Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ .....! 😄
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இந்த அபிஷேகத்தோட தனுஷ் ஜெயம்ரவி போல கொழுக் மொழுக் என்று வந்திடுவார்.......! 😂
-
இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! அதுக்கு அவங்க வீட்டில் உள்ளவர்களும் சம்மதிக்க வேண்டும். ஜாக்கிரதை.....!- உணவு செய்முறையை ரசிப்போம் !
இது பீடா இல்ல, ஒரு நேரச் சாப்பாடு போலக் கிடக்கு தோழர். உப்பு மட்டும்தான் போடேல்ல. ஒருவேளை மறந்திருப்பாரோ.....! 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்.....! 😄- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஒன்ன வச்சேன் உள்ளஅட வெல்லக்கட்டி புள்ளஇனி எல்லாமே உன்கூடத்தான்வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்நிழல் வேணாம் அடிநீ மட்டுந்தான் வேணுன்டிஉருமும் வேங்கைஒரு மான் முட்டித்தோத்தேனடிஉசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி....! ---சிறுக்கி வாசம் காத்தோட----- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே மனம் மூடி மூடிப் பார்க்கும்போதும் தேடும் பாதை தானே.... பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல் நீரே..... இது மேடு பள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத்தேரே...... இல்லறம் கேட்டால் துறவறம் பேசும் இதயமே மாறி விடு நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு .....! ---இது மாலை நேரத்து மயக்கம்----- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான அதிரசம்......! 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்கொரு ஆசை இப்போது.....! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வணக்கம் வாத்தியார்.......! விளக்கே நீ கொண்ட ஒளி நானே.....! 😄- உணவு செய்முறையை ரசிப்போம் !
இனி பனிக்காலம் வரப்போகுது. எப்படியும் தெருவில விழுந்தெழும்பி வரப்போறியல். உள்நோ இருக்கும். மற்றும் வேலையால் வந்து சோபாவில் இருக்கும் போது அசதியாய் இருக்கும். அதுக்கெல்லாம் சுகமான நிவாரணி இந்த உணவு. செய்து சாப்பிட்டு உற்சாகமாக இருங்கள்.....! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பனியில்லாத மார்கழியா.....! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..... ராசாத்திய ராத்திாி பாத்தேன் ரவுடிபைய ரொமாண்டிக் ஆனேன் ரகசியமா ரூட்டப் போட்டு கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன் நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே அவ பேஸ்சு அட டட டட டா அவ ஷேப்பு அப் பப் பப் பா மொத்தத்துல ஐயையையை அய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன.......! ---தங்கமே உன்னைத்தான்---- கொஞ்சம் ஓவரா வழியிறோமோ.....! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் கணக்கில வீக் மருதர்.நான் ரூமுக்கு இரண்டு வாசலாக்கும் என்று நினைத்தேன்...... ! 😋- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஓடுது ரயில் பாதை மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே மா மரம் பூ பூத்து விளையாடுது காடெங்கும் புது வாசம் பரந்தோடுது பார்த்தது எல்லாம் பரவசம் ஆக புதுமைகள் காண்போம் என்னாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே......! ---இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேன் சிந்துதே வானம்.....! 😄- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நம்ம வீட்டில இல்ல....! சரியா ....! ம்.....!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதை என்ன வென்று சொல்வது, இவர் ஒரு மெடிக்கல் ஸ்டூடன்ட் ..... பொறுமையுடன் பார்க்கலாம். இல்லாதவர்கள் 13 வது நிமிடத்துக்கு மேல் பார்க்கவும்.......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ARULCHELVAN (51 years old) SivanSaami (40 years old) இலக்கியன் (41 years old) துன்னையூரான் (43 years old) விசுகு அன்பு சகோதரன் விசுக்குவுக்கும் ஏனையவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! 🌻- உணவு செய்முறையை ரசிப்போம் !
அவியல்....... சாப்பிடும் வேலையைவிட சமைப்பது சுலபமானது.......! 😋- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இயற்கை என்னும் இளைய கன்னி வழங்குகின்ற அழகே தனி.....! 🌻- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தகராறே இல்லாம தள்ளி நிற்கிறேனே மயங்காமதயங்காம கொஞ்சம் தாடி அரக்கிறுக்கா நான் ஆனேனடி ….அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்கஒன்னோட நான்னுனு சொல்லி வச்சானே ..உன் அளவான அழகால பசித்தூக்கம் போச்சுமறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேண்டி ….எங்கிருந்தோ வந்த அழகேஒன்ன எண்ணி எண்ணி நானும் பறக்கஇனி உலக அழகி இங்கே வந்தாலும்அவள ஊர விட்டு ஓட சொல்லுவேன்கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழிவந்து என்ன ஏத்துக்கடி நீ ..(2).....! ---நெஞ்ச்சுக்குள்ள நீ மின்னலடிப்ப---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தென்றலுக்கு என்றும் வயது 16 அன்றோ.....! 😄 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.