Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பின்னாலே தெரிவது அடிச்சுவடுமுன்னாலே இருப்பது அவன் வீடுநடுவினிலே நீ விளையாடுநல்லதை நினைத்தே நீ போராடுநல்லதை நினைத்தே போராடுஉலகத்தில் திருடர்கள் சரி பாதிஊமைகள் குருடர்கள் அதில் பாதிகலகத்தில் பிறப்பதுதான் நீதிமனம் கலங்காதே மதிமயங்காதேகலங்காதே, மதிமயங்காதே..........! ----என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓ....ஓ.....சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே, சிரிக்க வைத்தே என்னை வருந்த விடாதே......! 😁
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படத்தில் என்ன பிழை இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் ...........! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா, என்னை விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா ........! 😁
-
இனித்திடும் இனிய தமிழே....!
கதை சொல்லும் பர்வீன் ......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பச்சைப் புல் மெத்தை விரித்துஅங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்சுற்றிலும் மூங்கில் காடுகள்தென்றலும் தூங்கும் வீடுகள்உச்சியின் மேலே பார்க்கிறேன்பட்சிகள் வாழும் கூடுகள்மண்ணின் ஆடை போலேவெள்ளம் ஓடுதேஅங்கே நாரை கூட்டம்செம்மீன் தேடுதே...இந்நேரம்........!---- இள நெஞ்சே வா----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே......மனைவியும் துணைவியும் ஜாடை பேசும் பாடல்.வரிகளை ரசித்து கேட்கலாம் ......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படி இருந்து பூட்டப்பிள்ளைக்கு தாலாட்டுப்பாடுவது ஒரு பெரிய வரம்......! 🌹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Danklas erimalai (62 years old இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் danklas & erimalai .......! 💐
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
tamilpriyamnews (35 years old) வெண்ணிலா (37 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா &அதர்ஸ் ......! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் நீ தூண்டில்காரனை தின்றிடும் மீனா வேட்டையாளனை வென்றிடும் மானா உன்னை நேசித்த காதலன் நானா வா கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே......! ---அழகே அழகே அழகின் அழகே நீயடி ----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாதவி பொன்மயிலால் தோகை விரித்தாள்.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மூப்பான் மழுவும் முராரி திருச்சக்கரமும் பார்ப்பான் கதையும் பறிபோச்சோ மாப்பான் வலிமிகுந்த மும்மத வேழத்தை ஐயோ எலி இழுத்துப் போகிறதே ஏன் .....! ---கவி காளமேகம் ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Athavan CH (46 years old) Snegethy (14 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். aathavan ch & snegethy......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அழகே அமுதே .....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்பறந்து போகுதடிதான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டைமறந்து போகுதடிஇந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொருகோலமிட்டதடிஇதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்காலம் விட்ட வழி.....! ---அன்பான தாயை விட்டு----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவனல்லால் புவிமேலே அணுவும் அசையாது........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவு பட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர்தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.....! ---அபிராமி அந்தாதி----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு சந்தனம் மஞ்சள் வெற்றிலை பச்சை சுண்ணாம்பு வெள்ளை வானம் நீலம்.......! 😁
-
கருத்து படங்கள்
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகான பொண்ணுதான் அதற்கேற்ற கண்ணுதான்.......! 🦝- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனிதத் தாயைவிட மந்தித் தாய் ஒருபடி மேல்தான்.....! 👏- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாது பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் (57 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர்.ந . கிருஷ்ணன் , ம.சு . பல்கலைக்கழகம் & சாது....! 💐 - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.