Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இரண்டு பட பாடல் D. இமானால் இசையமைத்து பாடப்பட்ட பாடல்
  2. இன்று பிறந்த நாளை கொண்டாடும் செந்தமிழ், கஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  3. தமிழீழ பாடல்கள்-- காவல் அறையில்.......... ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  4. அசத்தப்போவது யாரில் இருந்து மைக்கல் அகஸ்டீன்.
  5. பாடல்: இரகசிய கனவில் படம்: பீமா பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன் இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பல்லவி ======= பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளைக் கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம் ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம் தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம் குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே) சரணம்-1 ======== பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே விரல்தொடப் புருவமும் சிவந்தேனே ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு பெ: ரகசிய கனவுகள் குழு: ஜல் ஜல் பெ: என் இமைகளைக் கழுவுது குழு: சொல் சொல் பெ: இளமையில் இளமையில் குழு: ஜில் ஜில் பெ: என் இருதயம் நழுவுது செல் செல் சரணம்-2 ========= ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம் ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம் ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்….. பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு குழு: இறகே இறகே … (இறகே இறகே)
  6. பல் மருத்துவர் . பல் மருத்துவர் அறையில் பெண்மணி ஒருவர் சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருடை முறை வந்ததும், மருத்துவரை பார்க்கச் சென்றார். . மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது கைக் கடிகாரத்தை பார்த்த டாக்டர், அந்த பெண்மணியிடம் வழக்கமாக பல்லை நான் பிடுங்கும் போது, பலமாக கத்துவீர்களே அதுபோல கத்துவீர்களா எனக் கேட்டார். உடனே அந்த பெண்மணி, இந்த சிகிச்சை எனக்கு பழகிவிட்டது. இப்போது பல்வலி அதிகம் இல்லை எனவே கத்தமாட்டேன் என்றார். அதைக் கேட்ட டாக்டர் இல்லை இல்லை இந்த முறை நீங்கள் தயவு செய்து அதுபோல் கத்துங்கள் என்றார். அந்த பெண்மணி புரியாமல் ஏன் என்று கேட்க, டாக்டர் எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. வெளியே நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர். உங்கள் சத்தத்தை கேட்டு பாதிபேர் ஓடி விடுவார்கள் என்று பதில் அளித்தார். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- ஞாபக மறதி . . நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. . . இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார். உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார்
  7. பிறந்ததின வாழ்த்துக்கள், கலைஞன்.
  8. செவிடா, இல்லையா? ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அவருக்கு குழப்பமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை கேட்டு போனார் அந்த மனிதர். டாக்டர் ஒரு எளிய பரிசோதனை செய்து பார்க்கும்படி அவரிடம் சொன்னார். “உங்க மனைவியிடமிருந்து சுமார் 50 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவரிடம் ஏதாவது பேசுங்கள். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டு பதில் சொல்கிறாரா என்று பாருங்கள். இல்லையென்றால், 10 அடி நெருங்கி 40 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். அதற்கும் பதில் இல்லை என்றால், இன்னும் 10 அடி நெருங்கி சென்று பேசுங்கள். இப்படியாக தூரத்தை குறைத்துக் கொண்டே சென்று, எவ்வளவு தூரத்தில் இருக்கும்போது அவர் பதில் சொல்கிறார் என்பதை கவனித்து, என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். அன்று மாலை அந்த மனிதர் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்று நினைத்த அவர், 50 அடி தூரத்தில் நின்று, சாதாரணமாக பேசும் குரலில், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை. 40 அடி தூரத்திற்கு நெருங்கி சென்று, மீண்டும், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை. 30 அடி தூரத்திலும் அதே கேள்விக்கு பதிலில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று, அவர் மனைவியின் முதுகிற்கு பின் நின்று கொண்டு “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். கோபத்துடன் திரும்பிய அவரது மனைவி சொன்னாள், “இதோட அஞ்சு தடவை சொல்லிட்டேன், கோழிக்கறி சாப்பாடு என்று. என்னாச்சு உங்களுக்கு?” இதனால் அறியப்படும் நீதி யாதெனில், மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்க போகுமுன்னாலே நம்ம கிட்டே அதே குறை இருக்கா என்று பார்த்துக் கொள்வது நல்லது.
  9. சச்சின் படத்திலிருந்து நகைசுவை காட்சி
  10. பாடல்:அழகிய கண்ணே உறவுகள் நீயே இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்தேன். நடிகர் விஜயனின் மரணம், இந்தப் பாடல், பழைய நினைவுகள்.... இப்படி எதேதோ நினைவில். கண்ணில் ஓரம் வரமுயலும் நீர்த்துளியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
  11. திரைப்படம்: பள்ளிக்கூடம் இசை: பரத்வாஜ் பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன் ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம். நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம். http://www.shyju.com/index.php?act=mlite&CODE=showdetails&s_id=22549 எதுக்கு தெரியலை விவரம் புரியலை .... மனசு மருகுதே எதுக்கு தெரியுமா? எனக்கு தெரியலை... அற்புதமான ராகம்.
  12. உள்ளத்தை அள்ளித்தா பட நகைச்சுவை காட்சி
  13. அருமையான றீமிக்ஸ் பாடல் ஒன்று ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  14. பாடல்: நதியே நதியே காதல் நதியே குரல்: உன்னி மேனன், குழுவினர் வரிகள்: வைரமுத்து இசை: ஏ.ஆர். ரகுமான் படம்: ரிதம் தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும் ... கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ... தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
  15. திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் இருந்து
  16. நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில் .......... நிலா காய்கிறது ......... அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள் .......... நிலா காய்கிறது ......... படம் : இந்திரா இசை : ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன் வரிகள் : வைரமுத்து http://www.youtube.com/watch?v=M6--E17NI6k
  17. யுத் படத்திலிருந்து விவேக்கின் நகைசுவை பகுதி... ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  18. பாடல்: விழியில் படம்: கிரீடம் ஜி. வி. பிரகாசின் இசையில் என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்.. என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்..
