Everything posted by nunavilan
-
அதிசயக்குதிரை
ஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம் ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார். “உன் பெயர் என்ன?” “டேவிட்” “கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’ “3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?” அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார். வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார். “ராபர்ட்” “உன் கேள்விகள் என்ன?” “5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?”
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
சென்னை செந்தமிழ் படம்: என் குமரன் சன் ஓவ் மகாலட்சுமி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: பார்த்தாலே பரவசம் இசை: ஏ.ஆர்.ரகுமான் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் 30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில் முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில் இது எப்படி எப்படி நியாயம் எல்லாம் காதல் செய்த மாயம் (இது எப்படி..) (பூவுக்கெல்லாம்..) நிலவை பிடித்து எறியவும் முடியும் நீல கடலை குடிக்கவும் முடியும் காற்றின் திசையை மாற்றவும் முடியும் கம்பனை முழுக்க சொல்லவும் முடியும் ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை ஒற்றை பார்வை உயிரை குடித்தது கற்றை குழல் கையீடு செய்தது மூடும் ஆடை முத்தமிட்டது ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்துவிட்டது இதயம் இதயம் மலந்ர்துவிட்டது இசை என் கதவு திறந்துவிட்டது காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை (பூவுக்கெல்லாம்..) படம்: உயிரோடு உயிராக இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி வரிகள்: வைரமுத்து
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: காதல் கோட்டை பாடல்: நலம் நலமறிய ஆவல் நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா தீண்டவரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா? இரவினில் கனவுகள் தினம் தொல்லையே உறக்கமும் எனக்கில்லை கனவில்லயே கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா வார்த்தயில் தெரியாத வடிவமும் நானா நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே நிஜமின்றி வேரில்லை என்னிடமே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒன்றா இரண்டா ஆசைகள் படம்: காக்க காக்க பாடியவர்: பம்பாய் ஜெயசிறி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: மின்னலே பாடல்: வெண்மதியே வெண்மதியே நில்லு வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்.. உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.. ஐன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே தீப்பொறி என் இரு விழிகளும் தீக்குச்சி என என்னை உரசிட கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே அளந்து பார்க்க பல விழி இல்லையே என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்.. உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.. ஐஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நலைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் அது போல் எந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை விபரம் ஏதும் அவள் அறிய வில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே.. உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்..
