Everything posted by nunavilan
-
நகைச்சுவைக் காட்சிகள்
"இவன்" நகைசுவை காட்சி
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: தம்பி இசை: வித்தியாசாகர் சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு (தம்பி) பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய் அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டு புட்டாய் அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது ஆண்:சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய் அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன ம் எட்டிப்போறதென்ன வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம் எது அடிச்சு எது பெஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம் பெண்: பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு சிவக்குமாம் எதக் கடிச்சு எதப் போட்டா எனக்கும் உனக்கும் சிவக்குமாம் ஆண்: நெத்திப்பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா பெண:சொத்தவாலு மீனு சுலபத்தில் சிக்குமா ஆண்: பசிக்குது கண்ணே பந்தி வச்சா குத்தமா பெண்:விதை நெல் இருக்கு குத்துவது கத்துமா (??) பெண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய் ஆண்:அது கொண்டைய ஆட்டிக்; கொஞ்ச வந்தால் குத்தம் சொல்வதென்ன பெண்:கொத்த வருவதென்ன பெண்: கண்ணில் சிலையை அடிச்சு முடிச்சா கடைசியில(??) கண் திறப்பு எத அடிச்சு எத முடிச்சா எனக்கும் உனக்கும் கடைத்திறப்பு ஆண்:உப்பில் உரசி மிளகாய் கடிச்சா உதட்டில் ஏறும் விறுவிறுப்பு எத உரசி எதக் கடிச்சா எனக்கும் உனக்கும் சுறுசுறுப்பு பெண் : கள்ளிப்பட்டிக்காளை கயித்தயேன் அக்குது ஆண்:சேலையில பார்த்தா சிலிர்த்துத்தான் நிக்குது பெண்:வயசுப்பெண்ணைக் கண்டா வளைச்சுத்தான் முட்டுது ஆண்:குத்த வச்ச பொண்ணுதான் கொம்புசீவி விட்டது ஆண் :சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு சோளம் போட்டுப்புட்டாய் பெண:அது கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டுக் கொத்த வருது ஆண்:சுத்தித்திரிஞ்ச புூனை குட்டிக்குச் சோத்தைப் போட்டுப புட்டாய் பெண்:அது வெள்ளி பானையில் பாலைக் குடிக்கத் துள்ளி வருது
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
மார்கழி திங்கள் அல்லவா http://www.my.mashable.com/video/exview/85...c376b57d4b5435e
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கொஞ்ச நேரம் படம்: சந்திரமுகி
-
நகைச்சுவைக் காட்சிகள்
சின்னவீடு பட நகைசுவை காட்சி
-
அதிசயக்குதிரை
பாண்டு : ஜோ, நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே? ஜோ : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன். பாண்டு : அட மக்கு, முதல் சப்பாத்தி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ!!! ஜோ : அதானே!!!! (வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…) ஜோ : நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே? மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன். ஜோ : ஓ!!! நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன். சே! *** நேர்காணல் அதிகாரி : நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? ஜோ : செக்கோஸ்லேவேகியா சார். அதிகாரி : அதற்கு ஆங்கிலத்தில் கரெக்ட் ஸ்பெல்லிங் சொல்லுங்கள். ஜோ : ஓ..சாரி சார்….மறந்துட்டேன். நான் கோவாவில பிறந்தேன். *** அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை. ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது! *** நிருபர் : ஜாலியன் வாலாபாக் பத்தி என்ன நினைக்கிறீங்க? அரசியல்வாதி ஜோன்ஸ் : ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, கொட்டப் பாக்கு போட்டிருக்கேன். இந்த ஜாலியன் வாலாபாக்கைப் போட்டதே இல்லியே! *** டிரைவர் : சாரி சார்…பெட்ரோல் உறைஞ்சு போச்சு. இனிமேல் வண்டி முன்னாடி ஒரு அடிகூட நகராது. ஜோ : அப்படியா.. பரவால்ல.. ரிவர்ஸ் எடு.. வீட்டுக்காவது போய்ச் சேரலாம்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி -- செந்திலின் நகைசுவை காட்சி.
