Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெறும் 9000 ஆயிரம் மட்டும்தானா என்றுதான் குமுறுகிறார்.......மற்றும்படி அவர் பாத்திரத்தோடு பாத்ரூமும் கழுவ ரெடி .......! 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காரைநகர் சிவன் கோவிலில்......! 💐
-
தமிழனின் சிற்பக் கலை.
அசாதாரணமான பத்து சிற்பங்கள்........! 💐
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பச்சை உடுத்திய மலையோரம் இச்சையுடன் இசைபாடும் இளந்தென்றல் காற்று.......! 🏞️
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெண் : ஓஒ… அரை ட்ரைராயர் போட்டு பொய்யா நீ பாடாத லாவணி ஆண் : விரல் சூப்பி நின்ன புள்ள நீ போட்டாச்சு தாவணி விளையாட்டா…. இருந்த முகம் ஏன் வெளிறு போச்சு….ஊ… பெண் : வேற என்ன பூப்பு அடைஞ்சேன் விவரம் தெரிஞ்சாச்சு ஆண் : குறும்பாத்தான் திரிஞ்ச பொண்ணு ஏன் குமரியாச்சு பெண் : வேற என்ன உடம்பு உனக்கு வழங்க முடிவா ஆச்சு......! ---சின்னஞ் சிறுசுக மனசில----
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உள்ளி முருங்கைக்காய் தீயலுடன் பாசுமதி சோறு ஒரு அற்புதம்......! 👍 😌
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அசத்தலான கார் பார்க்கிங்.......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தாழம்பூவின் நறுமணத்தில் .....! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தன் கையே தனக்குதவி......வீதி வியாபாரி.......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! தேவன் ஈன்ற ஜீவனாக உன்னை பார்க்கிறேன் மீண்டும் உன்னை வேண்டுமென்று தானம் கேட்கிறேன் நீ கண்கள் தேடும் வழியோ என் கருணை கொண்ட மழையோ நீ மழலை பேசும் மொழியோ என் மனதை நெய்த இழையோ வீசும் தென்றல் என்னை விட்டு விலகி போகுமோ போன தென்றால் என்று எந்தன் சுவாசம் ஆகுமோ இரு விழியிலே ஒரு கனவென உன்னை தொடருவேன்.......! ---நீங்கமுடியுமா---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்லவன் எனக்கு நானே நல்லவன் .....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய் என்றால் காதலை தேடி கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன் குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்.......! --- என்னோடு நீ இருந்தால்----
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இரண்டு ஆயிட்டங்கள் இரண்டும் சூப்பர். முக்கியமாக பிள்ளைகள் உங்களை வியந்து நோக்குவார்கள்.....! 🦪
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா.....! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன ஒரு நடிப்புடா சாமி......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிறியர் நன்றாக விடிஞ்சுட்டுது எழும்புங்கோ...... வெள்ளி இரவு காணுற கனவெல்லாம் இண்டைக்கு கண்டுகொண்டு.....! 😎 வணக்கம் வாத்தியார்.....!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அடியே நேற்று பிறந்தவள் நீயே .........! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
மோகனசுந்தரத்தின் மோகனமான நகைசுவைப் பேச்சு ........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஓடங்கள் ஓய்வெடுக்கும் ஒரு காலை நேரம்......! 🛶- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் என்றால் அது அவளும் நானும்.......! 💕- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடாமீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடாஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடாஅமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா சட்டி சுட்டதடா கை விட்டதடாபுத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடாநாலும் நடந்து முடிந்த பின்னால்நல்லது கெட்டது தெரிந்ததடா........! --- சட்டி சுட்டதடா----- - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.