Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஜென்மம் விதை காதல் பழம் லோகம் துவைத்தம் காதல் அத்வைத்தம் ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம் மானுடம் மாயம் காதல் அமரம் உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும் யாக்கை திரி காதல் சுடர் அன்பே அன்பே அன்பே அன்பே ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே யாக்கை திரி காதல் சுடர் தொடுவோம் தொடர்வோம் படர்வோம்…....! --- யாக்கைத் திரி---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பொரிச்ச மீன் என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா தோழர்......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு .....! 💕
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா, சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க.......! 💐
-
கொஞ்சம் சிரிக்க ....
முயற்சி திருவினையாக்கும்.......! 🐐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்தப் புத்தாண்டில் இருந்து தொந்தியை இழந்து தினமும் ஐந்து நிமிடம் ஒதுக்கி ஆரோக்கியமாய் வாழ சும்மா ஆசைப்படுவோம்........! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் கன் அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ நானும் நீயும்தான் செம ஜோடி ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா.....! ---செல்லம்மா செல்லம்மா---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க இங்கே பழுத்த பழம் கிடக்குதுன்னா பார்க்க வந்தீங்க.......! 🦜
-
நடனங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
நாய்களுடன் விளையாடும் நால்வகை விலங்குகள்.......! 🐕- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதலையின் வாயிலகப்பட்ட புலி.......! 🐊- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்துவெளியே தாவிப் பறக்கிறதேநீயும் நானும் ஒன்றாய்த் திரிந்தநாட்கள் நெஞ்சில் மிதக்கிறதேபெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்தனிமை என்னைத் துரத்தியதேஉன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்உடலே பொம்மையாய்க் கிடக்கிறதேஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணேபெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்க்கைநிமிடத்தில் வாழ்ந்தேனோஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்.......! ---இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வட்ட வட்ட பாறையிலே .........! 💕- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அலங்கார விளக்கு அலங்காரங்களில் உலக அதிசயம் ஒன்று மிளிர்கின்றது......! 🇫🇷- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை தொட்டுத் தொட்டுப் பேசத் தானே துடித்தாளே ராதை ஆண் : கள்ளம்கபடமில்லை நானோ அறியாத பேதைமக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை பெண் : ஹேய்கொடுத்தால நான் வந்தேன் எடுத்தாலவேண்டாமா ஆண் : அடுத்தாளுபாராமல் தடுத்தாள வேண்டாமா பெண் : முடி கொண்டஉன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா ஆண் : முடி போட்டுநம் சொந்தம் முடிவாக வேண்டாமா பெண் : தடையேதும்இல்லாமல் தனித்தாள வேண்டாமா......! ---தில்லானா தில்லானா---- இனித்திடும் இனிய தமிழே....!
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் உவமை......! 💐- களைத்த மனசு களிப்புற ......!
கோல் கீப்பர்கள் அடித்த நீண்டதூரக் கோல்கள்......! 👍 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....! 💐- கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாணயம் மனுஷனுக்கு அவசியம்......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கருவறையின் தீபத்தில் கனிந்த தரிசனம்......! 💐- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான இளநீர்ப் பாயாசம், சிம்பிள் & டேஸ்ட் ......! 👍- களைத்த மனசு களிப்புற ......!
வேகம் இருக்கலாம் தோழர் தப்பில்லை. வெறி வேண்டாம் தோழர் அவவிடம் தடி இருக்கிறது.....! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும் உன் நுனி மூக்கை காதோடு நுழைத்தால் போதும் பெண் : கண்ணோடு கண் பாா்க்கும் காதல் போதும் இரு கண் கொண்ட தூரம் போல் தள்ளி இரு போதும் ஆண் : பெண்மையில் பேராண்மை ஆன்மையில் ஓா் பெண்மை கண்டறியும் நேரம் இது காதலியே பெண் : ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய் யாருக்கும் தொியாமல் திருடுகிறாய் ஈரேழு மலா்கிறதே இதன் பெயா்தான் காதல் இதன் பின்னே எழுகிறதே அதன் பெயா்தான் காமம் ஆண் : மீசையோடு முளைக்கிறதே இதன் பெயா்தான் காதல் ஆசையோடு அலைகிறதே அதன் பெயா்தான் காமம் பெண் : உள்மனம் தன்னாலே உருகுது உன்னாலே காதலுக்கும் காமத்துக்கும் மத்தியிலே --- ஒவ்வொன்றாய் திருடுகிறாய்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குருவி கூட்டம் போல நிக்கிற பூவம்மா.......! 😁- கொஞ்சம் சிரிக்க ....
திருடித் தின்ற பூனைகள் எல்லாம் இப்ப உழைத்துச் சாப்பிடுகின்றன .....! 🦝 - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.