு குரங்கு சொன்னது. எனக்கு எப்படி எல்லாம் ஆதாரம் சிக்குதுனு பாருங்க. இந்தியா போன உடனே கேஸ் போட்டு கலக்கப் போகிறேன் பாருங்கள். பண்டாரம்: பாராளுமன்றத்துல பாரதீய ஜனதா கட்சி இப்படி அமளி பண்ணிக்கிட்டு இருக்காங்களே இதுக்கு எல்லாம் என்ன காரணம். நீங்க இல்லாத காரணமா சார்........? சுப்பிரமணியசுவாமி: பாராளுமன்றத்துல அமளி நடக்குறதுக்குக் காரணமே பாரதீய ஜனதாவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்குது. பாரதீய ஜனதா கட்சி கம்யூனிஸ்ட் காரங்களுக்கு ஏகப்பட்ட பணம் லஞ்சமா கொடுத்து இருக்காங்கனு எனக்கு செக் குடியரசு நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்து இருக்குது. இது ஒரு கூட்டு சதி. இந்த விஷயத்தை சொல்லலாமுனு சோனியா காந்திக்கு போன் செய்தேன். ஆனால் அவருக்குப் பதில அவரோட பேரன் போனை எடுத்து என்னிடம் பேசுகிறார். இந்த கூத்த யாரிடம் சொல்ல. அது தவிர நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் பொழுது வாஜ்பாய் எப்படி எல்லாம் மறைமுக சைகை செய்யுறாருனு கூர்ந்து பார்த்தாலே தெரியும். இத எல்லாம் யாரு பார்க்குற. எல்லாம் செம்பறியாட்டுக் கூட்டம் மாதிரி கேண்டினில் ஓசியில பிரியாணி சாப்பிட்டுட்டு வர்றாங்க. இதுக்காகவே பெரிய போராட்டம் நடத்தலாமுனு யோசிக்கிறேன். கூட்டம் சேருமா என்பது தான் என்னோட கவலை. இது தவிர பாராளுமன்றத்துல நான் இல்லாத காரணத்தினாலும் அதிகமா சத்தம் போடுறாங்க என்ற உண்மைய சொன்ன உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பண்டாரம்: தமிழ் சினிமா பற்றி என்ன நினைக்கிறீங்க? ஆபாசமாக அதிக படம் வருதே இது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா? சுப்பிரமணியசுவாமி: நான் சின்னப்பையனாக இருக்கும் பொழுதே தமிழ் சினிமாவை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்துக் கிட்டு இருக்கேன். ஆனால் அதை யாரு கேட்குறா சொல்லுங்கள். கருணாநிதியை கேட்டால் நான் வசனம் எழுதுறதால தான் ஆட்சியைப் பிடிக்க முடியுதுனு சொல்றாரு. ஜெயலலிதாவைக் கேட்டால் சசிகலாவை விட்டு துளைத்து விடுவேன் என்று என்னோட பி.ஏ சந்திரலேகவுக்கு மிரட்டல் விடுறாங்க. ஆனால் தரமணியில எம்.ஜி.ஆர் திரைப்பட நகரம் மாற்றப்பட்டதற்கு நான் தான் காரணம். அதே மாதிரி ரஜினி தன்னோட ஜக்குபாய் படத்தை நிறுத்தி வைத்து இருப்பதற்கும் நான் தான் காரணம். படத்தை எடுத்தா முத்திரைத் தாள் மோசடியில் ரஜினியைப் பற்றி உலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்று ஜா.