Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீ எங்கே என் நினைவுகள் அங்கே.......! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அங்கே ஏன் இந்தப் பார்வை அய்யய்ய......! 😈
-
சிரிக்க மட்டும் வாங்க
எந்தக் கோணமெண்டாலும் சரி மருந்தை போச்சியில் ஊற்றிக் கொடுத்திருக்கலாம், விஸ்கி போத்தலில மருந்தைக் குடுத்தாலும் மது என்று நினைக்க வேண்டிக்கிடக்கு.......! 😎
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாணத்தாலே கால்கள் பின்ன பின்ன நடக்கும் நாடகமே.......! 😍
-
மலரும் நினைவுகள் ..
இப்பவும் அதைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறோம்.....முடியவில்லை.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்ம மாட்டேன் நீ பேரழகி என்று பொய்யை சொல்ல மாட்டேன் நீ குளிக்கும்போது எட்டி எட்டி பார்க்க மாட்டேன் நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்க மாட்டேன் நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்க மாட்டேன் நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன் என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்த மாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.......! ---நீ கோவப்பட்டால் நானும்----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பக்கத்தில இருப்பேன் நான் பார்த்து பார்த்து ரசிப்பேன்........! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ரம்புட்டான் பழத்தில் ஜாம், கேக் என்று பல பதார்த்தங்கள்.....! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேகமே தூதாக வா......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல் தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும் சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும் பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா? பேணி வளர்க்க வேணும் தெரியுமா? அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா......! ---மண்ணுக்கு மரம் பாரமா---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஊர்வன பற்றிய அரிய தகவல்கள்.....! 🐊 🐢 🦎 🐍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! 8.காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ தந்தபொருளிலை யென்றனோ தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ வாணவரைப் பழித்திட்டனோ வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ எல்லாமும் பொறுத்தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே......! --- நடராஜபத்து----
-
இனித்திடும் இனிய தமிழே....!
அரங்கையே சிந்திக்க வைத்த ராஜா......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!யாரும் ரசிக்கவில்லையே!இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!யாரும் சுகிக்கவில்லையே!சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!காற்று வீசும் வெய்யில் காயும் காயும்அதில் மாற்றம் ஏதும் இல்லையே!ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்அந்த வாழ்த்து ஓயவில்லை!என்றென்றும் வானில்......! ---நிலாக்காய்கிறது நேரம் தேய்கிறது----
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரொம்பத் தைரியம்தான்......! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சென்ற வாரம் (27 / 06 / 2020) அன்று அரியாலைக்கு அண்மித்த பூம்புகார் புளியங்குள வயிரவர் கோவிலில் ஒரு ராஜநாகம் வந்து கோவிலுக்குள் சென்று தங்கியது. அந்தக் கோவில் கடந்த வருடம்தான் புதிப்பிக்கப் பட்டு குடமுழுக்கு செய்யப் பட்டு திருவிழாக்கள் நடத்தப் பட்டு வருகின்றது.அந்தக் கோவிலின் படங்களும் ஏற்கனவே இங்கு பதியப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது......!
-
நடனங்கள்.
எனக்குந்தான்.....இடைக்கு மேலே ஓக்கே , கீழே நீளம் நீளமாக ஆடையை சுத்தி கலையை குலைத்து விட்டார்கள்.......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்ராத்திரி வாசலில் கோலமிடும்வானம் இரவுக்குப் பாலமிடும்பாடும் பறவைகள் தாளமிடும்பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ! வானம் எனக்கொரு போதிமரம்நாளும் எனக்கது சேதி தரும்ஒருநாள் உலகம் நீதி பெறும்திருநாள் நிகழும் தேதிவரும்கேள்விகளால் வேள்விகளைநான் செய்வேன்......! --- இது ஒரு பொன் மாலை பொழுது---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கடவுள் தந்த இரு மலர்கள் ..........! 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
anuja (36 years old) arjun pathi (66 years old) நாட்டாண்மை (65 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் & அதர்ஸ் ........! 💐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மூச்சை கவனியுங்கள் எதிர்காலம் மட்டும் தெரியும், அப்படியே உங்கள் மூச்சை நிறுத்துங்கள் முக்காலமும் தெரியும்......! 😎- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ..........! 😁- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் ...........! 💐 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.