Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என் மனது ஒன்றுதான்......! 😁
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஆசைப்பட்டு பனீர் வாங்கி வந்து அதனுடன் குஸ்தி போட்டு கொத்து ரொட்டியாக்கி மெல்லவும் முடியாமல், முழங்கவும் முடியாமல், அவஸ்தைப்பட்டு..... இனி அந்தக்கவலை வேண்டாம். இப்படி செய்யுங்கள், அப்படியே சாப்பிடுங்கள்.....! 👍
-
மலரும் நினைவுகள் ..
---- ஏன் சுதுமலை இருக்கே ..... அந்த அம்மன் கோயில் தேர்முட்டியில் இருந்து பார்த்திருக்கலாம்.......! ----- ராஜீவ் ஜெ. ஆர் ஒப்பந்தம் நடந்தபோது நூற்றுக்கணக்கான பிளேன் தென்னை, பனையை உரசிக்கொண்டு ஊர்ந்து போனபொழுது பார்த்திருக்கலாம் சிறியர்.....! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓடம் கடல் ஓரம் .......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆசைக்கு தாள் போட்டு அடைத்ததென்ன லாபம் அதுதானே குடம் தன்னில் எரிகின்ற தீபம் மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம் மழை நீரை பொழியாமல் இருக்கின்ற மேகம் சிலருக்கு சிலநேரம் துணிச்சல்கள் பிறக்காது துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது காட்டாத காதல் எல்லாம் மீட்டாத வீணையைப்போல் ......! --- பூங்கொடிதான் பூத்ததம்மா-----
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மருதர் .....உங்களின் மனதில் இறைவன் சிம்மாசனம் இட்டு வீற்றிருக்கின்றார்.....! 👍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அரசியலுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் நயம்பட உரைத்த தமிழ்......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கை இருக்குது கால் இருக்குது முத்தையா.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பழனப் பாகல் முயிறு மூசுகுடம்பை கழனி எருமை கதிரொடு மயக்கும் பூக்கஞல் ஊரன் மகள் இவள் நோய்க்கு மருந்தாகிய பணைத்தோளோளே ........! பழனத்து பாகலில் உள்ள எறும்புகள் மொய்த்து உறையும் கூடுகளை கழனிகளில் மேயும் எருமைகள் நெற்கதிரோடு சேர்த்து சிதைக்கும் தன்மையில், பூக்கள் நிறைந்த மருதநிலத் தலைவன் மகளான இவள் யான் கொண்ட காமநோய்க்கு மருந்தாகி அதனைத் தீர்த்த பருத்த தோளையுடையவள்.....! ---ஐங்குறுநூறு ....99....---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி சகாறா , ரகு & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இளவயசு எழில் சொகுசு.......! 😄
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நாவில் நீர் சுரக்க வைக்கும் நுங்கு....நடுத் தெருவுக்கு வந்திருக்கு......! 😋- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காலத்தால் அழியாத குறள் போல் சுனாமியிலும் பிறழாத வள்ளுவனை தன் வளைக் கரத்தில் தாங்கிடும் தங்கமகள்.....! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! வேல்விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே நூலிடை தோயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே அன்னமே எந்தன் சொர்ணமே -- உந்தன் எண்ணமே வானவில் வர்ணமே கண்ணமே மது கிண்ணமே - அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே என்னையே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே.......! ---இந்த மான் உந்தன் சொந்த மான்----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா.....! 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
"dosa man" திருக்குமார் நியூயோர்க்.....! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில மஞ்சலை அரைக்குமுன்னே மனசை அரைச்சவளே கரிசக்காட்டு ஓடையில கண்டாங்கி துவைக்கையில துணியை நனையவிட்டு மனசை பிழிஞ்சவளே நெல்லு கலத்து மேட்டு மேலே என்னை இழுத்து முடிஞ்சிட்டு போறவளே போனவை போனவதான் புத்திகெட்டு போனவதான் புது கல்யாண சேலையில கண்ணீரை துடைச்சுக்கிட்டு போறவளே போனவ போனவதான் பெஞ்சாதியா போனவதான் நா தந்த மல்லிகையை நட்டாத்தில் போட்டு விட்டு அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே கடலைக்காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல.....! ----ராசாத்தி என் உசுரு என்னுதுல்ல----- உணவு செய்முறையை ரசிப்போம் !
புடலங்காய் பொரியல், ஐந்து நிமிடத்துக்குள் செய்து அசத்தலாம்..... சூப்பராய் இருக்கும்.....! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா .......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி துன்பத்திலே துணை வந்தால் கண்ணீர் சொல்வது நன்றி வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வார்த்தை இன்றி போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்......! ---நாலு பேருக்கு நன்றி----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கா....கா.....கா......(பராசக்தியில் கருத்தான பாடல்)......! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அரியாலைக்கு அருகில் பூம்புகார் என்னும் கிராமம். அங்கு அருள்பாலிக்கும் புளியங்குள வயிரவர் கோவில்.....! 💐- இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கோடைகாலத்து தென்றல்குளிரும் பௌர்ணமி திங்கள்வாடைகாலத்தில் ஆடல்விளையாடல் கூடல்..வானம் தாலாட்டுபாடமலைகள் பொன்னூஞ்சல் போடநீயும் என் கையில் ஆடசுகம் தேட கூடபூவில் மேடையமைத்துபூவை உன்னை அணைத்தால்கதகதப்பு, துடிதுடிப்புஇது கல்யாண பரபரப்பு.......! ----காதல் வைபோகமே----- - அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.