Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே நில்லாத என் உயிரோ எங்கோ செல்லுதே பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே………… பெண் : நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன் பெண் : நினைவுகளை மறக்கிறேன் நிகழ் கணமும் மறக்கிறேன் இடம் பொருளை மறக்கிறேன் எது எனது மறக்கிறேன் ஆண் : சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தெரியாதே ......! ---சின்னஞ் சிறு சின்னஞ் சிறு ரகசியமே---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கோழிக்குள் தப்பித் தவறி உயிர் இருந்தால் அதுவும் சாக வேண்டும் என்று ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து செய்யும் நாட்டுக்கோழி ரசம்.......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிகையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் பெண் : உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் ஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ….. நெறமெல்லாம் நீதானோ….ஓஒ தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்கையே விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் எடுப்பேன் மூச்சையே ஆண் : உன்ன சுமக்குற வரமா மேல நிழல் வந்து விழுமா கொள்ளாதே கண்ணின் ஓரமா பெண் : ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ… கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும் பெண் : நிலா மழ மொழி அல பனி இருள் கிளி கெள நீயும் நானும் தெகட்ட தெகட்ட ரசிக்கணும்......! ---உனக்காக வாழ நினைக்கிறேன்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மடிமீது தலை வைத்து மார்னிங் வரை தூங்குவோம்......! 💞 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சகாய தாயின் சித்திரம் நோக்கு......! 💐
-
நடனங்கள்.
வானத்துத் தாரகைகள் எல்லாம் பூமியில் இறங்கி வந்ததோ......கலர்புல்லான நடனம் .......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான் 35 வருடத்துக்கு மேலாகி விட்டது. அடி கொடுத்ததும் இல்லை, வாங்கினதும் இல்லை......அதுதான் இப்படி யோசிக்க முடியுது....! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு பெண் மீது ஆண் கையோங்குவதோ, ஒரு ஆண் மீது பெண் கையோங்குவதோ ஏன் அது ஒரு அன்பின் ஆதிக்கம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.....! 😁
-
களைத்த மனசு களிப்புற ......!
நெல்லு வயலுக்குள் வலை போட்டு மீன் பிடிக்கிறா.....! 🐠
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த இளவட்ட கல்லை துக்கினால்தான் தாழ்ப்பாளை திறப்பேன் என்று மனிசி சொல்லிப்போட்டுது. அத்தான் கிடந்தது அல்லாடுறார்.......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
குரங்குச் சேட்டை......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னுசின்னத்தூரல் போடபுத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னுபட்டுப்பூக்கள் பூக்க பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சுமெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சுவிலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சுபுத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னுபட்டுப்பூக்கள் பூக்க சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னுசின்னத்தூரல் போடசிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லிகிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா... ஓ ஓ ஓசந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காமசண்டியர் போல் வம்பு செய்தேனா... ஓ ஓ ஓ அரை டிராயர் போட்ட பையன் நீபாடாத லாவனிவிரல் சூப்பி நின்ன புள்ள நீபோட்டாச்சு தாவணிவிளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சுவேறென்ன பூப்பு அடைந்தவிவரம் தெரிஞ்சாச்சுகுறும்பாதான்…....! ---சின்னஞ்சிறுசு ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நானும் கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே ......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரே சமயத்தில் இரு சாரதிகள் இணைந்து இயக்கம் வண்டி......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
மாட்டுமா மீன், ஆகா மாட்டிக்கிச்சு.....! 🐠
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : கார்காலம் அழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும், தாவணி குடை பிடிப்பாயா… ஆ பெண் : அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும், கண்களில் இடம் கொடுப்பாயா ஆண் : நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா ஆஆ பெண் : { பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க } (2) ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்......! --- காற்றே என் வாசல் வந்தாய்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன் கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே பெண் : பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா நீ முந்தியா நான் முந்தியா பாா்ப்போம் பாா்ப்போம் முதலில் யாா் சொல்வது யாா் சொல்வது அன்பை முதலில் யாா் எய்வது யாா் எய்வது அம்பை ஆண் : மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல வாவி நீாில் கமலம் போல் ஆடி மெல்ல கனவுகள் வருதே கண்ணின் வழியே என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ.......! --- பறக்கும் ராசாளியே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா ......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும் சிறப்போடு பூ நீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே......! --- யாரோ---
-
களைத்த மனசு களிப்புற ......!
பயிற்சிகள்தான் கொஞ்சம் பயங்கரமாய் இருக்கும் அதற்காக யாரும் பயப்படக்கூடாது......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆடு பார்க்கலாம் ஆடு....! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெறும் பரோட்டாதான். ஆள் விசயகாரன். மாவுடன் மெல்லிய ரவை மற்றும் பட்டர் எல்லாம் கலந்து மாஜிக் செய்கிறார்......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வாழைக்காயில் நல்ல மொறு மொறுப்பான சிப்சு .......செய்து பாருங்கள்....பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும்.....சீரியல் பார்க்கும் மனிசிக்கு சீக்கிரமாய் செய்து குடுத்திடலாம்......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வைட் ஹவுஸ் பிளைட்டில் வந்திருந்தால் ஏதோ வெய்ட்டாக உங்களுக்கும் கிடைக்கப் போகுதுபோல .....! 😂