Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இது என் கடமை பிரியன்........! 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Pannaiyar (52 years old) Sasi_varnam மட்டி (49 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் &அதர்ஸ்........! 💐
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மொட்டை மாடியில்தான் கட்டி இருக்கிறார்கள் சகோதரி.....! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உம்பர்கட்கு அரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்து என் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருள் துணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே எம்பொருட்டு உன்னைச் சிக்கெனைப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே .....! ---பிடித்த பத்து----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்......! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கரையோர மரங்களை தனக்குள் பதிவு செய்யும் ஆறும் அழகு,அதில் மிதக்கும் படகும் அழகு.....! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சாகாது சகோதரி........! இதெல்லாம் புரியும்போது இது புரியாதா.......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அட.... தோசையை விடுங்க (அதுவும் சூப்பர்தான்). இந்த முயல் பேசும் தமிழ் இன்று முழுதும் உங்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்.....! 😋
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீ என் உயிரிலாகும் ஒரு புதிய ராகமும் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பறக்க தோணுதே ஏனடா பூங்ராற்றில் ஆதி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீங மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் யாரோ இவன் யாரோ தீர நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட யாரோ இவன் யாரோ காண தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் போகிறதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ.....! --- மழைக்குள்ளே நனையும்----
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இரண்டு கேரட் & ஒரு வெங்காயம் அசத்தலான சிறு உணவு .....! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்புள்ள அத்தான் வணக்கம்.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சேர்ந்து இருக்கோம் உள்ளத்தில துணை யாரு நமக்கு வெள்ளத்தில உயிர் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது நடந்தாலே அது சுகம்தானே துணையாக நானும் வருவேனே சாத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிராய் மாறுமே ஆகமொத்தம் உன் பாரமெல்லாம் நான்சுமக்க பிறவிக்கடனும் தீருமே ஓ....ஓஹோ ...ஹோ ...ஓஹோ ............! ---போன உசிரு வந்துருச்சு----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இறைவன் என்றொரு கவிஞன்......! 😄
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆ: அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும், அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும், அமுத விருந்தும் மறந்து போனால் அமுத விருந்தும் மறந்து போனால், உலகம் வாழ்வதும் ஏது, பல உயிர்கள் மகிழ்வதும் ஏது, நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வை தனித்துப் பெற முடியாது......! --- வாடிக்கை மறந்ததும் ஏனோ---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே.....! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நந்தியெம் பெருமான்......! 🐂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறையென்றால் நேரகாலத்துக்கு விடுதலையாகிடலாம் என்ற நப்பாசைதான்......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறைவாசம் எத்தனை வருடங்கள் தோழர்.....! 🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
முறுக்கு தின்ன ஆசையா......! 😋- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மஞ்சலும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கள மங்கை மீனாட்சி.....! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.....! ⛴️- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கையேடு கைசேர்க்கும் காலங்களே......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! எப்போ நீ என்ன பாப்ப எப்போ என் பேச்ச கேட்ப எப்போ நான் பேசக் கேட்டா பையா ....ஆ .....ஆ..... எப்போடா கோவம் குறையும் எப்போடா பாசம் தெரியும் எப்போ நான் பேசக் கேட்ட பையா .....ஆ.....ஆ..... நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன் நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன் ஒரு செல்லநாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன் உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன் என்னை ஒருமுறை நீயும் திரும்பி பார்ப்பாயா ஓ........ஓ.....ஓ .......! ----எப்போ நீ ---- - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.