Everything posted by suvy
-
சிந்தனைக்கு சில படங்கள்...
பெத்தது தாங்காட்டிலும் வைச்சது தாங்குது .....! 🤔
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தார்றோட்டில் தாளமிட்டு செல்லும் மீன்கள்.....! 🐟
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ராசி நல்ல ராசி .......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! எள்ளு வய பூக்கலையேஏறெடுத்தும் பாக்கலையேஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யாஅச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யாகொல்லையில வாழ எலகொட்டடியில் கோழி குஞ்சுஅத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யாஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யாகாத்தோட உன் வாசம்காடெல்லாம் ஒம் பாசம்ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யாசால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யாசாவையும் கூறு போட்டு கொல்லய்யா......! --- எள்ளு வய பூக்கலையே----
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
உண்மைதான் பிழையாய் எழுதிப் போட்டன்....வாரணம்தான் யானை, நன்றி kayshan .....! 🌹
-
சமையல் செய்முறைகள் சில
காட்டினுள் காளான் வேட்டையாடி மண்சட்டியில் சமைத்த காரசாரமான குழம்பு.......! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தாராகுஞ்சுகளுக்கு தாயானவன் ......! 🦆
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்......! 💞
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அடர்ந்த வனத்தில் வாழும் வானரம் பரந்த வெளியில் பசும்புல் மேயுது.......! 🐘
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எழும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ......! --- ஜென்மம் நிறைந்தது ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்னவளே அடி என்னவளே.....! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாட்டு படுறதுக்கும் வயதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. தாராளமாய் பாடலாம்.நல்லாப் பாடுங்கோ ......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆண்டவன் இல்லா உலகம் எது, ஆசைகள் இல்லா இதயம் எது.......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே .....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் பெண் : இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ ஆண் : எவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும் சிறு நோயளவு ஐயமில்லை பெண் : என் கைகளை கோர்த்திடு ஐ விரலை இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை ஆண் : அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக பெண் : தவம் புரியும்.....! --- பூக்களே சற்று ஓய்வெடுங்கள்----
-
இனித்திடும் இனிய தமிழே....!
அழகு தமிழில் நல்லூர் ஆலய வரலாறு.........! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே ......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! கோகிலமே நீ குரல் கொடுத்தால்உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டுஉந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்கஉந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்வருடவரும் பூங்காற்றையெல்லாம்கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்என் காதலின் தேவையைகாதுக்குள் ஓதிவைப்பேன்உன் காலடி எழுதிய கோலங்கள்புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்.....! ----என்னவளே அடி என்னவளே---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குதிரை வண்டில்........! 🦓
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சம்சாரம் என்பது வீணை ......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! --- காலை எழுந்திருத்தல்......! --- காணாமலே புணர்தல்.....! --- மாலை குளித்தல் ......! --- பிறன்மனை சேராமல் தன்துணை சேருதல்.....! --- தன் உற்றாருடன் சேர்ந்துண்ணல் .....! --- தன் இனத்துடன் கூடி வாழ்தல் ......! இவை ஆறும் காக்கைக் குணம்......! --- சங்க இலக்கியம்----
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிச்சை எடுத்த பையனின் சாதனை......! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! தானெனும் பேய்கெடவே --- பல சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே வானெனும் ஒளிபெறவே --- நல்ல வாய்மையி லேமதி நிலைத்திடவே வானெனப் பொழிந்திடுவீர் --- அந்தத் திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர் ஊனங்கள் போக்கிடுவீர் --- நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்.......! --- பாரதியார்----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு அதனாலே முழிக்குது அம்மா பொண்ணு .....! 😁
-
சமையல் செய்முறைகள் சில
வெண்டிக்காய் வெள்ளை கறி ......! 👍