சீமான் ஜெயாவை விமரிசிப்பதில்லை என்பது அறிந்து தெளிந்த தகவல் அல்ல.. பல மேடைப்பேச்சுக்களில் நான் பார்த்துள்ளேன்.. ஆனால் கருணாவை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயாவை விமர்சிப்பதில்லை என்பது உண்மை.. ஆனால் அதற்கான காரணம் விளங்கிக்கொள்ள எளிதானது..
ஒன்று, இறுதிப்போர் நடந்த நேரம் ஆட்சியில் இருந்தவர் கருணாவே.. போரை நிறுத்துவதாக பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய காயம் எல்லோருக்கும் உள்ளது..
இரண்டாவதாக..., எதிர்க்கட்சி தலைவியாக இருந்தபோது உருப்படியாக ஒன்றும் செய்யாவிட்டாலும், ஆளுங்கட்சியாக வந்தவுடன் சில தீர்மானங்களையாவது நிறைவேற்றித் தந்தவர் ஜெயா.. அதனால் இதுவரை விமர்சனம் குறைவாக இருந்தது.. இந்த விளக்கங்களைச் சொன்னவரும் சீமான்தான்..
ஆனால் முற்றம் இடிப்பின் உண்மை முகங்களை அறிந்ததும் நிலைப்பாடுகளில் மாற்றம் வரலாம்.. ஆகவே மீண்டும் ஒருமுறை... படிக்கவும், முதல் பந்தியை..