Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு .....! --- பூஜைக்கு வந்த மலரே வா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட......! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடிமணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமாபூச் சூடி புதுப் பட்டு நாம் சூடிமலற்செண்டு கையேந்தி நாம் அங்கே போவோமாமீனாளின் குங்குமத்தைமீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மாமானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா......! --- ஆகாயப் பந்தலிலே ----- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதிக அன்புள்ள ஒரு முட்டாள்.......யாரு.....யானை .....! 🐘- உணவு செய்முறையை ரசிப்போம் !
முருங்கைக்காய் மசாலா குழம்பு. வித்தியாசமான சுவையில்......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு....! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
சிந்தனைக்கு சிந்தனை, சிரிப்புக்கு சிரிப்பு தவறவிடாமல் பாருங்கள் மிக அருமையான பேச்சு.....! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கோடை வெய்யிலுக்கு இயற்கை தரும் கொடை இதமானது.....! 🥥- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! "தேரான் தெளிவும் தெளிந்தார்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்".- மனதைக் கவர்ந்த கவிதைகள்
நீ சாலையோரக் கவிஞனா இல்லை --- எம் மனச் சாலையில் தேரோட்டும் கலைஞனா வாழ்க்கையில் வலைவீசி வார்த்தைகளை அள்ளுகிறாய் மரநிழலில் வீற்றிருந்து மனங்களைக் கிள்ளுகிறாய் புத்திரன்தான் புறக்கணித்தபோதும் வருந்தாதே பத்திரமாய் இருக்கும் பேரறிவு உன் முடிக்குள்....! 🌹- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒரு அசத்தலான கோதுமை தோசை.செய்வது சுலபம்........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இலக்கணம் மாறுதோ ....! 😁- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
NERDO (40 years old) மெசொபொத்தேமியா சுமேரியர் ராஜன் விஷ்வா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மெசொப்பொத்தேமியா சுமேரியர், ராஜன்விஷ்வா & அதர்ஸ் ......! 💐- இனித்திடும் இனிய தமிழே....!
சூரியக்கோயில் (கோனார்க்) சில தகவல்கள்.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கோலிக்குண்டு கண்ணு கோவப்பழ உதடு பாலப்போல பல்லு பாடிய வச்ச வகிடு ஆளத்தின்னும் கன்னம் அலட்டிக்காத கையி சோளத்தட்ட காலு சொக்க வைக்கும் வாயி தேனீ தொட்ட உன்னை தேடி வந்தேன் தாயி ......! ---கோலிக்குண்டு கண்ணு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும் .....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கண்களோடு இரு கண்களோடு ஒரு காதல் பூத்ததடி பெண்ணே காற்றில் ஆடி சிறு காற்றில் ஆடி ஒரு கானம் பூத்ததடி கண்ணே நெஞ்சம் கூடி இரு நெஞ்சம் கூடி ஒரு நேசம் வந்ததடி பெண்ணே ஒன்று கூடி மனம் ஒன்று கூடி உயிர் ஒன்றிணைந்ததடி பெண்ணே ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா ஒரு முறை உனை காணும் பொழுது இரு விழிகளில் ரோஜா கனவு வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை.....! ---ஊரெல்லாம் உனைக் கண்டு வியந்தாரா---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கோப்ராவோடு வாழலாம் கொரோனாவோடு வாழேலாது.பாருங்கள். .....! 🐍- இனித்திடும் இனிய தமிழே....!
இவர்மட்டுமல்ல இன்றைய பட்டிமன்ற பேச்சாலர்களில் அநேகர் தமது குடும்பம் அக்கம் பக்கம் என்றுதான் பேசுகின்றார்கள். ஒன்று அரச பயம், சமுதாயம் சங்கங்களின் பயம்.ஏன் வம்பு என்றுதான்.அநேகமானவர்களிடம் சரக்கு தீர்ந்து விட்டது. வலைத்தளங்களில் வரும் ஜோக்குகளை தங்களுக்கு நடந்ததாகவும் தங்கள் சம்பந்தப்பட்டதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.தமிழ் பேச்சுக்காகவே இணைக்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பர்காள்.....! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு ஒரு சந்தேகம், சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க கேத்திலோட கொண்டுவந்து தலையில ஊத்தணுமா அல்லது தொண்டையில் ஊத்தணுமா டெல் மீ ப்ளீஸ் .....! 🤔- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்......! 😁 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.