-
அதிசயக்குதிரை
டபிள் தென்னாலிராமன் கதைகள் கிடக்கும் போது இணைக்கிறேன். டேய் கடவுள்!! நீ யாருடா? நான் ஒரு agnostic. கடவுள் மேல் உள்ள கற்பிதங்களும், புரிதல்களும்… “அம்மா! மழை எப்படி பெய்யுது?” “கடல்நீர் ஆவியாகி குளிர்ந்த மேகமாகி…” “ஆவின்னா என்னம்மா?” “கோவில்ல சாமின்னு ஒருத்தரை கும்பிட்றோம்ல்ல, அவருக்கு வானத்து மேல தான் வீடு. நாம இருக்கும் பூமி அவருக்கு காலுக்கு கீழே தான் இருக்குது. நினைச்ச எட்டி உதைப்பாரு.. நினைக்கலன்ன சும்மா உட்கார்ந்திருப்பாரு. அவருக்கு ஒன் பாத்ரூம் வந்தா அது வானத்திலேயிருந்து மழையா பெய்யுது” “அப்ப ஏம்மா சில மாசம் மட்டும் சாமி ஒன் பாத்ரூம் போறாரு” “பூமி மாதிரி வானத்துல நிறைய கிரகம் இருக்கு. மத்த மாசத்துல கடவுள் பாத்ரூம் அங்கே எங்கேயாச்சும் வச்சிருப்பாரு” “சீ… சாமி ஒரு indecent fellow” “அப்ப ஏம்மா இடி இடிக்குது” “கடவுளுக்கு கேஸ் ட்ரபிள்ப்பா” சே கடவுள் சுத்த கரைச்சல் பிடிச்ச ஆளாயிருப்பாரு போலிருக்கே…. அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ அ நீ பாவம் செய்தால் செத்த பிறகு நரகத்துக்கு தான் போவாய் நரகத்துக்கு போனா… உன்னை ஐஸ் கட்டியில் குளிப்பாட்டுவார்கள். அடுப்பில் காய வைப்பார்கள். எண்ணைய் கொப்பரையில் போட்டு பொரித்தெடுப்பார்கள். மிளகாய் பொடி தடவியா?… தடவாமய.?.. அப்போ கடவுள் நம்பர் ஒன் நான்வெஜ் பிரியன்னு சொல்லு… மனுச கறியை சாப்பிடுறதுனாலா ஒரு வேளை கடவுள் காட்டுமிராண்டி மாதிரியிருப்பாரோ…. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ “என் காதலியே நான் உன்னை கடவுள் என்பேன் ஏனென்றால் நீ தெருக்கோடியில் எனக்கு காட்சி தராததால்” இப்படி காதலியை கடவுளாக நினைத்து சுட்டோ/சுடாமலோ எழுதிய கவிதையாக… இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ கடவுள் எல்லா மனுச பசங்களையும் எப்படி மேனேஜ் செய்கிறார்? ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு லைட் பல்பு வானத்துல கடவுள் வச்சிருப்பாரு. நீ ஏதாச்சும் தப்பு செஞ்ச அங்கே பல்பு எரியும். உடனே எப்படியாச்சும் ஒரு தட்டு தட்டுவாரு. அப்படியும் நீ கேட்கலையா ஒரே போடா போட்டுருவாரு. அங்கேயே உனக்கு ஒரு சுவிட்சு இருக்கும். நீ ரொம்ப ஆட்டம் போட்ட ஆஃப் பண்ணிடுவாரு… இது எங்க வீட்டுக்கு வயரிங் பண்ண வந்த வையாபுரி சொன்னது. நான் முதன் முதலில் மைக்ரோ பிராசசர் பற்றி படிக்கும் போது, மைக்ரோ பிராசசர் என்பது மில்லியனுக்கு மில்லியன்கள் நாநோ (Nano) சுவிட்சுகளால் ஆனது. அந்த சுவிட்சுகள் எப்படி ஆன் ஆவது எப்படி ஆஃப் ஆவது என்று சொல்லுவதே கட்டளைகள் (commands) என்கிறோம். மைக்ரோ பிராசாசர் தான் கடவுளோ? அங்கிருக்கும் சுவிட்சுகள் தான் மனுசங்களோ? ஜீவிக்க வைப்பதும் மரணிக்க வைப்பதும் தான் அவர் இடும் கட்டளைகளோ? ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஜீவ காந்தமே கடவுள். கோவிலில் இருக்கும் சாமி சிலைகளில் உள்ள காந்த ஈர்ப்பே நினைப்பதை எல்லாம் நடக்கவைக்கிறது. அப்படியென்றால் காந்தமும் காந்தப் படுக்கையும் கடவுள் தான். காந்தப்படுக்கையை ஜெயிலில் வைத்து காந்த சாமியை கோவிலில் வைத்தால் எப்படி? உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ உ தியானம் ஒன்றே கடவுளை அடையும் வழி. தியானம் செய்யும் போது மூளையின் அலைவரிசைகள் ஆல்பா, பீட்டா, காமா, தீட்டா என்று போகும் போது மனதில் சாந்தம் நிலவுகிறது. முகத்தில் அமைதி குடிக்கொள்கிறது. மூளையில் அலைவரிசைகள் டிவியில் பார்க்கமுடியாது. ரேடியோவில் கேட்கமுடியாது. உங்கள் மனதில் தான் அந்த அலைவரிசையை பார்க்கமுடியும் கேட்க முடியும். தீட்டா தீய்ந்து போகும் போது நீங்கள் சமாதி அடைவீர்கள். சாமியாவீர்கள். ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ சுக்கிலத்தை மேலேற்றி கபாலத்தில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் சுக்கிலத்தை வைக்கும் போது சித்தி அடையலாம். சித்தப்பா கோபம் கொண்டால் அது கடவுள் அல்ல. எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ எ கடவுளை எப்படியும் அடையலாம்? ராஜ யோகம், தியான யோகம், சேவையோகம்… சன் மார்க்கம், விஜய் மார்க்கம் இவையெல்லாம் கடவுளை அடையும் வழிகள். அதாகப்பட்டது எப்படி மாட்டு வண்டி, குதிரை வண்டி, ரயில் வண்டி, பஸ் வண்டி என்று பலவித வாகனங்களில் ஒரு ஊருக்கு போய் சேர வேண்டுமோ அதுபோல யோகங்களும் மார்க்கங்களும் கடவுளை அடையும் வழிகள். மொதல்ல கடவுள் யாரு எப்படின்னு இன்னும் கன்பர்ம் ஆகலை. அப்பறம் எப்படி அவரை போய் பார்க்கிறதுன்னு யோசிக்கலாம். புல்லட் ரயில் மாதிரி ஏதாவது ஒரு வழியிருந்தா சீக்கிரமே கடவுளை பார்க்கலாமே? புல்லட் ரயில் மாதிரி சீக்கிரமாக கடவுளை சந்திக்கவும் பல வழியிருக்கு. தூக்கில் தொங்கலாம். விஷம் குடிக்கலாம். தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கலாம். மாடியிலிருந்து குதிக்கலாம் இப்படி பலவழிகள். ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். உன்னிலும் இருப்பான். என்னிலும் இருப்பான். நீ கடவுள். நான் கடவுள். confirm-அ தெரியுமா? ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ ஐ கடவுள் + அழுக்கு = மனிதன் மனிதன் - அழுக்கு = கடவுள் அழுக்கு = அழுக்காறு+அவா+வெகுளி மனிதன் = மனம் + உயிர் கடவுள் = கட + உள் (மனம்+உயிர்) - (அழுக்காறு+அவா+வெகுளி)=(கட+உள்) -மனம்-உயிர் = பிணம் -(மனம்+உயிர்) = பிணம் -(மனிதன்) = பிணம் மனிதன் = -பிணம் -பிணம் - அழுக்காறு - அவா - வெகுளி = -(-கட-உள்) -(பிணம்+அழுக்காறு+அவா+வெகுளி) = (+கட+வுள்) ஏதோ கூட்டி கழிச்சி பார்த்த கணக்கு சரியா வர்ற மாதிரி தான் தெரியுது. இந்த கணக்கை சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியாரு தான் சாமியாரா போயிட்டார். அதாவது சாமி+யார்? ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஓ ஒ ஒ ஒ ஒ ஓ ஒ கடவுளே! எழுத்தை தான் என் உயிர் மூச்சாய் வைத்தாய். எழுத்தை தான் என்னை சுவாசிக்க வைத்தாய். எழுத்தை தான் உண்ண உணவாகக் கொடுத்தாய். எழுத்தை தான் பருக வைத்தாய். எழுத்தில் தூங்க வைத்தாய். எழுத்தில் தான் முழிக்க வைத்தாய். எழுத்தில் தான் பல் துலக்க வைத்தாய். எழுத்தில் தான் வாய் கொப்பளிக்க வைத்தாய். எழுத்தாகவே என்னை கொல்லைக்கும் போக வைக்கிறாய் நீ. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது மனங்கனிந்த பிறந்த தின வாழ்த்துக்கள் தமிழிச்சிக்கு உரித்தாகட்டும்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
டிங் டொங் கோவில் மணி இசை: வித்தியாசாகர் பாடியவர்:மதுபாலகிருஸ்ணன் &மதுசிறி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
