ஜீவா.. மாம்ஸ் என்று சொன்னதால் எழுதுகிறேன்..
இணையத்தின் மூலம் ஏற்படும் நட்பு இணைய நட்பு மட்டுமே.. அது அதற்குரிய குணவியல்புகளுடன் மட்டும்தான் இருக்கும்.. நட்பு என்பது சும்மா பேசி சிரித்தவுடன் வருவதல்ல.. நேரில் பழகி, அதன் பின் வருடங்கள் கழிந்தே உண்மை நட்பு உருவாகக் கூடும்.. ஆகவே, நீங்கள் வருந்துவதற்கு ஏதுமில்லை.. அதீத எதிர்பார்ப்பு அவதியில் முடியும்..
ஆனால் அதற்காக இங்கே உள்ளவர்களுடன் நேரில் பழகும்போது சிறந்த நட்பு கிடைக்காது என்றும் சொல்வதற்கில்லை.. ஆகவே அது அதை அந்த அந்த இடத்திலேயே வைத்திருங்கள்..