Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நள தமயந்தி பாடல்: என்ன இது என்ன இது இசை அமைத்து பாடியவர்: ரமேஸ் விநாயகம்
-
தமிழீழ பாடல்கள்
புலி புலி தமிழ் புலி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாலா இயக்கிய நந்தா படம் (2001) சூர்யாவுக்கு நல்ல திருப்புமுனையைத் தந்த படம். தந்தையைக் கொன்றுவிட்டுச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு வாய்பேசமுடியாத காது கேளாத தாயையும் சகோதரியையும் பிரிந்திருந்து, திரும்ப வந்து லைலாவைச் சந்தித்துக் கடைசிக் காட்சியில் தாய் கொடுக்கும் விஷம் கலந்த சோற்றை வாங்கித் தின்றுவிட்டு வாயோரம் ரத்தம் வழியச் செத்துப் போகிறார். அருமையான ஒளிப்பதிவும் காட்சியமைப்பும் சிரத்தையுடன் நடித்துள்ள நடிகர்களும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்தின. துக்கங்கள், துன்பங்கள் நிறைந்த ரணமாகிப் போன வாழ்க்கைக்கிடையே தென்றல் வருடுவது போல வந்து ஆசுவாசப்படுத்துவது லைலா சூர்யா தொடர்பான காட்சிகள். இந்தப் பாடல் உண்மையிலேயே ஒரு மருந்து மாதிரி உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. சிநேகம் இருந்த மனங்களில் காதல் பூத்ததை வெளியே சொல்லாமல் இருவரும் தவிப்பை அடக்கிக்கொண்டு இருப்பதை சூர்யாவும் (உணர்ச்சியேயில்லாத இறுகிய முகம் ஒரு வசதி) லைலா(லூசுச் சிரிப்பு இல்லாமல் படம் முழுக்க அடக்கி வாசிக்க வேண்டிய கோபத்தை பிதாமகனில் பழி தீர்த்துக்கொண்டார்! அப்படியும் சரணத்திற்கு முன்பாக வரும் சுபா குழுவினரோடு பாடியிருக்கும் "மனசில் எதையோ" வரிகளில் சூர்யா பார்க்காத தருணத்தில் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை எடுத்துவிடுவார்!) இருவரும் நன்றாகச் செய்திருப்பார்கள். வசனங்களுக்குத் தேவையில்லாத காட்சியமைப்பு அற்புதமாக இருக்கும். பின்னணிப் பாடலாக வரும் இந்தப் பாடலே மனதில் ஓடும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் இதமாய் நம்மைத் தழுவும் புல்லாங்குழல் இடையிடையேயும் தனது இனிய இசையை வெளிப்படுத்தியிருக்கும். மிகமிக அடங்கிய மெல்லிய குரலில் பாடத் தொடங்கும் பாலு பின்பு அப்படியே உச்ச ஸ்தாயிக்குக் குரலைக் கொண்டு சென்று அட்டகாசமாகப் பாடியிருப்பார். பாடுவதற்கும் கடினமான பாடல். "விழுகிறதே" "நனைகிறதே" என்ற வார்த்தைகளை அவர் அலையலையாய் பாடியிருப்பது கடற்கரைக் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கிறது. பாலுவின் குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பாடல். முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ மனசில் எதையோ மறைக்கும் விழியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே என் இதயத்தை... என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில்... உன் விழியினில் அதனை இப்போது கண்டுபிடித்துவிட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே... முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே.... முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே....