த்ரிஷாவும் மோதிர இடுப்பும் தமிழ் சினிமாவில் ஒரு விஷயம் அந்தக் காலம் முதல் இன்று வரை தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது. அது, கதாநாயகிகளின் உடல் அழகை, குறிப்பாக இடுப்பழகை வர்ணிக்கும் பாடல்கள். நாயகிகளின் தலை முடி முதல் கனுக்கால் வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் நம்ம ஊர் கவிஞர்கள் போதும் போதும் எனும் அளவுக்கு வர்ணித்து தள்ளி விட்டார்கள். இதில் கவிஞர்களின் கவிப் பார்வையில் அதிகம் பட்டுள்ளது இடுப்புதான். உதட்டை விட நம்ம ஆட்களுக்கு இடுப்பு மீது என்னவோ ஒரு தனி கிக். அந்த இடுப்புக்கு என்னென்ன உவமைகளைக் கூற முடியுமோ அத்தனையையும் கூறி வர்ணித்து விடுவார்கள். கவிஞர்களின் வர்ணணைக்குப் பொருத்தமாக பல நாயகிகளும் கிடைத்தனர் என்பதையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் சரோஜாதேவி, காஞ்சனா, வாணிஸ்ரீ என பல இடுப்பழகிகள் தமிழ் சினிமாவை மயக்கி வந்தனர். அப்புறம் வந்தனர் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா வகையறாக்கள். அதற்கு அடுத்த தலைமுறையில் சிம்ரன் இடுப்பு உலகப் பிரசித்தி பெற்றது. இன்றளவும் நடிகைகளில் சிம்ரனின் இடுப்புதான் நாயகர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரிட். இப்போதும் கூட இடுப்பழகிகளுக்குக் குறைவில்லை என்றாலும் இடுப்பு என்ற பாகத்தைத் தனியாக பார்க்க முடியாத அளவுக்கு பல உப்பல் நாயகிகள்தான் இப்போது நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் த்ரிஷா போன்ற சிலரிடம் இடுப்பு சற்றே எடுப்பாக இருப்பதை மறுக்க முடியாது. கொடி இடை, பூ இடை என்று ஆரம்பித்து கொஞ்ச நாளைக்கு முன்பு இஞ்சி இடுப்பு என்பது வரை வந்து விட்டார்கள். ஒரு கவிஞர் இடுப்பை அடுப்புக்கு சமமாக பாவித்து வர்ணித்திருந்தார். காரணம், அந்த அளவுக்கு பெண் உடலிலேயே 'சூடான' ஏரியாவாம் அது. சரி விஷயத்துக்கு வருவோம்.. இடுப்புக்கு இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்து கவிப்பேரரசு வைரமுத்து ஒரு பாட்டைத் தீட்டியுள்ளார். இந்தப் பாட்டுக்கு இடுப்பைக் கொடுத்திருப்பவர் அதாவது நடித்திருப்பவர் த்ரிஷா. ஆதி படத்தில்தான் இந்த இடுப்புப் பாட்டு எடுப்பாக வந்திருக்கிறதாம். ஆதியாக நடிக்கும் விஜய், த்ரிஷாவைப் பார்த்து பாடுவது போல படமாக்கியிருக்கிறார்கள். பாட்டு இப்படி ஆரம்பித்து எப்படி எப்படியோ போகிறது: ''ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியானம் எதுக்கு? ஒத்த விரல் மோதிரம் போதுமடி உனக்கு...'' இந்தப் பாட்டை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில், நடுங்கும் குளிரில் படமாக்கியுள்ளனர். த்ரிஷாவின் இடுப்பு மடிப்பை, ஆல்ப்ஸ் மலைத் தொடர் மடிப்பில் ஓடியாடி சிலாகித்துப் பாடி சிலிர்ப்பூட்டியிருக்கிறார் விஜய். thatstamil.com
-
தமிழீழ பாடல்கள்
மற்றுமொரு பாடல் An Indian Tamil Contribution to Tamil Eelam ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
தமிழீழ பாடல்கள்
Contribution to EELAM/LTTE from an Indian Tamil
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வஞ்சிகோட்டை வாலிபனில் இருந்து கண்ணும் கண்ணும் கலந்தே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஒரு மாலை இளவெயில் நேரம் படம்:கஜனி இசை: கரிஸ் ஜெயராஜ் பாடியவர்: கார்த்திக் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
உங்களுக்கு தெரியுமா?