நா சபையில மனு கொடுக்கப் போறாத ஒரு கடிதம் போட்டேன். அதனால தான் ரஜினி பயந்து போய் ஜக்குபாயை எடுக்காம போட்டு இருக்காரு. இப்படி என்னால முடிந்த சமூக சேவைகளை யாருக்கும் தெரியாம செய்து கொண்டு தான் இருக்கிறேன். கேப்டன் விஜயகாந்த ஏதோ அரசியலுக்கு வரப் போறதா சொன்னாரு என்ன ஆச்சுனு தெரியல. அவரு அரசியலுக்கு வந்து புது கட்சி ஆரம்பிக்குறதுக்குப் பதில என்னோட ஜனதா கட்சிக்கு தலைவராக வரலாம். ஏன் என்றால் என் கட்சிக்கு செலவு செய்ய காசு இல்லை. பண்டாரம்: இந்தியாவுக்கு ஒலிம்பிக்குல முதல் வெள்ளி பதக்கம் கிடைச்சு இருக்குதே அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? சுப்பிரமணியசுவாமி: துப்பாக்கி சுடுவதில் இந்தியா பதக்கம் வாங்கி இருக்குறது எல்லாம் என்னைய மாதிரி ஆளுங்க இருக்குறதுனால தான். ஆனால் மத்த போட்டியில பாருங்க எல்லாம் மண்ணக்கவ்வுறானுங்க. சின்ன நாடான கியூபா கூட பதக்கத்தை அள்ளுது. ஆனால் நம்ம ஆளுங்க நல்லா சாம்பார் வடையை சாப்பிட்டுட்டு பதக்கம் வாங்காம சோகமாக இருக்காங்க. இதுக்கு இரண்டு பேர் காரணம். ஒன்று மத்திய அரசு நிலையில்லாதது. மற்றொன்னறு என்னிடம் ஆலோசனை கேட்காதது. என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் பின்லேடனிடம் சொல்லி நான்கு பதக்கம் வாங்கிக் கொடுத்து இருப்பேன். பண்டாரம்: தமிழ்நாட்டுல அ.தி.மு.க அரசைக் கவிழ்க்க சதி நடக்குதாமே உண்மையா? உங்களுக்கு தெரியாம இருக்காதே? சுப்பிரமணியசுவாமி: கவிழ்க்க அது என்ன கப்பலா? கருணாநிதி தன்னையே அதி புத்திசாலியா நினைக்குறாரு. பிகாருல ஆட்சிய கவிழ்க்கப் போன முந்தைய அரசுகளை குறை சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்போ தமிழ்நாட்டுல ஆட்சியக் கவிழ்க்கனுமுனு எல்லா ஏற்பாடும் செய்து கொண்டு இருக்காரு. ஆட்சிய கவிழ்க்க அவரு எல்லாரிடமும் யோசனை கேட்டுக்கிட்டு இருக்காரு. என்னிடம் சொன்னால் ஒரு டீ பார்ட்டி வைத்து ஒரு நிமிடத்தில் கவிழ்த்தி விடுவேன். ஆனால் என்னிடம் யோசனை கேட்டு அடுத்து வருகின்ற தேர்தலில் எனக்கு 3 தொகுதி ஒதுக்கச் சொல்லுங்க, தமிழக அரசை கவிழ்த்தி விடலாம். இல்லாவிட்டால் சர்பத் பார்ட்டி வைத்து மத்திய அரசை கவிழ்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். என்னை யாரும் குறை சொல்லக் கூடாது. பண்டாரம்: ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் நலனுக்காக போராட்டம் எதாவது நடத்துற எண்ணம் இருக்கிறதா? சுப்பிரமணியசுவாமி: ஒட்டு மொத்த தேசத்துக்கும் போராட்டம் நடத்த நான் என்ன காந்தியடிகள் இல்லை. ஆனால் என்னால் சிங்கப்பூராக மாற்றப்பட்ட மதுரை தொகுதியில் இட்லிக் கடை வைக்கக் கூடாதுன்னு அடாவடி பண்ணுதாங்கனு இப்ப கூட புறாவிடம் தூது அனுப்பியுள்ளனர். மதுரைக்குப் போன உடனே பெரிய அளவில இட்லிக் கடைகளை திறந்து போராட்டம் நடத்தப் போகிறேன். முடிந்தால் நியூஸ் கலெக்ஷனுக்கு வந்து சப்போர்ட் பண்ணுங்க. சாப்பிட இட்லி தர்றேன். சரி சார் உங்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள். செய்தியை அனுப்பிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆனார் பண்டாரம்.
