Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! இந்திய பொண்ணு தாங்கோஇத்தாலி கண்ணு தாங்கோநான் ஒரு மின்னல் தாங்கோதில் இருந்தா வாங்கோஹே மேனியே magnet தாங்கோவார்த்தையில் chocolate தாங்கோநான் ஒரு மின்சாரங்கோதள்ளி நின்னுகோங்கோRed wine பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான்Golden angel நானேஹா ஆடலாம் tango tangoஅடிக்கலாம் கோங்கோ போங்கோவாழ்கையே short'டோ long'கோவாழ்ந்து பார்ப்போம் வாங்கோஉதடுகள் வீங்கோ வீங்கோவாழ்ந்தது right'டோ wrong'கோவாழ்வோம் இனிமே வாங்கோOzone தாண்டி நம் ஓசை போகட்டும்வானம் கை தட்டுமே...அடங்கிடும் மனசும் உண்டோநம் விழி ரெண்டும் விண்டோமூடி வைப்பதேனோஒஹோ ஓ ஓ ஓவானவில் பென்டு என்றோபிறை நிலா வென்டு என்றோசொல்பவன் முட்டாள் அன்றோகுறையை பார்த்தால் நன்றோநேற்று போயாச்சு நாளை புதிராச்சுஇன்றே நிலையானது......! --- அலேக்ரா அலேக்ரா ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
23 வயது ஆமையுடன் ஒரு ஆமை நடை.........! 🐢
-
கொஞ்சம் சிரிக்க ....
தாயைவிட நாய் பிள்ளையை பாதுகாக்குது.......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
காரமான வெங்காயத்தில் கவர்ச்சியான அலங்காரம்....... செய்து அசத்துங்கள் வீட்டுக்காரியை......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒருவன் மனது ஒன்பதுடா.......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : செங்கிப்பட்டி ஒம்பது மயிலு சிங்கப்பூரு எத்தன மயிலு அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஆண் : பூதலூரு ஏழு மயிலு பூண்டிக்கோயிலு நாலு மயிலு காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா பெண் : கும்பகோணம் ஆறு மயிலு குளித்தலையோ நாலு மயிலு ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல ஆண் : மாயவரம் எட்டு மயிலு மன்னார்குடி பத்து மயிலு இறைக்காத கேணியில நீரு ஏதடி என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி அடியே ஹேய்......! --- ஜிங்கி ஜிக்கா---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் உங்களை நேரில் பார்த்ததில்லை சிறியர்.....இப் படத்தைப் பார்த்ததும் ஒரு கெத்தாகவும் அழகாகவும் இருக்கிறது.....கௌபாய் படங்களில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுடன் கூட வருகின்றவர் போல் இருக்கின்றது......கவி அருணாசலம் சொல்லி வேல இல்ல ....அபாரமான திறமை ஐயா உங்களிடம்......! 🙏 💐- தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்
தம்பிக்கு வெளிநாட்டு மனங்களின் புதினங்கள் எல்லாம் வடிவாத் தெரியுது......ம் .....தொடருங்கள்.....! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
இராசவள்ளி கிழங்கு இப்படி செய்து பாருங்கள்.........குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
கார்லோஸ் கன தூரத்தில் நின்று போட்ட கச்சிதமான கோல்கள் ......! 👍- கொஞ்சம் சிரிக்க ....
