Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
பந்து போடும் பொடியலின் பந்தாட்டங்கள்......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூ முடிப்பதும் போட்டு வைப்பதும் யாருக்காக....... ஆடு மேய்க்கும் அழகி அஞ்சலிதேவி அண்ணன்மார்களின் நெஞ்சினில் ஆவியாய் உலவியவள் .....! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அம்மாவும் அப்பாவின் காதலிதானே, ஏன் அவர் கூட்டிக்கொண்டு போறதுக்கென்ன......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்த இடத்தை நீங்கள் மறக்க முடியாது .....சந்தியில் வின்ட்சர் தியேட்டர் எதிரே ராஜா தியேட்டர் இரண்டுக்கும் நடுவில் கஸ்தூரியார் வீதி இருக்கும்.....!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து ஒண்டரை கி. மீ தூரத்தில் இருக்குது......பிராக்கு பார்க்காமல் நடந்தால் பத்து நிமிடத்தில் போய் விடலாம் மல்லிகை......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ......! 👌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அதக்காட்டப்போறேன் அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா மொத்த உலகையும் பார்த்திடலாம் சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால் சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோஷம்......! --- எம்புட்டு இருக்குது ஆசை---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண்: சீராக சம்பா நெல்லு குத்தி நான் சோறு சமைச்சிருக்கேன் மாமா - சோறு சமைச்சிருக்கேன் சேலத்து மாம்பழ சாரெடுத்து நல்ல ரசமு வச்சிருக்கேன் மாமா - ரசமு வச்சிருக்கேன் ஊத்து தோண்டி தண்ணி எடுத்து வெந்நீர் வச்சிருக்கேன் மாமா - வெந்நீர் வச்சிருக்கேன் உண்ணும் வாய கொப்பளிக்க பன்னீர் வச்சிருக்கேன் சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு போரிகளா... பெண்: ஏய் ... ஆத்துக்குள்ள சேலையில மீன் புடிப்போமா... அந்த தோப்புக்குள்ள ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா ஆண்: நான் ரொம்ப நாளா சைவமடி உனக்கு தெரியுமா? நீ கூப்பிட்டதும் ஓடிவர என்னால் முடியுமா? பெண்: நான் விரிச்சி வச்ச இலைய நீ மூடலாமா மாமா ஆண்: என் ருசிய தெரிஞ்சிக்காம நீ சமச்சி வக்கலாமா? பெண்: நான் ஆக்குனது ஆறிடலாமா? மாமா சாப்பிட வாரிகளா ... இல்ல தோப்புக்கு வாரிகளா ........! ---சீரகச்சம்பா நெல்லு குத்தி---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புரூஸ் லீயும் ஓ ஹராவும் ஓ ஹரா அரோகரா ......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
தியானத்தை விடவும் தூக்கம் மிக முக்கியமானது என்று துறவிகளுக்கே உணர்த்தும் தெய்வங்கள்......! 😂
-
இனித்திடும் இனிய தமிழே....!
இலங்கை என்பது நம் தாய்த்திரு நாடு........! 🙏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கமலை பூட்டி கமம் செய்வோம்.......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
மாட்டுக்கு மனிதன் பகையானால் அது இடித்திட இரண்டு கொம்புண்டு......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : யெஹ் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி ஆண் : கண்டத பேசி டைம் வேஸ்ட் பண்ணாத பையன் தங்கோம் மிஸ்சு பண்ணாத ஆண் : சார்ரூ சாரு யாருன்னா தாராள பிரபு டோய் அள்ளி அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய் ஆண் : யெஹ் வந்தனா ஒன்ன இழுத்திடவா சொல்லு இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம் யார் வெயிட்ட்டுன்னு டெஸ்ட் வச்சிடலாம் நில்லு கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம் ஆண் : நீ ஒன்னு நான் ரெண்டு நீ மூணு நான் நாலு இந்த டீல்லு இருந்தாலே லைப் கூலோ கூலு ஆண் : மனசெல்லாம் லவ்வோட கல்யாணம் செஞ்சாலே வாழ் நாலு முழுசாவே ஒன்லி ஹேப்பி பீல்லு ஆண் : ஆட்டம் போட நேரம் வந்தாச்சி அன்ப கொடுக்க ஆளு கெடச்சாச்சி.....! --- பாக்கு வெத்தலை ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேனடி மீனடி மானடி நீயடி செவ்வாய் மின்னும் சித்திரைத் தங்கம் வா வா ......! 💞
-
களைத்த மனசு களிப்புற ......!
இது நிஜமாக இப்படி நடந்ததா நுணா...... அருமை.......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கடலை போடுபவர்களுக்கு தெருவோரக்கடையில் கொண்டல் கடலை.......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒத்தைக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் பொது வந்து தடுக்குதடி.....! 💞
-
கொஞ்சம் சிரிக்க ....
வல்லவளுக்கு புல்லும் ஆயுதம்....இப்படியும் மீன் பிடிக்கலாம்.......! 🐠
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புளுமைசிலந்தி vs நாகபாம்பு ......! 🐍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆதி கடவுள் ஒன்றேதான் அதை காண முடியாது , ஆண் பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது.....! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச ஆண் : { அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் } (2) ஆண் : ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி....! --- உயிரே போகுதே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம். அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்........! 🤔
-
கொஞ்சம் சிரிக்க ....
ஈமு கோழிகளை வசீகரிக்கும் மனிதன்.....! 🐔
-
களைத்த மனசு களிப்புற ......!
கொடூரமாக கோல் அடிக்கும் வீராங்கனைகள் ......! 🏀