Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தான்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. சைவம், மதம் தொடர்பான புலிகளின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு இது இல்லை. இங்கு ஈ வே ராமசாமிக்கு முட்டு குடுப்பதற்காக விடுதலைப் புலிகள் சைவத்திற்கு எதிரானவர்கள் என்று கிட்டுவின் காணொளியை கொண்டு திரிபவர்கள் தலைவரின் திருமணம் எங்கு நடந்தது என்று கூறுங்கள் பார்கலாம் 😀(இது யாருக்கோ.எவ்வளவோ சப்பைக்கட்டு கட்டி போட்டம் இதுக்கு கட்டமாட்டமா?)😀
  2. இவர்களுக்கு சொல்லி மாளாது . விடுதலைப்புலிகள் சொல்லி இருப்பது தானியங்கி விமான எதிர்ப்பு ஆயுதம். இது பெரும்பாலும் ஓரிடத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும் இதனை நகர்த்தி தாக்குதல் நடாத்த நேரம் கூடுதலாக எடுக்கும். மற்றது முன்பு தோளில் வைத்து அடித்தது பற்றி இவரே பின்வருமாறு கூறியிருக்கிறார். 3ம் கட்ட ஈழப்போரின் முக்கியகட்டங்களான ஜெயசிகுறு மற்றும் அணையிறவு மீட்பு போரின் போது கூட புலிகளால் சுப்பர்சொனிக் ரக விமானங்களை வீழ்த்த முடியவில்லை. அதன் எல்லை அவ்வளவுதான்.
  3. தானியங்கி விமான எதிர்ப்பு சாதனங்களை நெடுக்ஸ் போன்றவர்கள் தோளில் சுமந்து செல்ல முடியும் என எனக்கு இன்றுதான் தெரியும்.நெடுக்ஸிடம் ஒரு கேள்வி. எந்த கடையில் அரிசி வாங்கிறீங்க? :P விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=31607 "Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029
  4. பிந்தி கிடைத்த தகவலின் படி மிக் விழுந்ததோ இல்லையோ என அரசும் புலிகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நாளை வெளியிடப்போகிறார்களாம். :P
  5. யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?
  6. யாழ் களத்தில் முன்பு நடந்த கருத்தாடல் ஒன்று. http://www.yarl.com/forum3/index.php?showtopic=18693
  7. ஆகா மாப்புக்கு யாரோ வைச்சிட்டாங்க ஆப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.