Everything posted by suvy
-
களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி
வீரமங்கை பரிபாலினிக்கு வீர வணக்கங்கள்.......! இணைப்புக்கு நன்றி கிருபன்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! நான் ஆட்சி செய்து வரும் நான்மாடகூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு --- கங்கை நீராட்சி செய்துவரும் வடகாசி தன்னில் விசாலாட்சி என்ற பெயர் வழக்கு கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதனில் காமாட்சி என்ற பெயர் எனக்கு --- கொடும் கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு ஆறென்றும் நதியென்றும் ஓடையென்றாலும் அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும் --- நிக்கும் ஊர்மாறி பேர்மாறி கருமாரி உருமாறி --- ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் ....! --- நான் ஆட்சி செய்து வரும் ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பொதுவாக குரங்குகள் எப்போதும் தன் குட்டியை தன்னுடனேயே வைத்திருக்கும்....மனிதர்களிடம் கொடுக்காது.இங்கு ஒரு குரங்கு தன் குட்டியை இந்தத் தாயிடம் குடுத்து வாங்குது."அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்" 🐒
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
98 வயது பாட்டியும் 72 வயது மகளும் நடத்தும் இட்லி கடை.....! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அங்கே ஏன் இந்தப்பார்வை ஐய்யய்யய்ய.சுண்டெலியை தாக்க தயாராகும் சுட்டிப்பூனை .....! 🐀
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பிறந்தநாள் இன்று பிறந்தநாள் ......! 💐
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முள்ளியவளை சுதர்சன் (31 years old) யாயினி (152 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி & முள்ளியவளை சுதர்சன்......! 💐
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! புல்லாங்குழலே பூங்குழலேநீயும் நானும் ஒரு ஜாதி (2)உள்ளே உறங்கும் ஏக்கத்திலேஉனக்கும் எனக்கும் சரி பாதிகண்களை வருடும் தேனிசையில்என் காலம் கவலை மறந்திருப்பேன்இன்னிசை மட்டும் இல்லையென்றால்நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்......! ---எவனோ ஒருவன் வாசிக்கிறான்----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நிலவோடு வான்முகில் விளையாடுதே .....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம் நீரில் தோன்றும் நிழல்களைப்போலே நிலையில்லாமல் போகலாம் நான் பார்த்து ஒன்றாக காணலாம் நீ பார்த்து வேறாக மாறலாம் தெரிவது ஒன்று புரிவது ஒன்று மெய்யன்பு பொய்யென்று தோன்றும்போது ........! ---யார் சிரித்தால் என்ன---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உருவம் ஒரு பிரச்சினையே இல்லை......கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது.....! 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நீங்கள் செய்யும் பூரி ஹன்சிகாவின் கண்ணம்போல் உப்பி இருக்க வேண்டுமா .....இப்படி செய்து பாருங்கள்.....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்.....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கவி அருணாசலம்......நன்றாக ரசித்திருக்கின்றீர்கள்....ஹி ......ஹி....நானும்தான்......! 👍 வன்னியரை ராகிங் செய்தது தப்பேயில்லை......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விஜயகுமாரும் ஜெயசித்திராவும்......! 😁 கறுப்பு நாங்கள் பேச்சு வழக்கில் சொல்வது என்று நினைக்கின்றேன்.....! கருப்பு என்பதுதான் சரியாக வரும்.... கன்னங் கரி, கருகமணி போன்றவை.....!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அமோகமாய் முட்டை சேகரிக்கும் அழகான பெட்டை. இயற்கையுடன் இணைந்த நிறைவான வாழ்வு......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! கொத்தும் பாம்புடன் குடியிருந்தேனே கொட்டும் தேள்தனை மடியில் வைத்தேனே வெட்டும் கைகளை அணைத்திருந்தேனே வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்திருந்தேனே உருவம் பார்த்து ஆசை வைத்தேனே உள்ளம் பார்க்க மறந்து விட்டேனே பருவம் பார்த்து பழகி விட்டேனே பழகிப் பார்த்து மயங்கி விட்டேனே......! ---இதுவும் வேண்டுமடா---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பிரமாண்டமான ஸ்ராஸ்பேர்க் தேவாலயத்தில் (பிரான்ஸ்) வீற்றிருந்து அருள்பாலிக்கும் தூய அன்னையும் பாலக ஏசுவும்......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தங்கச்சி சின்ன பொண்ணு தலை என்ன சாயுது......! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதுபற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ராசஅந்நியன்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான் வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான் இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான் தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான் .....! --- இரவும் வரும் பகலும் வரும் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செங்கமலத் தீவு படத்தில் ஆனந்தனின் நடிப்பில் அருமையான பாடல் வன்னியன். முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்கலாம் இந்தப் பாடலை. t .m .s ...சொல்லி வேல இல்ல.... இணைப்புக்கு நன்றி வன்னியன் அண்ணா ......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
திரைப்படம்:- கண் திறந்தது; ரிலீஸ்:- 31st அக்டோபர் 1959; இசை:- T.R. ராஜகோபாலன்; பாடல்:- V. சீதாராமன்; பாடியவர்கள்:- P.சுசிலா, சீர்காழி கோவிந்தராஜன்; நடிப்பு:- மைனாவதி, S.M. ராமநாதன்; தயாரிப்பு:- பட்டண்ணா; திரைக்கதை, வசனம், இயக்கம்:- K.V. ஸ்ரீநிவாசன்.....! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
"தனி மனித அறம், சமூக அறம் "இன்றைய கால கட்டத்தில் கேட்கவேண்டிய அருமையான பேச்சு.....! 👍 ஒரு நாட்டையோ இனத்தையோ அளிக்க வேண்டும் என்ற சிந்தனை முதலில் ஒரு தனி மனிதனிடம் இருந்தே தொடங்குகிறது......! 🤔 - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.