எடுத்து வரப்படும் கழிவுநீர் கூவத்தில் கொட்ட்படுவதாக அறிந்தேனே.. அப்படியில்லையா???
கழிவுநீர் சுத்திகரிப்பு சம்பந்தமான பாடம் ஒன்று பல்கலையில் கற்ற ஞாபகம் உள்ளது.. அத்தகைய சுத்திகரிப்பு வசதி சென்னை புறநகரில் எங்குள்ளது என்று அறியத்தர முடியுமா? நானும் தேடிப்பார்க்கிறேன்..
சென்னையின் தெருக்களின் அடியில் கழிவுநீர்க்குழாய்கள் அமைத்து நகருக்கு வெளியே கழிவுநீரைக் கொண்டுசென்று சுத்திகரிக்க வேண்டும்.. பின்பு படிப்படியாக கூவத்தை சுத்தப்படுத்தலாம்..!