Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விளங்குது....., பிறகு காய வார்டுக்கு அந்தகாரிலயா போனனீங்கள்......! 🤣
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆசீர்வதித்தால் சிவலோகம்..... அடித்தால் பரலோகம்......! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குடும்பத்தில் சண்டைகளை தவிர்க்க ..........(இது முதல் தடவை)......! 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இலவு காத்த கிளியை படித்திருக்கிறேன்.......ஆனால் அதை பிடிச்சுத்தந்த தமிழ்சிறிக்கு தாங்ஸ்......! 🦜
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்தை மகனே போய்வரவா.......! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குடமிளகாய் கிரேவி குழந்தைகளும் அள்ளிப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம்.காரம் குறைவு.....சூப்பர்........! 🍎
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தாகம் தீர்க்க காத்திருக்கும் செவ்விளநீர் .......! 🍑
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் வைத்ததொரு கல்வி அது மனப்பழக்கம் நித்தம் நடையும் நடைப்பழக்கம் கொடையும் தயையும் பிறவிக்குணம்.....! --- ஓளவையார் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா......! 🤔
- இன்று மாவீரர் தினம்!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும் இன்று வசப்பட வில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருசமடி கண்கள் எல்லாம் என்னை பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி.....! --- என்னவளே அடி என்னவளே----
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டில வேலை வெட்டி இல்லாமல் ரொம்ப போர் அடிக்கிற நேரம் நீங்கள் ஏன் இதை முயற்சி செய்து பார்க்க கூடாது.....! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டமெல்லாம்.....! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வனத்து அருவியில் விழுந்து குளித்தால் வாளிப்பாய் தேகம் மின்னிடுமே.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! யாரோ நீ எங்கிருந்து வந்தாய் என் நெஞ்சில் சிறகு தந்தாய் யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய் ஒரு சிலநொடி குழந்தையை போலெ மறு சிலநொடி கடவுளை போலெ பல நொடிகளில் அதனினும் மேலே நீ ஆனாய் உயிரினைத் தரும் உதிரத்தை போலெ உயரத்தை தொடும் சிகரத்தை போலெ அனுதினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்.....! ---யம்மா அழகம்மா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ......! 😄- அதிசயக்குதிரை
என்ர பார்ட்னருக்கு பரிசு கிடைத்த சந்தோசம்..... சும்மா விழல் ஞாயம் கதைப்பினம்.....அவங்களும் நல்லூர்தான்.....! 🤣 🤣- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம்.....! வாங்கோ.....!! வாழ்த்துக்கள்.....!!! புதிதாக திரி திறந்து உங்களை அறிமுகப்படுத்தலாமே.....! 💐- சமையல் செய்முறைகள் சில
சுவையான ஆட்டு நுரையீரல் வறுவல்.......! 🐐- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
எல்லோரும் பிலாவிலையை கோலிக்கொண்டு வரிசையாய் வாங்கோ, சுடச்சுட கூழ் குடிக்கலாம்.....! 😋- உணவு செய்முறையை ரசிப்போம் !
முட்டை குருமா .......! 🐓- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்பு மேகமே இங்கு ஓடி வா .......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யாருக்கோ திருமகளே எங்க அப்பாவுக்கு மருமகளே......! 😁 - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.