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக் வைரமுத்துவாக அசத்தும் காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: இதழே இதழே படம்: இதயகனி
-
நகைச்சுவைக் காட்சிகள்
வடிவேலுவின் நகைசுவை பகுதி
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: என்னை விட்டால் யாருமில்லை படம்: நாளை நமதே
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்
-
நகைச்சுவைக் காட்சிகள்
விஜய் -- விவேக் நகைசுவை பகுதி. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கண்ணும் கண்ணும் கலந்து வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்து ஒரு நாட்டிய பாடல்
-
நகைச்சுவைக் காட்சிகள்
விவேக்கின் நகைசுவை பகுதி. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல் : பளிங்கினால் ஒரு மாளிகை படம் : வல்லவன் ஒருவன் பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி இசை : வேதா வேதா என்கிற எஸ்.வேதாச்சலம் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுள் கொஞ்சம்வித்தியாசமானவர். தான் எங்கிருந்து பாடலை நகலெடுக்கிறேன் என்ற விஷயத்தையெல்லாம் மறைக்க அவர் முயற்சி செய்ததே இல்லை. அந்தக் காலங்களில் (1950௬0) ஹிந்திப் பாடல்களை நேரடியாகத் தமிழில் தந்தவர் வேதா. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா.. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா இருப்பதோ ஒரு நாடக மேடை இரவு நேரத்தில் மல்லிகை வாடை திறப்பதோ ஒரு சிந்தனை கதவு தேடி எடுத்தால் ஆனந்த உறவு உறவு...உறவு..உறவு..உறவு.. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா நாளை வருவது யாருக்கு தெரியும் நடந்து பார்த்தால் நாடகம் புரியும் காலை பொழுது ஊருக்கு விடியும் கன்னி நினைக்கும் காரியம் முடியும் முடியும்....முடியும்...முடியும். ..முடியும்.. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா http://www.youtube.com/watch?v=_c740hqKM2g
-
நகைச்சுவைக் காட்சிகள்
அசத்தப்போவது யாரு
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
தொடக்கத்தில் உள்ள பாடல் இவ்வரிகளை கொண்டு தொடங்குவதால் அதுவே தலைப்பாக போடப்பட்டுள்ளது.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
ஜோடி பட பாடல்
-
அதிசயக்குதிரை
பாடல்களும் அதன் நையாண்டி பதில்களும் நான் யாரு எனக்கேதும் தெரியலையே! முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா.. ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் அய்யோ பாவம்! திக்கு வாய் போலிருக்குது! காலங்களில் அவள் வசந்தம் அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா? தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா உங்கப்பா என்ன கேஸ் கம்பேனிலியா வேலை செய்றாரு? ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன் மத்தவங்களுக்கெல்லாம் என்ன மூக்கிலுயா கேக்கும்? மரத்தை வச்சவன் தண்ணீ ஊத்துறான் மத்தவங்களேல்லாம் என்ன மண்ணெண்ணையா ஊத்துறாங்க? ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ? அவரை இப்ப யாசர்பாடிக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க தூது வருமா தூது வருமா முன்னாடியிருந்து ரெண்டு தொடப்பம் வருமா? வேற பாட்டு பாடு நேத்து ராத்திரி யம்மா இன்னைக்கு ராத்திரு உங்கப்பாவா?? தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும் அப்போ அலுமினியம் ஆந்த்ரா வரைக்கும் தெரியுமா? மே மாசம் தொண்ணுதெட்டில் மேஜர் ஆனேனே! அப்போ எப்போ சுந்தர்ராஜன் ஆனீங்க? ஒளியிலே தெரிவது தேவதையா? டேய் நல்லா பாரு அது குண்டு பல்ப்பு என்ன சத்தம் இந்த நேரம்? அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை
-
அதிசயக்குதிரை
மீண்டுமொரு தென்னாலிராமன் கதை!!! கூன் வண்ணான் ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள். இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான். இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான். போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன். இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார். உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார். அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர். அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான். ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான். அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான். உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது. அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர். தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன¢னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார். அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.
-
அதிசயக்குதிரை
நாய் வாடகைக்கு கிடைக்குமா? ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?” “முதலில் செல்வது எனது மனைவி.” “என்ன ஆயிற்று அவருக்கு?” “எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது” “இரண்டாவது பிணம்?” “அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது” உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?” அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்” --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஜெருசலேத்தில் மனைவி ஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், ‘உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும்” என்றார். ஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான். “மனைவி மீது அவ்வளவு பாசமா?” “இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை”
-
நகைச்சுவைக் காட்சிகள்
காசேதான் கடவுளடா பட நகைசுவை காட்சி.
-
நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணி --கமல் நகைசுவை காட்சி. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">