  4. மதுரை முத்து -பிரபு மேடை நகைசுவை நிகழ்ச்சி
  5. Movie Name: Karna (1995) Singer: Balasubramanyam S P, Janaki S Music Director: Vidya Sagar Lyrics : Vairamuthu மலரே மௌனமா மௌனமே வஎதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே (மலரே) பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ அதேசுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2) விரல்கள் தொடவா விருந்தைத் தரவா மார்போடு கண்கள் மூடவா (மலரே) கனவு கன்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2) உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்கை தந்த வள்லலே (மலரே)
  6. முத்து --அரவிந் மேடை நகைசுவை காட்சி.
  7. படம் : சென்னை 600028 பாடியவர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு இசை : யுவன்ஷங்கர்ராஜா இயக்கம் : வெங்கட்பிரபு பல்லவி ======= யாரோ யாருக்குள் இங்கு யாரோ யாரென்று கண்டு யார் சொல்வாரோ கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது யாரோ யாருக்குள் இங்கு யாரோ யாரென்று கண்டு யார் சொல்வாரோ கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது உண்ணும் சோறு நூறாகும் ஒன்றுக்கொன்று வேறாகும் உப்பில்லாமல் என்னாகும் உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)
  8. பல் குரல் நிகழ்ச்சி. பார்த்து ரசியுங்கள். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  9. படம்:தமிழ் எம் ஏ பாடியவர்:இளையராஜா இசை:யுவன் சங்கர் ராஜா
  10. விவேக்கின் நகைசுவை காட்சிகள்
  11. பாடல்: பொன்மகள் வந்தாள் Album: Azhagiya Thamizh Magan Music: A.R. Rahman Lyrics: Alangudi Somu முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே. பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. You Are My Diamond Girl My Diamond Diamond Diamond Girl I Love To See You Smiling Girl Yo! Smiling Smiling Smiling Girl You Are My Honey Girl My Honey Honey Honey Girl My Diamond Diamond Diamond Girl Yo! Smiling Smiling Smiling Girl.. Everytime I Look Into Your Eyes I Get Butterflies, I'm So Glad She With Me On my over thighs I Like To See Her In The Bride As She's My Wife Yeah Yeah I'm Living A High Life த்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நிணைப்பை விதைக்கும் - பாவை நீ வா.. சொர்கத்தின் வனப்பை ரசிக்கும் திட்டாட்த்தில் மயக்கும் மரக்கும் - யோகமே நீ வா.. வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்!!! பொன்மகல் வந்தால்.. பொருட்கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக.. கன்மலர் கொஞ்சம் கணிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே...... Let Me Break It Down - I'm Taking To "TopSpot" She Doesn't Know Why "But I Have Gotta SoftSpot" I Gonna Love For The Money And The Force!! Hmmmmm.... Well I Gonna Love For My Honey She's So Cute, I Can't Wait To Hit Town I'm Gonna Throw A Party and Invite Everyone Around. To See My Wife... To See The Life That I'm Gonna Live, Think Of The View Of A Kiss That She's Gonna Give.. She's So Fine In Diamond Now Either Hit Their Club She's Crying She's Now Mine, So Fine In Diamond Now Either Hit Their Club And She's Crying She's My Wife .. Gonna Get Her Money Money Money Wish Her Honey Honey Honey... Gonna Get Her Money Money Money... Reach Her Honey Honey Honey... She's My LIFE..