  19. அது பெண் பூனைக்குட்டியை பொறுத்தது.
  20. விவேக்கின் நகைசுவையில் இருந்து ஒரு பகுதி
  21. உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா! அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை? நிழல் போல் வராதா? அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா! வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்.. உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்.. சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்.. உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா? உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா! கங்கை உனை அழைக்கிறது யமுனை உனை அழைக்கிறது இமயம் உனை அழைக்கிறது பல சமயம் உனை அழைக்கிறது கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க.. சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க.. தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க.. கட்டிக்காத்த உறவுகள் அழைக்க.. நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க.. உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா! பால் போல் உள்ள வெண்ணிலவு.. பார்த்தால் சிறு கறையிருக்கும்.. மலர் போல் உள்ள தாய்மண்ணில்.. மாறாத சில வலி இருக்கும்.. கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்.. அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்.. இந்த தேசம் உயரட்டும் உன்னாலே.. மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே.. அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா! உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!.. படம் : தேசம்(2004) பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான் பாடலாசிரியர்:வாலி இசை : ஏ.ஆர்.ரகுமான் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  22. அசத்தப்போவது யாரில் இருந்து ஒரு பகுதி
  23. படம் :அழகிய தமிழ் மகன் பாடல்:வளையபட்டி தவிலே தவிலே இசை: ஏ.ஆர்.ரகுமான் வரிகள்: நா. முத்துக்குமார் Chorus,Madhumitha,Naresh Iyer,Ujjayinee
  24. Movie: Pokkiri (2006) Cast: "TamilScreen.Net Hero" Vijay. Asin, Prakash Raj, Vadivelu Music: Mani Sharma Director: Prabhu Deva Producer: Ramesh Babu Banner: Kanagarathna Movies Scheduled: Pongal 2007 Official Site: www.pokkirithefilm.com Song: Maambhamaam -மாம்பழமாம் Written by Thambi [ஆண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி........ [பெண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான் தானடா... [ஆண்] அழகாய் பறிச்சு... அப்படியே நான் தான் திங்க போறேன்... [பெண்] உசர இருக்கு என்னை எப்படிடா நீ தான் பறிக்க போறாய்.... [ஆண்] அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க கடிக்க போறேன்.. [பெண்] திர்மானம் பண்ணி நீ திர்த்து கட்ட துணிஞ்ச நீ என்னை சுத்தி வாராய் தாறேன் தாறேன் [ஆண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி........ [பெண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான் தானடா... [ஆண்] உதட்டோறம் இனிப்பியோ... களுத்தோரம் புளிப்பியோ..... இடுப்போரம் துவர்ப்பியோ... சொல்லிப் பிடிடி...... [பெண்] என்னோட தேகத்தில அறுசுவையும் இருக்குடா.. எங்க எங்க ருசி இருக்கோ டெஸ்ட் பண்ணி சொல்லுடா... [ஆண்] எங்க நான் தொடங்கணும்.... எங்க நான் மடங்கணும்... எங்க நான் அடங்கணும்.. சொல்லிக்குடுடி..... [பெண்] மீசா உன் மூளை எல்லாம் எங்கிட்ட தான் இல்லைடா... என்க நீ நினைக்கிறியோ அங்க பூந்து விளையாடுடா... [ஆண்] கிராமத்து பால் காறி வாடி.. பால் எல்லாம் அதில போட்டு தாடி... [பெண்] சாமத்து கொலைக்காரன் வாடா... என்னை நீ கொண்டு போட்டு போடா... [ஆண்] எய்....... மாம்பழமாம்............. [ஆண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி........ [பெண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான் தானடா... [ஆண்] கறுப்பூறு வெத்தில ... கட வாய்க்கு பத்தல... உங்கிட்ட ஒத்தல.... பறிச்சுக்க வாடி... [பெண்] பச்ச தேகத்தை நீ எச்சில் வய்ச்சு ஒறிஞ்சிக்கோ... உடம்பு மச்சத்தை எல்லாம் பிச்சு பிச்சு வறுத்துக்கோ.... [ஆண்] பச்சை நான் குத்துவேன்.. அப்பா என்னு கத்துவாய்... வாய்யை நான் பொத்துவேன்... றோம்ப தொல்லை டி.... [பெண்] உடம்பு ரெகை எல்லாம் .. உதடுகளால் எண்ணுடா... உப்பு போட்டு என்னை ஊறுகாயய் தின்னுடா... [ஆண்] புயலுக்கும் பூவைக்கும் ஆலு... என்னோட அவதாரம் ஏழு... [பெண்] உங்கிட்ட வித்தைகள் இருக்கு... கொண்டந்து என்கிட்ட இறக்கு... [ஆண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நீதானடி........ [பெண்] மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான் தானடா... [ஆண்] அழகாய் பறிச்சு... அப்படியே நான் தான் திங்க போறேன்... [பெண்] உசர இருக்கு என்னை எப்படிடா நீ தான் பறிக்க போறாய்.... [ஆண்] அணிலாக மாறி நான் அழகாக தாவி நான் அங்கங்க கடிக்க போறேன்.. [பெண்] திர்மானம் பண்ணி நீ திர்த்து கட்ட துணிஞ்ச நீ என்னை சுத்தி வாராய் தாறேன் தாறேன் [ஆண்] மாம்பழம்.................. காய் மாம்பழம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.