Everything posted by இசைக்கலைஞன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசம்பு அண்ணாவை நினைவு கூருகிறேன்..!
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
சென்னையின் தெருக்களின் அடியில் கழிவுநீர்க்குழாய்கள் அமைத்து நகருக்கு வெளியே கழிவுநீரைக் கொண்டுசென்று சுத்திகரிக்க வேண்டும்.. பின்பு படிப்படியாக கூவத்தை சுத்தப்படுத்தலாம்..!
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
இதே போனறதொரு திட்டம் சிங்கையிலும் செயற்படுத்தப்பட்டது.. சிங்கை துறைமுதத்தில் கொள்கலன்களை ஏற்றிக்கொள்ளும் பார ஊர்திகள் மேம்பாலம் வழியாகவே ஜூரோங் தீவுகள் வரை செல்லலாம்.. கிட்டத்தட்ட 25 கிமீ மேம்பாலம் என நினைக்கிறேன்.. ரொராண்டோவில் கார்டினர் விரைவுச்சாலை உடைந்து கொட்டுகிறது.. இதற்கு இந்த மாதிரி புதிய மேம்பால வடிவமைப்பு உதவும்.. ஆனால் கனடாவில் நவீனகால பால வடிவமைப்பு என்றாலே தலைதெறிக்க ஓடுவார்கள்.. தமிழகத்தில் இவ்வாறான வடிவமைப்புகள் வருவது சிறப்பானது.. ஆனால் அரசியல்வாதிகள் இடையில் புகுந்து கெடுப்பது துரதிர்ஷ்டவசமானது..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவா.. மாம்ஸ் என்று சொன்னதால் எழுதுகிறேன்.. இணையத்தின் மூலம் ஏற்படும் நட்பு இணைய நட்பு மட்டுமே.. அது அதற்குரிய குணவியல்புகளுடன் மட்டும்தான் இருக்கும்.. நட்பு என்பது சும்மா பேசி சிரித்தவுடன் வருவதல்ல.. நேரில் பழகி, அதன் பின் வருடங்கள் கழிந்தே உண்மை நட்பு உருவாகக் கூடும்.. ஆகவே, நீங்கள் வருந்துவதற்கு ஏதுமில்லை.. அதீத எதிர்பார்ப்பு அவதியில் முடியும்.. ஆனால் அதற்காக இங்கே உள்ளவர்களுடன் நேரில் பழகும்போது சிறந்த நட்பு கிடைக்காது என்றும் சொல்வதற்கில்லை.. ஆகவே அது அதை அந்த அந்த இடத்திலேயே வைத்திருங்கள்..
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
அவனவன் எத்தனையோ பிரமாண்டமான ஆற்றுக்குள்ளாலும்.. ஏன்.. கடலைக் கடந்துகூட பாலங்களைக் கட்டுறான்.. கூவத்துக்குள்ளால் கட்ட இவ்வளவு பிரச்சினை.. ஜே அரசு இத்திட்டம் குறித்த தங்கள் கரிசனைகளைத் தீர்க்க இணைந்து செயற்பட வேண்டுமே தவிர திட்டத்தையே பாழ்படுத்தக் கூடாது.. அம்மாவுக்கு சென்னை வாக்கு வங்கியில் நம்பிக்கையே இல்லை போல.. சென்னை வாழ் மக்கள் அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழீழனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவின் "சதி" பிரியாவுக்கு (இரண்டு ஐடிகளுக்கும்.. ) மல்லிகை வாசத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! கொஞ்சம் அப்பாவி கரக்டரா இருப்பீங்களே..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
வீரவணக்கம்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
17ம் ஆண்டு வீரவணக்கம்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
12ம் ஆண்டு வீரவணக்கம்
வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
லெப்.கேணல் மாதவன், லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் வீரவணக்க நாள்
நினைவு வீரவணக்கங்கள்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கும், கோம்ஸ்க்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழத்துக்கள்..! இருவரும் இலகுவில் திருபதிப்படாதவர்களாக இருப்பார்கள்..
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
16 ம் ஆண்டு வீரவணக்கம்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
மேஜர் சிட்டு
மாவீரருக்கு வீரவணக்கம்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!