கவிஞர் முற்காலத்தில் மனதில் தோன்றுவதைப் பேசும் அல்லது செய்யும் கலகக்காரனாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று ...
தன்னைச் சந்தித்த தோழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தினால் தனது கோபத்தை அடக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டுவிட்டார். தன்னைக் கைது செய்த காட்டுமிராண்டித் தலைவர்களை சுட்டிக் காட்டாமல் மௌனம் காக்கிறார். எல்லாம் தோழர்களின் நன்மைக்காக.. இதுதான் ராசதந்திரம் என்பது. ராசதந்திரக்காரர்கள் தேவையின் நிமிர்த்தமாக மட்டுமே கலகம் செய்வார்கள். எழும் கோபங்களை அடக்கக்கூடியவர்கள்..