Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
ஜிம்னாஸ்டிக் .... dalia al-salty யின் பார் விளையாட்டு செம ......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! அணிமலர்ச் சோலையில் பண்பாடும் பூங்குயில் அடிக்கடி அழைக்கும் மோகினி நீயே நினைவை கனவை நிறவான வில்போல் புனைந்தனன் உனக்கெ சித்ரீகன் நானே சித்ரீகன் நானே விசித்திரம் நீதானே......(ஆடும்) பொன்னொளியாய் பூத்திடும் மாலைத் தென்றலின் காற்றிலே சிறு மல்லிகை அரும்பே தரும் பரிமளம் நீதானே சிரிக்கும் சிங்காரமான கன்னித் தாரகை விண்ணின்மீதே செந்தமிழ்தனில் பண்போடு சொல்லிடும் உயிர்க்கவியே நானே..உணர்ச்சியும் நீதானே......! ---ஆடும் மயிலே நீ வா ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இடமில்லையா ..... இப்படியும் உங்கள் வாகனத்தை நிறுத்தி வைக்கலாம்......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.....அக்கா புருஷன் ஒரு காலமும் இப்படி சோகமாக இருந்திருக்க மாட்டார் ......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆ: தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா சாணம் விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு உண்மை சொன்னா தகராறு நீ மாடு போல உழைக்கலியே - நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே.......! --- வந்தேண்டா பால்காரன்---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாடாமலரே தமிழ்த் தேனே ........ சிவாஜி பானுமதி.....! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாறுமாறான தற்செயல் நிகழ்வுகள்.....! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
இந்துசமுத்திரத்தில் மூழ்க இருந்த இந்தியாவை ஆறுகளால் இழுத்துவந்து கரையேற்றிய தோணி.......! 🏏 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவசரத்துக்கு விரைவாக செய்ய ஒரு சுவையான கூட்டு......! 🍆 இதையும் சேர்த்து கொள்ளுங்கள்.....! 🥕
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஏட்டில் பாடும் நாயகி எழுத்தில் கூடும் காரிகை புது எண்ணம் கண்டவள் கூட்டில் வாழும் பைங்கிளி கூடச் சொல்லும் மான் விழி மது கிண்ணம் கொண்டவள் இளமை குலுங்க இனிமை வழங்கும் காதல் ராணி குங்குமம் காளை மனதில் சங்கமம் புது இன்பம் துவங்கலாம் கோவில் காணும் பூசைகள் தேவன் கொண்ட ஆசைகள் இனி என்றும் நிலைக்கலாம் புதிய வழியை எடுத்து சொல்லும்.....! --- அலங்கார---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
திரும்பி வா ஒளியே திரும்பி வா .......! 💞
-
களைத்த மனசு களிப்புற ......!
volleyball ....... சமந்தாவின் அசுரத்தனமான அதிரடிகள்.......! 🏐
-
நடனங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மை டியர் மீனா உன் ஐடியா என்ன வதைப்பதுதானா என்னை வதைப்பதுதானா......! 💞- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கச்சிதமான வேலை......ஒரு ஆணி அடிக்கவில்லை, எங்கும் ஒரு ஒட்டு போடவில்லை அழகிய உறுதியான பாலம்......ஒரே ஆப்புத்தான் பாலத்துக்கும் எங்களுக்கும். super mr . papy amu. .....! 🌹- களைத்த மனசு களிப்புற ......!
ronaldinho ....இவன் விளையாட்டுக்கு நிகர் இல்லை......சாப்பாட்டையும் தண்ணியையும் மறந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போலெ வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே.....! 💞- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இல்லை......திரு. இனியவன் & திரு.விசுகர் தொடர்பில் இருக்கலாம் .....! 😁- களைத்த மனசு களிப்புற ......!
பில்லியார்ட்ஸ்....மிக மிக அருமையாக விளையாட்டை முடித்து வைக்கிறார் o'sullivan .....பார்க்க பார்க்க பரவசம்....! 🍹- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விவசாயத்திற்கு இடையே மீன் வளர்ப்பு ......! 🐟- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
"TAMILIAM"Subas (38 years old) parathesi சுபேஸ் தமிழா எழு (40 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபேஸ் & அதர்ஸ் .....! 💐- களைத்த மனசு களிப்புற ......!
ஒலிம்பிக் மைதானத்தில் ஒரு ஒயிலாட்டம்......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நுரைபொங்க காட்டைக் கடத்தி வரும் காட்டாறு ......! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆற்றினில் அலையுடன் விளையாடி, தூண்டில் புழுவுடன் போராடி, வலையினில் மிதக்கிறேன்......! 🐟- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல மனம் வாழ்க.......! 😁 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.