-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களிற்கு நன்றி நுணாவிலான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு நன்றி தமிழ்சிறி, குருஜி, கிருபன், ரதி, ஈழப்பிரியன் அண்ணா.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பிடித்துவிட்டால் குறைகள் தெரியாது... பிடிக்காவிட்டால் நிறைகள் தெரியாது... இது நிதர்சனம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அருமையான கருத்துக்கள், நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நுணாவிலான்! 🎂🎈🎈 இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அகஸ்தியன்! 🎂🎈🎈
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து. குருஜி, போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ.
- சிரிக்க மட்டும் வாங்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு மிக்க நன்றி ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரன், வாத்தியார், குமாரசாமி அண்ணா, பாஞ்ச், ரதி. அண்மையில் பிறந்தநாள் கண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி குருஜி! மிக்க நன்றி தமிழ்சிறி! மிக்க நன்றி கிருபன். மிக்க நன்றி தோழர்.
-
சிரிக்க மட்டும் வாங்க
இன்னும் எதிர்பார்க்கின்றோம். உங்கள் சொந்த பகிடிகளையும் இங்கு கூறலாம். நன்றி!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சாராம்சம் என்ன என்றால் யாழ் கருத்துக்களத்தில் ஏதோ ஒரு முறையில் எப்போதும் பிணைப்பில் உள்ளேன். நீங்களும் நல்ல பொன்மொழிகள் இணைத்தால் பார்ப்பேன். எனக்கு இப்போது அதிகம் பிடித்த திரிகள் இதுவும், சிரிக்கலாம் வாங்கவும். இங்கு பார்க்கும் சுவாரசியமான விடயங்களை எனது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து கொள்வேன். 😎
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தமிழ்சிறி இணைக்கும் பொன்மொழிகளை வாசிக்க மட்டுமே இப்போது யாழ் வருகின்றேன்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
குருஜி, இது என்ன புதுவிதமான கீர்த்தனை?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வாழ்க்கையில் சிறந்த ஆக்களுடன் உறவுகொள்ள சில மோசமான ஆக்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். இது எப்படி? ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நிதர்சனமானது.