  12. இசை: ஏ ஆர் ரகுமான் பாடல்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் குரல்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா வரிகள்: வைரமுத்து பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம் துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம் பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் (பூவுக்குள்) ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் நினைத்தால் நினைத்தால் அதிசயமே (கல்தோன்றி) (பூவுக்குள்) பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே அசையும் வளைவுகள் அதிசயமே (கல்தோன்றி) (பூவுக்குள்)
  13. கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்று மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் (மயக்கமா) ஏழை மனதை மாளிகையக்கி இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு (மயக்கமா)
  14. அந்நியன் படத்திலிருந்து விக்கிரம்- விவேக் நகைச்சுவை காட்சி
  15. இளையனுக்கும் ,நிதர்சனுக்கும் காலம் கடந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் sujee66(29), Thambai Siva(25) ,இருவருக்கும் பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  16. பெரிய முட்டாள் ஒரு முறை விஜயநகர பேரரசர் தன் அமைச்சரவையில் கூடி இருக்கும் போது, அரேபிய வியாபாரி வந்தார், தன்னிடம் விலை உயர்ந்த குதிரை இருப்பதாகவும், அதை அரசருக்கு பரிசாக கொடுக்க இருப்பதாகவும் சொன்னார். அரசரும் அதை ஏற்றுக் கொண்டு, குதிரையை பார்வையிட்டு, அதன் மீது ஏறி சவாரி செய்தார், மிகவும் பிடித்து விட்டது, அத்தனை கம்பீரமான வெள்ளைக்குதிரை. அரசரும் வியாபாரிக்கு தன் பரிசுகளை கொடுத்து, வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்தார். அமைச்சர் ஒருவர் அரசரிடம் "அரசே! குதிரை நன்றாக இருக்கிறது, இதன் விலை 1000 தங்க நாணயங்கள் தான், இது மாதிரி 100 குதிரைகள் வாங்க, நாம் இப்போவே பணத்தை கொடுத்தால், அடுத்த முறை கொண்டு வந்துவிடுவார்" என்று கூற, அரசரும் உங்கள் விருப்பம் போல் செய்யுங்க என்று சொல்லிவிட்டார். சில நாட்களுக்குப் பின்பு அரசர் தெனாலிராமனை அழைத்து, நம் நாட்டிலேயே பெரிய முட்டாள் யார் என்று கண்டுபிடித்து, நாளைக்குள் சொல் என்றார். அடுத்த நாள் தெனாலி ராமன் அரசனிடம் போய் தன்னுடைய கண்டுபிடிப்பை சொல்ல, அரசனுக்கு சரியான கோபம். எப்படி நீ அமைச்சரை பெரிய முட்டாள் என்று சொல்கிறாய் என்று கேட்டார். தெனாலிராமன்: அரசே! அரேபிய வியாபாரிக்கு குதிரைகள் வாங்கும் முன்பே 1 இலட்சம் பொன் கொடுத்தாரே அமைச்சர், அந்த வியாபாரி குதிரையோடு வருவானா, கண்டிப்பாக வர மாட்டான்" என்றார். அரசர் : ஒருவேளை அந்த வியாபார் குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தால்.. தெனாலி: அரசே! ஒரு சின்ன மாற்றம் தான் செய்ய வேண்டும், மிகப் பெரிய முட்டாள் அந்த வியாபாரி என்று மாற்ற வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். _________________
  17. கவுண்டமணி - செந்திலின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  18. திருவிளையாடல் படத்தில் இருந்து நாகேஸின் நகைச்சுவை காட்சிகள்
  19. film : utharavinri ullE vA singers : SB, PS lyric : Kannadasan music : MSV actors : Ravichandran, Kanchana மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான் னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம் இலை விட்டதென்ன கனி விட்டதென்ன பிடிபட்டதென்ன.. தானன தானன Tஆனன தானன நா... இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன... ஏக்கம் தீர்ந்ததென்ன... (மாதமோ) மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம் சிவந்தது என்ன பிறந்தது என்ன னடந்தது என்ன தானன தானன Tஆனன தானன நா... கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல கூட வந்ததென்ன.. கூட வந்ததென்ன.. (மாதமோ) http://music.cooltoad.com/music/download.php?id=129865 http://www.mediafire.com/?zjm53jgiyym
  20. நாகேஸின் காதலிக்க நேரமில்லை படத்திலிருந்து ஒரு நகைசுவை காட்சி
  21. கவுண்டமணியின் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  22. கவுண்டமணி - செந்திலின் வாழைபழ நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  23. ரஜனி- செந்தில் நகைசுவை காட்சி அருணாசலம் படத்திலிருந்து........
  24. விவேக்கின் நகைசுவை காட்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.