-
அதிசயக்குதிரை
கவுண்டமணி, விஜய டீ.ராஜேந்தர் பங்கு பெறும் டெவில் ஷோ. டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும் வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால் வீராச்சாமிக்கு இலவசமாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நப்பாசையில் கவுண்டருக்கு போனை போடுகிறார். கவுண்டரின் போன் அலறுகிறது. இந்த போன எடுத்தா நச்சு நச்சுன்னு இவனுங்க தொல்ல தாங்கமுடியலப்பா! எந்த பன்னிக்குட்டி ராமசாமி லைன்ல இருக்கானோ என்று கவுண்டர்: ஹலோ டீ.ஆர்: "தூங்கும்போது ஆட்டணும்டா காலு காலு இல்லாட்டி விடிஞ்சிபுட்டா ஊத்திடுவான் பாலு பாலு" கவுண்டர்: டேய் யார்ரா நீ பேர கேட்டா ஊள உடற? மரியாதையா பேர சொல்லு இல்லாட்டி படுவா படுக்க பேன் பாத்துபுடுவேன். டீ.ஆர்: அழகுக்கு ஒரு அரவிந்தசாமின்னா வீரத்துக்கு இந்த வீராச்சாமி வெற்றிகரமா ஓடிட்டு இருக்கற வீராச்சாமி ஹீரோ சார். டெவில் ஷோல என்னையும் சேத்துக்குங்க சார். கவுண்டர்: ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே, இத சேக்கலாமா வேணாமா என்று கலவரமாகிறார். நம்ம திரையுலக வாழ்க்கைல இவன மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம். வா மகனே இன்னிக்கு உனக்கு மொத்தமா கஞ்சி ஊத்தறேன். உடனே கெளம்பி வா. டேய் பசங்களா செட் ரெடி பண்ணுங்க, லைட்டு ஆன் பண்ணுங்க ஒரு வெயிட்டான பார்ட்டி வந்துகிட்டு இருக்கு. டேய் இங்க இருந்த ஆடியன்ஸ் எங்கடா ஒருத்தனையும் காணும். யாருமே இல்லன்னா ரொம்ப கேவலமா போயிடுமே. எவனாச்சும் நாலு பேரை கூப்பிடுங்கடா... சார் நீங்க போன் பேசிட்டு இருக்கும்போதே இன்னிக்கு யார் இன்னிக்கு கெஸ்ட்னு தெரிஞ்சி போச்சு அப்பவே எல்லாரும் எகிறி குதிச்சி ஓடி போயிட்டாங்க சார். அப்ப நான் தனியா மாட்டிகிட்டனா... என்று யோசித்துக்கொண்டிருக்கும்போ
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி -- செந்திலின் நகைச்சுவை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன படம்:வசந்த மாளிகை பாடல்: கண்ணதாசன் இசை: கே.வி.மகாதேவன்
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைச்சுவை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
A.R.Rahuman இன் காதல் ஒன்றல்லவா என்ற பாடல்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:நம்ம காட்டிலே படம்:பட்டியல் http://www.youtube.com/watch?v=dQm_WWW6hIQ
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: தீபாவளி பாடியவர்: அனுராதா இசை: யுவன் சங்கர் ராஜா
-
உங்களுக்கு தெரியுமா?
http://www.knowledgebase-script.com/demo/article-481.html
-
அதிசயக்குதிரை
குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. .. நீதிபதி : ஆமா .. .. குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. .. ------------------------------------------------------ தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன். சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே? ------------------------------------------------------ சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து. பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி. சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ. ------------------------------------------------------ சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை. நண்பர்: ஏன்? சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே? சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே. ------------------------------------------------------
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளை இந்த வேளை பார்த்து படம்:உயர்ந்த மனிதன் படல்: வாலி இசை: எம்.எஸ்.வி http://www.youtube.com/watch?v=wikWKGd7YH4...feature=related பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் ? நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.. தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ... தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான் கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான் பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்.. கலைஞனாகினான்.. ( நாளை ) சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்.. மயக்கம் கொண்டதேன்.. ( நாளை )
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அவள் ஒரு தொடர்கதை படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் தெய்வம் தந்த வீடு http://www.youtube.com/watch?v=yagEqY3RLQs தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2) இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2) நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2) இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா? தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்? உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம் கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி கொண்டதென்ன கொடுப்பதென்ன? இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி உண்மை என்ன பொய்மை என்ன இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே? வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? ................தெய்வம் தந்த வீடு.......................
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
something something
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பளிங்கினால் ஒரு மாளிகை http://youtube.com/watch?v=cU5ZTDPDcT4
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஓ ரசிக்கும் சீமானே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஏ.ஆர். ரகுமானால் இசை அமைக்கப்பட்டு, லோறன்ஸ் அவர்களால் நடனமாடப்பட்ட(குழுவும்) படம் பார்த்தாலே பரவசம். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
வேட்டையாடு விளையாடு படத்திலிருந்து ஒரு துள்ளிசை பாடல்
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைச்சுவை கிறீடம் படத்தில் இருந்து ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே என்ற பாடல்
-
அதிசயக்குதிரை
கை நடுக்கம் . நடுத்தர வயது மனிதர் ஒருவர் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் மருத்துவ அறைக்கு சென்றார். மருத்துவர் அவரை பற்றி பொதுவான தகவல்களை விசாரித்து விட்டு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். . அதற்கு நடுத்தர வயது மனிதர், எந்த வேலையையும் தன்னால் சரியாக செய்ய முடிவதில்லை என்று கூறினார். ருத்துவர் உடனே, ஏன் அப்படி என்று கேட்டார். அதற்கு அவர், எனது கை எப்போதும் நடுங்கிக் கொண்டிருப்பதால்தான் பிரச்சனை என்று கூறினார். மருத்துவர், உங்களுக்கு குடிபழக்கம் உண்டா? நீங்கள் நிறைய குடிக்கிறீர்களா? என்று கேட்டார். தற்கு அவர், நானே நினைத்தாலும் நிறைய குடிக்க முடிவதில்லை. கிளாசில் இருக்கும் மது கை நடுக்கத்தால் கொட்டி விடுகிறது என்றார்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை பகுதி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகானாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
தமிழீழ பாடல்கள்
அதிகாலை வேளையிலே.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">