Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுலபமான முறையில் சுவையான சீனி அரியதரம்.....பொருட்களின் அளவுகளோடும் அதிகமான விளக்கங்களுடனும் சாதாரணமாக சமைப்பவர்களும் செய்யக்கூடியவாறு இருக்கின்றது.........! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
பாடகி உஷா உதுப்பும் தனுஷும் .....! 🌹
-
நடனங்கள்.
வை திஸ் கொலவெறி கொலவெறிடி ........ஒரு தமிழ்ப்பட இயக்குனர்கள் கூட இந்தளவுக்கு செய்திருக்க மாட்டார்கள்......! 👌 👍 😂 யார் சாமி இவங்கள்....!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அஸாமை சேர்ந்தவள் அவள் அற்புதமாகப் பாடுகிறாள், அப்துல் ஹமீது உட்பட பல மேதைகளும் ஆரவாரமாக கைதட்டி ரசிக்கின்றனர்......! 🌹
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பெண் : கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை ஆண் : காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் ஆண் : வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி. ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா.....! --- பூங்காற்றிலே உன் சுவாசத்தை---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வருகிறாள் உன்னைத்தேடி.....! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விலங்குகள் வீதியைக் கடப்பதற்காக மேம்பாலம்......! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அசத்தலான கணவாய் பிரட்டல் கறி. சைட்டிஷ்சுக்கு அந்தமாதிரி .......! 🐙
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணாடி கன்னம் காண்பவர் உள்ளம் சிங்கார வெறி கொள்ளும்.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ பெண் : கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ பெண் : என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ பெண் : யான பசி நான் உனக்கு சோளப் பொரி நீ எனக்கு …......! ---காட்டுப்பயலே---
-
கொஞ்சம் சிரிக்க ....
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
முன்பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே.....! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க.......! 💞 அமராவதியின் ஒரு அடி அம்பிகாவதியை அமரனாக்கியது....! 😢- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா பெண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி ஆண் : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக ஆண் : நிழல் தரும் இவள் பாா்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிா் நீதான் என்றால் உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள் பெண் : அனலின்றி குளிா் வீசும் இது எந்தன் சிறை வாசம் ஆண் : இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே --- நீ பார்த்த விழிகள்---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரும்பு.....! 💐- இனித்திடும் இனிய தமிழே....!
புதுகோட்டை பாரதியின் அருமையான பேச்சு......! 👌- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீங்கள் காலால் அடித்தாலும் திருப்பி கரண்டியால் அடிக்காது.....! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவைமிக்க சிம்பிளான சிக்கன் பிரியாணி.....நம்பவேனும் இதுவும் பிரியாணி என்று. நம்பிக்கைதானே வாழ்க்கை.....! 👌- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா .....! 👍 (எம்.ஜி.ஆர் தண்ணியை போட்டுட்டு தள்ளாடி நடிக்கிறாராம்.....! 😂 )- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு பார்த்துப்புட்டான் நம்மாளு கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான் பின்னால காலை வாரிட்டான் ஆண் : அட பட்டுக்கோட்டை அம்மாளு உள்ளுக்குள்ளே என்னாளு பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி பின்னாடி பள்ளம் பறிப்பா ஆண் : கேடிப்பய நாடகம் போட்டான் ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான் அம்மாளு வந்தாளே நம்பி அந்தாளு விட்டானே தம்பி ஆண் : ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா நாடறிஞ்ச போக்கிரிதான் நானறிஞ்ச அம்மாளு ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மாயிரு ஆண் : பாசம் உள்ள தம்பியை போல பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள அப்போதும் இப்போதும் ஏய்ச்சா எப்போதும் செல்லாது பாச்சா ஆண் : நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சா என்னாகும் பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும்…..! --- பட்டுக்கோட்டை அம்மாளு ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
சமையல் திலகங்களுக்கு உபயோகமான சில கருவிகள் மற்றும் தகவல்கள்....! 😂- களைத்த மனசு களிப்புற ......!
கிறிஸ்ட்டியானோ ரொனால்டோவின் அருமையான அதிர்ச்சிகரமான கோல்கள் .....! 🏀- இனித்திடும் இனிய தமிழே....!
மா.பொ . சி யின் சிறப்பான பேச்சு.....! 👌- கொஞ்சம் சிரிக்க ....
நாய்க்கும் தாய்ப்பாசம் உண்டு.......! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேலையும் வேகமும்.....! 👍 - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.