அஞ்சரனின் சீமான் எதிர்ப்புக்கு காரணம் வேறு.. 'நம்ம ஃபேஸ்புக்கில் பிரபலம் எண்டு நினைச்சம்.. இந்நாள் கையை உயர்த்தியே கைதட்டல் வாங்கிடுறாரே' என்கிற கவலை அவருக்கு..
ஐயையோ... :lol:
நெடுக்ஸ்.. அலையக்காவின் சீமான் வெறுப்புக்குக் காரணம் ஈழத்துப் பெண் போராளியை மணமுடிக்காத விடயம் என நினைக்கிறேன்.. அது உண்மை என்றால் சீமான் அவ்வாறு சொன்னதாக நான் எங்கும் காணவில்லை..
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.. எங்கள் மக்களுக்கு (அதாவது ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு) என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும்.. சும்மா பாலிவுட், ஹாலிவுட் கூத்தாடிகளுககு சொம்பு தூக்குவதை நிறுத்த வேண்டும்.
துக்ககரமான செய்தி.. சென்னையில் கண்ணகி சிலை சகுனம் சரியில்லை என்று சொன்னமாதிரி இதுக்கும் ஏதாவது ஒன்றை சாத்திரக்காரன் சொல்லியிருப்பான். அம்மா தனக்குத்தானே குழி தோண்டிவிட்டது.