இந்த பூமி எங்களுக்குமானதுதான் ....... இப்படிக்கு 🦢- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : நோ டென்ஷன் பேபி…… ஆண் : ஹார்டு ஒர்க்கும் வேணும் ஸ்மார்ட் ஒர்க்கும் வேணும் ஸெல்ப் மோட்டிவேஷன் அது நீதானே எஜிகேஷன் வேணும் டெடிகேஷன் வேணும் ஸெல்ப் வேல்யூவேஷன் அத பண்ணி பாரேன் ஆண் : டோன்ட் பி த பெர்சன் ஸ்ப்ரீடிங் ஹேட்டர்ட் மாப்பி….. பின்னாடி பேசுறது ரொம்ப கிராப்பி ஆல்வேய்ஸ் பி பொலைட் அண்ட் ஜஸ்ட் டோன்ட் பி நாஸ்ட்டி யு வில் பி தி ரீசன் டு மேக் சம்ஒன் ஹேப்பி…… ஆண் : லைப் இஸ் வெரி ஷார்ட் நண்பா…. ஆல்வேய்ஸ் பி ஹேப்பி….. பலவித ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் கோ கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி…. ஆண் : ஒன் லாஸ்ட் டைம்......! --- லைவ் இஸ் வெரி சோட் நண்பா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சாவி புதிய சாவி இதன் பூட்டு எங்கே கொஞ்சம் காமி.......mrr வாசு & அசோகன் நல்ல பகிடி.......! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
meelsiragu (86 years old) nedukkalapoovan rubanram (46 years old) sankilikkaruppu (46 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான் & அதர்ஸ் .......! 💐- சுதந்திரம் எம் சுவாசம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்.....! இங்கு நான் தனியாக எந்த இயக்கத்தின் வீரனையும் குறிப்பிடவில்லை.அதில் நான் மிகக் கவனமாக இருந்தேன்......! அன்று அநேகமாக பல இயக்கத் தலைவர்களும் போராளிகளும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். அதிகம் ஏன் கோட்டையில் இருந்து இராணுவத்தை வெளியேற விடாமல் தடுத்ததில் அத்தனை இயக்கங்களின் பங்கும் இருக்கு..... பின்பு தலைவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்தபோது அவர்களும் பிரிந்தார்கள்.....! ஆனால் அன்று ஒவ்வொரு போராளியும் எமக்கு ஒரு நாடு கிடைக்கும் என்னும் உத்வேகத்தில்தான் சென்றிருந்தார்கள்.ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் பெயர் தெரிந்த / தெரியாத பல வீரர்கள் விதையாகி இருக்கிறார்கள்......! ஒரே வீட்டில் இருந்த ஒரு தாய் பெற்ற சகோதரங்கள் வெவ்வேறு இயக்கங்களில் இருந்து போராடியிருக்கின்றார்கள்.....இதுக்குமேல் சொல்ல ஒன்றுமில்லை..... எனக்கு எல்லோரையும் பிடிக்கும்......! அவர்களுக்கானதே இந்தக் கவிதை....! (உங்களுக்கு புலிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றனர், எனக்கு எல்லோருமே நினைவுக்கு வருகின்றனர்).- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கூண்டுக்குள் நிக்கும் குரங்கானாலும் குரைக்கும் நாயானாலும் கர்ப்பத்தை காதலிக்கவே செய்கின்றன.....! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
எவ்வளவு அழகாக சோளப்பொரி செய்கின்றார். நீங்களும் செய்யலாம்......! 👍- கொஞ்சம் சிரிக்க ....
ஆச்சரியம் + ஆனந்தம்......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாட என் பெண்மை எரியுதடா பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீ மூட்டும் வாடா என் பெண்மை எரியுதடா உதட்டில் எரி மூட்டி உயிர் உருக செய்த மன்மதா உச்சம் வரும் பொழுது உன்னை உதறி கொள்வதா மோசமான கனவு ஒன்று மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும் ஒ நான் ஆணின் தேகம் ஆவதாக வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும் என் வயது வலிக்குதடா பறக்கும் முத்தம் கொடுத்து என்னை பறக்க சொல்லும் மன்மத விரும்பி உன்னை அழைக்க பசி விலகி செல்வதா......! --- பாதி காதல் பாதி முத்தம்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முந்தானை பந்தாட அம்மானை பாடுங்கடி......! 😁- சுதந்திரம் எம் சுவாசம்.
சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........! - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.