10 ஆயிரம் அடி உயரத்தில்... குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும். பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும். இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும். அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள். நன்றி தினதந்தி.
-
அதிசயக்குதிரை
வாயில்லாத பிராணி ஆசிரியர்: ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம வச்சிருக்கே? மாணவன்: அது வாயில்லாத பிராணி சார்...! ----------------------------------------------------------------------------------------------------------------------------------- மாப்பிள்ளை அழைப்பு "மாப்பிள்ளை அழைப்பு எங்கிருந்து ஆரம்பம்?" "சென்ட்ரல் ஜெயிலில் இருந்து." --------------------------------------------------------------------------------------------------------------------------- நடிகையின் வயசு நடிகைக்கு வயசாயிடுச்சுன்னு அவரோட கணவன் ஓடிப்போயிட்டானாமே அப்படி என்னதான் வயசு அந்த நடிகைக்கு! 93 வயசு. ---------------------------------------------------------------------------------------------------------------------------- சம்பள உயர்வு அவருக்கு சம்பள உயர்வு வராத வெறுப்ப எப்படி காட்டுவார் தெரியுமா? அவர் வீட்டுக்கு யாராவது வரும்போது அதிசயமா சம்பள உயர்வு மாதிரி வந்திருக்கீங்களே அப்டீன்னுவார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- இன்டர்வியூ வந்தவங்க என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க? வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் ஐ வாஷ்னு சொல்லப்போறீங்க அதையும் அவங்களே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
TAMILENTHY, ஔவையார், தேவதை ஆகியோருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
தமிழீழ பாடல்கள்
பச்சை வயலே ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை காட்சி
-
தமிழீழ பாடல்கள்
அடிமை விலங்கினை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
உங்களுக்கு தெரியுமா?
கணக்கார்வலர்களுக்கு ஒரு சிறிய தகவல்... 5ல் முடியும் எந்தவொரு எண்ணின் வர்க்கத்தை(இருமடியை)யும் எளிதில் கணக்கிடும் முறை... முதலில் எண்ணின் கடைசியிலுள்ள 5ஐ நீக்கிவிட்டு(கவனிக்கவும்...கழ??த்துவிட்டு அல்ல) எஞ்சிய எண்ணை அதற்கு அடுத்த எண்ணுடன் (இங்கு 1ஐக் கூட்டவும்) பெருக்கி வரும் எண்ணுடன் 25ஐ சேர்த்தால்(கவனிக்கவும் இங்கு கூட்டல் அல்ல) தேவையான விடை கிடைத்துவிடும்.. ---------- உதாரணம் ... 25 x 25 = 625 படி.1 ) 25ல் உள்ள 5ஐ நீக்கவும்..........எண் 2 படி.2 ) 2உடன் 1ஐக் கூட்டவும் ...........எண் 3. படி.3 ) இரண்டையும் பெருக்கவும் .......2x3 = 6 படி.4 ) 25ஐ சேர்க்கவும் .........................எண் 625 (தேவையான விடை) எத்தனை இலக்க எண்ணுக்கும் இது பொருந்தும்.. ---------------------------------------------------------------------------------------------------------------------------- 11ன் வர்க்கம் (இருமடி) 121 என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்..... 111ன் வர்க்கம் என்ன என்று எளிதாக கூறமுடியுமா ?? முடியும்.. 12321 என்று ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சொல்லமுடியும்.. இதேபோல மற்ற எண்களுக்கும்.... 1111 x 1111 = 1234321 11111 x 11111 = 123454321 111111 x 111111 = 12345654321 ... ... 111111111 x 111111111 = 12345678987654321
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைச்சுவை பகுதி